Neeya Naana - September - 2018

குடும்ப உறவுகளுக்குள் நிகழும் கொலைகளுக்கு எது காரணம்?

  • சட்டம் ஒழுங்கு

    Votes: 0 0.0%

  • Total voters
    7

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,660
Likes
78,039
Location
Hosur
#1
தோழமைகளுக்கு வணக்கம்!

அண்மைக் காலங்களில் செய்தித்தாளை திறந்தாலோ, தொலைக்காட்சியில் செய்தியை கேட்டாலோ குடும்ப உறவுகளுக்குள் கொலைக்குற்றம் செய்த தகவல்களே நம் கண்ணையும், கருத்தையும் நிறைப்பதாய் இருக்கிறது. பெரும்பாலும் இதற்கான காரணங்கள் சொத்துப் பிரச்னை, உறவுப் பிறழ்ச்சி, சந்தேகம், கணவன் - மனைவி சண்டை, அதீத பாசம், சுயநலம் என வியக்கவும் வியர்க்கவும் வைக்கின்றன. இத்தகைய நிகழ்வுக்கான காரணங்களை ஆராய்வதே இந்த மாத நீயா நானாவின் நோக்கம்.

மகன் தாயை கொல்வது, தாய் பெற்ற பிள்ளைகளை கொல்வது, கணவன் மனைவியை மற்றும் மனைவி கணவனை கொல்வது என்று பெருகி வரும் குற்றங்களுக்கு யார் காரணம்? சமூகமா? சட்டம் ஒழுங்கா? அல்லது வன்முறையை தூண்டும் மீடியாக்களா?


வாருங்கள் தோழமைகளே உங்களின் மேலான கருத்துக்களை முன்வையுங்கள்.

PS: If you have any suggestions for Neeya Naana Topic Titles, Pls Post it HERE.
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,744
Likes
12,107
Location
Chennai
#3
Tevaiyana topic ippo sumi ka

Ithu varai illatha nerukadi kaala katam intha generation face panuthu....oru pakkam mitha minjina financial liberty manasula ninaikratha ellam namala seithu pakka thoonduthu.....innoru pakkam onnumay illathavan irukavuku saamama ella sugangalaiyum anubavikanum ninachi yara vena enna vena seiya venidya suyanalatha nokki poran....rendu extreme muttum pothu ella vanmuraiyum nadakuthu..

Reason order ah sollanum na ithu thaan

1.Society
2.Media
3.Law and order

Will try write more on this
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
98,810
Likes
141,551
Location
Madras @ சென்னை
#4
ரொம்ப அருமையான தலைப்பு.. தற்சமயம் அடியேன் அயல்நாட்டில் இருப்பதால், முடிந்தால், இப்போட்டியில் கலந்து கொள்ள முயலுவேன்.

என்னுடைய கருத்து:

குடும்ப உறவுகளுக்குள் நிகழும் கொலைகளுக்கு வன்முறையை தூண்டும் மீடியாக்கள் காரணமாகும்.

Thx u SS 4 tagging.
 
Joined
Dec 30, 2017
Messages
44
Likes
55
Location
Chennai
#5
Tevaiyana topic ippo sumi ka

Ithu varai illatha nerukadi kaala katam intha generation face panuthu....oru pakkam mitha minjina financial liberty manasula ninaikratha ellam namala seithu pakka thoonduthu.....innoru pakkam onnumay illathavan irukavuku saamama ella sugangalaiyum anubavikanum ninachi yara vena enna vena seiya venidya suyanalatha nokki poran....rendu extreme muttum pothu ella vanmuraiyum nadakuthu..

Reason order ah sollanum na ithu thaan

1.Society
2.Media
3.Law and order

Will try write more on this
Yes i agreed with u jii. As my perception 1st society dhan reason eanna inga self discipline rombavea koranju pochu or ila. athuku society kodukura space dhan reason. oruthar thappu pana, yarum strong ah adha oppose panrathu ila namekethuku vambu nu poidranga so chinna chinna mistakes yarum kekathadhala murder, rape nu perusa mudinjuduthu. so my opinion society than first reason for such a stupid things.
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,438
Likes
26,136
Location
Sri Lanka
#6
பெருகி வரும் குற்றச் செயல்களுக்கு -

சமூகம் - தடுக்க முயன்றாலோ அல்லது காட்டிக்கொடுக்க முயன்றாலோ தங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்ற பய உணர்வும் அக்கறை இன்மையும் காரணங்களாகின்றன.

சட்ட ஒழுங்கு - லஞ்சம் பெற்று பழக்கப்பட்ட அதிகாரிகளின் பேராசை காரணமாகின்றது.

மீடியாக்கள் - குற்றச்செயல்கள் புரிவதற்கு வழிகாட்டிகளாக இருக்கின்றன.

இணைத்தமைக்கு நன்றி சுமதி :).
 

lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,024
Likes
37,694
Location
karur
#7
பெருகி வரும் குற்றங்களுக்கு இந்த மூன்றுமே முக்கிய காரணிகள் தான்.

சமூகம் என்பது நாம் தான்....நம்மை போன்றவர்களால் இயற்றபடுவது தான் சட்டம் ஒழுங்கு. இப்போது இருக்கும் சூழ்நிலையில் நம்மை இயக்குவதே மீடியாக்கள் தான். எல்லாவற்றிலும் வேகம்....காற்றின் ஒளிகதிர்களின் வேகத்திற்கு மனிதனின் மனமும் வேகம் கொள்ள அதன் பிரதிபலிப்பு தான் இந்த வன்முறைகள்.
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,744
Likes
12,107
Location
Chennai
#8
பெருகி வரும் குற்றங்களுக்கு இந்த மூன்றுமே முக்கிய காரணிகள் தான்.

சமூகம் என்பது நாம் தான்....நம்மை போன்றவர்களால் இயற்றபடுவது தான் சட்டம் ஒழுங்கு. இப்போது இருக்கும் சூழ்நிலையில் நம்மை இயக்குவதே மீடியாக்கள் தான். எல்லாவற்றிலும் வேகம்....காற்றின் ஒளிகதிர்களின் வேகத்திற்கு மனிதனின் மனமும் வேகம் கொள்ள அதன் பிரதிபலிப்பு தான் இந்த வன்முறைகள்.
மீடியா பத்தி சரி தான் நீங்க சொல்றது....அதுக்குனு whatsapp, FB எல்லாம் sources எடுத்துட்டு நம்ம மக்கள் பண்ற அக்கபோரு இருக்கே....ஷப்பா worst...Forward msg பயந்தே நான் Whatsapp எந்த group இருக்குறது இல்லை.

மெய்பொருள் காண்பது அறிவுனு டப்பா அடிச்சா மட்டும் போதுமா... எதையும் நிதானமாக யோசிக்கிறது இல்ல நம்ம பசங்க.... படிச்சவங்களே இப்படி இருந்துட்டு மீடியா மட்டும் குறை சொல்ல கூடாதுன்னு தோணுது எனக்கு.

அவ்ளோ வேகமா போய் எதை வேக வைக்க போறோம் தான் எனக்கும் தெரியல...அடிப்படையில் மனித மனசு வக்கிரமும் வன் உணர்வுகளும் நிறைந்தது தான். இந்த குரங்கு மனச பண்படுத்த தானே இவ்ளோ நீதி நூல்கள், வாழ்வியல் முறைகள் என்று கட்டமைப்பு உருவாக்கி வச்சி இருக்கோம். ஆனா எதையும் படிக்கமா யோசிக்கமா தான்தோன்றித்தனமாக திரிஞ்சி அழியுறத பாக்கும்போது எரிச்சல் அடைந்து அலுத்து போகுது எனக்குலாம். இப்போ டிவி பாக்றது முடிஞ்ச வரை மொத்தமா குறைக்க ஆரம்பிச்சாச்சு நான்.
 

Strawberry

Commander's of Penmai
Joined
May 27, 2016
Messages
1,362
Likes
1,572
Location
srilanka
#10
Hi friends
indha generation ku romba important discussion than.
kudumabathukulla nadakura kolaigaluku mudhal kaaranam samugam
samugam migaum manithaabimaanm atru alaivadhalum, thaduka vendiyavaigali thadukamalum midhika vendiyavaigali midhikamalum irupathaale ellam arakathanamaga nadakiradhu..

Adutha karani satta olukaminamiye niraiya ulalgalinal kurtavaligal thandika padamaium,kadinamana thandanaiyai uriya kurtathituku valngamaiye ivaaru kolaigalai thoondukindrana
idhanai thodarndhu adhutha karani social media kale inum valu serpathupol pala sila seidhigali poiyagaum pugalukum seivadhodu
valikatiyagaum munodiyagaum kutrangaluku thigakonde irukindrana.


nandri
ishu
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.