Neeya Naana - October 2018

தீர்ப்புகள் வரவேற்பை பெறுமா? அல்லது எதிர்க்கும் மனநிலை வருமா?


  • Total voters
    4

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,920
Likes
78,403
Location
Hosur
#1
தோழமைகளுக்கும் வணக்கம்!

ஆகமங்கள் என்பவை, கோயில் நடைமுறைகளைப் பற்றிக் கூறும் விதிமுறைகளைக் கொண்ட நூல்கள். கோயில்கள் எப்படிக் கட்டப்பட வேண்டும், குட முழுக்கு எப்படி நடைபெற வேண்டும், பூசைகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் போன்ற தகவல்கள் ஆகமங்களில் இடம் பெற்றுள்ளன. அதிலும், சிவன் கோயில்களுக்கான ஆகமங்கள் வேறு, வைணவக் கோயில்களுக்கான ஆகமங்கள் வேறு.

இவ்வாறு ஒவ்வொரு கோயிலும் ஆகம விதிகளுக்கு கட்டுப்பட்டே அதன் நடைமுறைகளை அனுசரிக்கின்றன. ஆனால் தற்போது சபரிமலை ஐயப்பன் கோயி்லுக்கு் பெண்கள் செல்வது பற்றிய நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மக்களிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

இது குறித்தே இந்த மாத நீயா நானாவில் விவாதிக்க உள்ளோம்.

காலம் காலமாக கோயில்களுக்கு என்று சில ஆகம விதிகள் இருப்பதைத் தகர்க்கும் வகையில் சொல்லப்படும் நீதி மன்றத் தீர்ப்புகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுமா? அல்லது அதை மக்கள் எதிர்க்கும் மனநிலை வருமா?

வாருங்கள் தோழமைகளே, உங்களின் கருத்துக்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
PS: If you have any suggestions for Neeya Naana Topic Titles, Pls Post it HERE.
 
Last edited:

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,205
Likes
142,257
Location
Madras @ சென்னை
#3
என்னை பொறுத்தவரை,

தீர்ப்புகள் வரவேற்பை பெறுமா அல்லது எதிர்க்கும் மனநிலை வருமா என்றால்,
எதிர்க்கும் மனநிலை வரும் என்பதை என்னுடைய கருத்து.

அடியேனுக்கு தகவல், கொடுத்த நண்பர் எஸ்.எஸ் அவர்களுக்கு மிக்க நன்றி.
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,481
Likes
26,207
Location
Sri Lanka
#4
கோவில்கள் கூட வர்த்தக மையங்களாக மாறிவருகின்ற இன்றைய காலகட்டத்தில், ஆகம விதிகளை தகர்க்கும் வகையில் சொல்லப்படும் நீதிமன்ற தீர்ப்புக்களை மக்கள் எதிர்க்கும் மனநிலை வருமா என்பது சந்தேகமே.

நன்றி சுமதி :).
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.