New Born Baby Doesn't Wanna Leave Her Mother - அம்மாவை விட்டு வரமாட்டேன்

durgasakthi

Guru's of Penmai
Joined
Jun 29, 2012
Messages
6,098
Likes
16,340
Location
chidambaram
#1
அம்மாவை விட்டு வரமாட்டேன்… பிறக்கும் போதே கட்டிப்பிடித்து அழுத குழந்தை...!


பிரசவ அறையில் பிறக்கும் போதே அம்மாவை கட்டிப்பிடித்து அழுத அதிசய குழந்தையின் வீடியோதான் இன்றைக்கு இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இரு தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் பிறந்த குழந்தை ஒன்று வெளி உலகத்தை பார்த்த உடனேயே அம்மாவை கட்டிப்பிடித்து அழுது தனது பாசத்தை வெளிப்படுத்தியுள்ளது.
தாயிடம் இருந்து அந்த குழந்தையை பிரிக்க நர்ஸ் முயற்சி செய்த போதும் அது அம்மாவின் முகத்தை விடாமல் இருக்கமாக கட்டிப்பிடித்தபடி அழுதது. இந்த சம்பவம் அதிசயத்தை ஏற்படுத்தியது. பின்னர் ஒருவழியாக சமாளித்து குழந்தை பிரித்த நர்ஸ் நன்றாக சுத்தம் செய்து தாயிடம் ஒப்படைத்தார்.


 
Last edited:

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,585
Likes
140,720
Location
Madras @ சென்னை
#2
re: New Born Baby Doesn't Wanna Leave Her Mother - அம்மாவை விட்டு வரமாட்டேன்

Nice video

:thumbsup​
 

porkodit

Minister's of Penmai
Joined
Jul 15, 2011
Messages
3,162
Likes
8,910
Location
Tiruvannamalai
#3
re: New Born Baby Doesn't Wanna Leave Her Mother - அம்மாவை விட்டு வரமாட்டேன்

Very Nice Video..... durga......
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#6
ரொம்பவே ஆச்சரியம்தான்
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.