Neeya Naana - June - 2018

நெகிழிப் பைகளுக்கான தடைச் சட்டத்தை பின்பற்றி திறம்பட செயலாற்ற வேண்டியது மக்களா? அரசாங்கமா?


  • Total voters
    3

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,920
Likes
76,725
Location
Hosur
#1
அன்புத் தோழமைகளுக்கு வணக்கம்!

நம் மனித இனம் நாகரீகம், விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் பல்வேறு துறைகளில் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து வந்துள்ளது. இதில் ஒரு பாதகமான செயல்பாடு எதுவென்றால் ஒவ்வொரு பொருட்களின் கண்டுபிடிப்புகளுக்குப் பின்பும், அப்பொருளின் பயன்பாட்டுக்குப் பின்பும் ஒரு தீய விளைவை மனித இனம் இந்த பூமிக்குக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் இன்று நாம் நெகிழி என்று தமிழில் அழைக்கப்படும் பிளாஸ்டிக் இல்லாத தினசரி வாழ்க்கையை மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இதனைப் பயன்படுத்தி வருகிறோம்.

இது குறித்தே இந்த மாதம் பேச இருக்கிறோம்.

நெகிழிப் பைகளுக்கான (Plastic Bags) தடைச் சட்டம் அடுத்த ஆண்டு அமலுக்கு வர இருக்கும் சூழ்நிலையில் அதைத் திறம்பட செயல்படுத்த வேண்டிய பொறுப்பு யாருக்கு அதிகம்? மக்களுக்கா அல்லது அரசாங்கத்துக்கா?

PS: If you have any suggestions for Neeya Naana Topic Titles, Pls Post it HERE.
 
Last edited:

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,965
Likes
140,862
Location
Madras @ சென்னை
#3
சபாஷ் எஸ்.எஸ்.
அருமையான தலைப்பு.




எமக்கு தகவல் கொடுத்த நண்பர் எஸ்.எஸ். அவர்களுக்கு மிக்க நன்றி.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.