Neeya Naana - May Month winner!!!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,988
Likes
16,991
Location
Coimbatore
#1
பெண்மை தோழமைகளுக்கு,

இனிய வணக்கங்கள்... மே திங்களின் நீயா? நானா? போட்டியில் திருமணத்திற்கு செய்யும் ஆடம்பர செலவுகள் அத்தியாவசியமா? அநாவசியமா? என்று தலைப்பில், dania சிறப்பாக விவாதம் செய்து நீயா நானாவில் பரிசை வெல்கிறார்...

அவருக்கான பரிசு கோபிநாத் அவர்களின் நேர் நேர் தேமா.

வாழ்த்துக்கள் நிதா!

இந்த விவாததில் பங்கு பெற்ற தங்களது கருத்தை பதிவு செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

My sincere thanks to Surya for spending his valuable time in compering and judging.

Please send your Indian Postal Address with Phone no to our super moderator Parasakthi through private message and also update her once you received the gift.

Friends this is previous month Neeya Naana Winner! Sorry for the late announcement here!
 
Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,740
Likes
140,851
Location
Madras @ சென்னை
#7
பெண்மையின் ஜெர்மனி மந்திரி நிதா என்கிற தனியா வாழ்க!

:director:

Sorry, here not working 4 attachment. So, I ll give tmrw 4 poongothu.
:pray:
 
danu

Yuva's of Penmai
Joined
May 4, 2012
Messages
9,137
Likes
40,379
Location
chennai
#8
பெண்மை தோழமைகளுக்கு,

இனிய வணக்கங்கள்... மே திங்களின் நீயா? நானா? போட்டியில் திருமணத்திற்கு செய்யும் ஆடம்பர செலவுகள் அத்தியாவசியமா? அநாவசியமா? என்று தலைப்பில், dania சிறப்பாக விவாதம் செய்து நீயா நானாவில் பரிசை வெல்கிறார்...

அவருக்கான பரிசு கோபிநாத் அவர்களின் நேர் நேர் தேமா.

வாழ்த்துக்கள் நிதா!

இந்த விவாததில் பங்கு பெற்ற தங்களது கருத்தை பதிவு செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

My sincere thanks to Surya for spending his valuable time in compering and judging.

Please send your Indian Postal Address with Phone no to our super moderator Parasakthi through private message and also update her once you received the gift.

Friends this is previous month Neeya Naana Winner! Sorry for the late announcement here!
வணக்கம் இளாக்கா,

மிக்க மிக்க நன்றி!!!

என்னுடன் தங்களுடைய கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டு வாதிட்ட நட்புக்களுக்கும் மிக்க மிக்க நன்றி!!!!
 
Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.