Novel Discussion - 8

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,566
Likes
40,223
Location
france
ஆமா glo.. இவங்களோட முதல் கதை நான் படிச்சது இல்லை.. நீ படிச்சு இருக்கியா?

இல்லை ரேணு இந்த கதையே நீ சொல்லி தானே படிச்சேன்.. முதல் கதை கிடைச்சா படிக்கணும்
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
இல்லை ரேணு இந்த கதையே நீ சொல்லி தானே படிச்சேன்.. முதல் கதை கிடைச்சா படிக்கணும்

ஓகே ஓகே..
வேற என்ன கதை படிச்சே? ஏதாவது கதை இருந்தா சொல்லு.
 

kamatchi devi

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 4, 2013
Messages
1,498
Likes
2,591
Location
Vellore
ஹாய் க்ளோரியா அக்கா ,

உங்க கத படிச்சிட்டேன் ..........

சூப்பர் ...........

பாவம் ஆராதனா .......

ஏன்டா லூசு பயலே உனக்கு தான் காசினி மேல லவ்வே இல்லலே அப்பறம் எதுக்கு டா அவ சொன்னானு ஆரு கிட்ட இவ்ளோ மோசமா behave பண்ணுன

என்ன தான் ஆரு செஞ்சது தப்பா இருந்தாலும் இப்படியா நடந்துக்குவ....

எனக்கு இந்த காசினி கேரடேக்டர் பிடிக்கவே இல்ல ........

மத்த characters எல்லாம் சூப்பர் ..........
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,566
Likes
40,223
Location
france
ஹாய் க்ளோரியா அக்கா ,

உங்க கத படிச்சிட்டேன் ..........

சூப்பர் ...........

பாவம் ஆராதனா .......

ஏன்டா லூசு பயலே உனக்கு தான் காசினி மேல லவ்வே இல்லலே அப்பறம் எதுக்கு டா அவ சொன்னானு ஆரு கிட்ட இவ்ளோ மோசமா behave பண்ணுன

என்ன தான் ஆரு செஞ்சது தப்பா இருந்தாலும் இப்படியா நடந்துக்குவ....

எனக்கு இந்த காசினி கேரடேக்டர் பிடிக்கவே இல்ல ........

மத்த characters எல்லாம் சூப்பர் ..........
ரொம்ப ரொம்ப நன்றி தேவி..
இங்கேயும் கமெண்ட் போட்டு இருக்கீங்க.. தேங்க்ஸ்ம்மா.. நான் இப்போ தான் இங்கே பார்த்தேன்..

ஆருவும் தப்பு செஞ்சு இருக்கா தானே அதுக்கான தண்டனை வேணும் இல்லையா.. காஷினியும் நல்லவ தான்.. அவளும் தண்டனை அடைஞ்சு இருக்கிறா தானே.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.