No Tablets for Diabetes - சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம&#30

sudhavaidhi

Guru's of Penmai
Joined
May 20, 2011
Messages
6,171
Likes
15,033
Location
Muscat
#1
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்:

வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால கிலோ

தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக).

கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.

-Thamil Selvan
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊச&#3

Fantastic home remedy you have given Sudhavaidhi. This will be very much helpful to the diabetic patients to control their sugar level. thank you
 

sudhavaidhi

Guru's of Penmai
Joined
May 20, 2011
Messages
6,171
Likes
15,033
Location
Muscat
#3
Re: சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊச&am

Fantastic home remedy you have given Sudhavaidhi. This will be very much helpful to the diabetic patients to control their sugar level. thank you
Its my pleasure Sumitra.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#4
Re: சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊச&#3

சர்க்கரை நோய்க்கு நல்ல ஒரு தீர்வை தெரிவித்தமைக்கு நன்றி சுதா
 

sudhavaidhi

Guru's of Penmai
Joined
May 20, 2011
Messages
6,171
Likes
15,033
Location
Muscat
#5
Re: சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊச&am

சர்க்கரை நோய்க்கு நல்ல ஒரு தீர்வை தெரிவித்தமைக்கு நன்றி சுதா
இது என் கடமை, ஜெயந்தி
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#6
Re: No Tablets for Diabetes - சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம

Thanks for the good info.
தஞ்சை திருச்சி மதுரை நெல்லை போன்ற தென் மாவட்டங்களில் கொத்தமல்லி விதை/விரை
, சென்னையில் "தனியா"
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.