Neeya Naana - September Month winner!!!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,005
Likes
17,050
Location
Coimbatore
#1
பெண்மை தோழமைகளுக்கு,

இனிய வணக்கங்கள்... செப்டம்பர்
திங்களின் நீயா? நானா? போட்டியில்
ஜாதகம் என்பது உண்மையா - பொய்யா? ஜாதகம் பார்த்து பலன்கள் கணிப்பதும் அவற்றிற்கு ஏற்ப பரிகாரங்கள் செய்வதும் அவசியமானதா? அவசியமற்றதா? என்ற தலைப்பில், Ammu Radhikaஅவர்கள் சிறப்பாக விவாதம் செய்து இந்த நீயா நானாவின் பரிசை வெல்கிறார்...

அவருக்கான பரிசு
வளமான வாழ்வளிக்கும் வேதங்கள்,


வாழ்த்துக்கள் Ammu Radhika!!

இந்த விவாததில் பங்கு பெற்ற தங்களது கருத்தை பதிவு செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

My sincere thanks to Surya for spending his valuable time in judging this Neeya Naana.

Please send your Indian Postal Address with Phone no to our super moderator Parasakthi through private message and also update her once you received the gift.

 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,896
Likes
140,950
Location
Madras @ சென்னை
#3
வாழ்த்துக்கள் அம்மு ராதிகா.

smileys-flowers-719593.gif

congrats-smiley-emoticon.gif
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,896
Likes
140,950
Location
Madras @ சென்னை
#4
இங்கு நீயா நானாவில் வாதாடிய அணைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

smileys-flowers-719593.gif

congrats-smiley-emoticon.gif
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.