Oats venpongal

Kousalya bala

Commander's of Penmai
Joined
Aug 25, 2011
Messages
1,050
Likes
1,668
Location
USA
#1
ஓட்ஸ் பொங்கல்
ஓட்ஸ் ---1கப்
பயத்தம் பருப்பு ---1/2 கப்
சால்ட் --தேவைகேற்ப
பயத்தம் பருப்பை வேகவைக்கவும் , வானலியில் ஓட்ஸ் போட்டு லைட்டா வறுக்கவும் .அதில் 1/2 கப் தண்ணீர் விட்டு மூடி வைத்து வேகவிடவும். நன்றாக வெந்த வுடன் மசித்த பயத்தம் பருப்பு போட்டு உப்பு மஞ்சபொடி போட்டு கிளறவும் . பின் நெயில் ஜீரகம், மிளகு பொடி, துரிவிய இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காய பவுடர் ,கறிவேப்பிலை, முந்திரி வறுத்து போடவும்.
இதேபோல் quinoa ( கீன்-வா) ளையும் செய்யலாம் . ரவையிலும் செய்யலாம் அனா ரவைக்கு 1கப் கு 11/௨ கப் தண்ணீர் விட்டு வேகவிடனும்
 
Joined
Apr 4, 2011
Messages
3
Likes
5
Location
Bangalore
#2
Hi,
Super recipe... Thank you so much..:cheer: I was awaiting such a simple tasty recipe with oats..:thumbsup I was bored of eating oats and milk :violin:
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.