Paati Vaithiyam for Babies

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#2
Vasambu for Babies

Vasambu is one of the main ingredient to be kept at the home of small infants.It has an excellent medicinal value. It smells mildly which is very good for infants.

Vasambu by itself is a great medicine to treat gassiness and stomach-ache in infants. Becasue of its medicinal values, its also called 'pillai valarpaan' in tamil or 'herb that protects babies'. It helps in removing gassiness, stomach discomfort, chest cold etc.

Vasambu for babies can be applied externally. First thing , show the vasambu in Villaku deepam (Villaku must be lighted with gingelly oil - nallennnai) until it is black. Then rub the black part in a stone with few s of water. This will come out as a black dye. This can be used as bindi for the babies. The bindi should be kept on the forehead and on the cheeks. The smell of this from the cheeks will be smelt by the baby throughout the day will help in good health. Aslo this dye can be applied as a small dot on the baby's foot. The dye can be applied as a circle around the naval to prevent stomach ache.

Vasambu is cut into small circular pieces and then tied around the wrist, again this is supposed to be good for the stomach. A minute paste of vasambu and honey also helps. Abdominal distension is treated by oral ingestion of vasambu (sweet flag) or external application of the root, which had been burnt in flame and made into a paste with breast milk.
 

Attachments

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#3
Vasambu is good sedative one for infants.but used to be just two to three drops per day.It gives infants very good sleep. You can use it not more than 2 to 3 drops/day.

Otherwise vasambu is cut into small circular pieces and then tied around the wrist, again this is supposed to be good for the stomach.A little suck on it will keep the baby calm.
 

Kuraishi

Citizen's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
750
Likes
661
Location
sivagangai
#4
You r right sakthi. Whenever my son get stomach gassiness, indigesion or any other stomach problem my mother in law told me to give the paste or liquid made by rubbing 5 natural products that are VASAMBU, PERUNGAYAM, JATHIKAI, MASAKKAI, KADUKKAI.(all these are available in tamil medical shop) after showing them in light as you said. Each one has its unique effect and the problem wil be completely cured. Now my s0‹2n is 3 years old even now i used this method its really very effective
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#5
You r right sakthi. Whenever my son get stomach gassiness, indigesion or any other stomach problem my mother in law told me to give the paste or liquid made by rubbing 5 natural products that are VASAMBU, PERUNGAYAM, JATHIKAI, MASAKKAI, KADUKKAI.(all these are available in tamil medical shop) after showing them in light as you said. Each one has its unique effect and the problem wil be completely cured. Now my s0‹2n is 3 years old even now i used this method its really very effective
Yes Kuraishi, In our house we also follow this tip ma... My sisters are following it da..
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#6
சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். இது அவர்கள் உடல் நிலையை பல்வேறு வகைகளில் பாதித்து பல நோய்களை உண்டாக்கிவிடும்.கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Jul 2013. You Can download & Read the magazines
HERE.
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#7
காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் நல்ல அக்மார்க் தேனில் ஒரு சொட்டு நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு சீக்கிரம் பேச்சு வரும்.

தினமும் இரவில் விள்கேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள்.

பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்!

நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும்.

குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.

சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும்.

குழந்தை அடிக்கடி வெளிக்குப் போனால், சுட்ட வசம்பை இரண்டு உரை உரைத்து ஊற்றினால் நின்று விடும்.

குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும்.

மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில் வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய சோப் துண்டோ வைத்தாலே போய்விடும்.

பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும்.

குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில் மூக்கில் எண்ணெய் விடுவது இதை அறவே தவிர்த்து விடவும்.

குழந்தைக்கு சளி பிடித்து இருந்தால் தேங்காய் எண்ணெயை சுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்துத் தடவினால் போதும், சளி இளகிக் கரைந்து விடும்.

தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும்.

குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து குளிப்பாட்டாத நாட்களில் வெந்நீரில் யுடிகோலோன் போட்டு குழந்தையைத் துடைத்து பவுடர் போட்டு சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்.
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#8
குழந்தைகளுக்கு ஞாபக சக்தி வளர

பரீட்சை சமயத்தில் எல்லாக் குழந்தைகளுக்கும் உள்ள பெரிய பிரச்சினை, எத்தனை முறை படித்திருந்தாலும் மனதில் பதியாமல் மறந்துவிடும். இந்தக் குறை நீங்க அரிசி, திப்பிலியை லேசாக வறுத்து, நைஸாக அரைத்து வெறும் வயிற்றில் தேனில் மூன்று சிட்டிகை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி ஏற்படும்.

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Jul 2013. You Can download & Read the magazines
HERE.
 

ramalakshmi

Friends's of Penmai
Joined
Dec 11, 2011
Messages
195
Likes
40
Location
coimbatore
#9
You r right sakthi. Whenever my son get stomach gassiness, indigesion or any other stomach problem my mother in law told me to give the paste or liquid made by rubbing 5 natural products that are VASAMBU, PERUNGAYAM, JATHIKAI, MASAKKAI, KADUKKAI.(all these are available in tamil medical shop) after showing them in light as you said. Each one has its unique effect and the problem wil be completely cured. Now my s0‹2n is 3 years old even now i used this method its really very effective
Thanks for sharing
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#10
Re: நெஞ்சு சளி குணமாக

வணக்கம் தோழி. ஒரு கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில், சிறிது மஞ்சள் தூள், ஐந்து பூண்டு பல் (தோலுடன்), கற்பூர வள்ளி இலை (2), வெற்றிலை காம்பு, ஒரு சின்ன கற்பூரம், சிறிதளவே தைலம் போட்டு நன்றாக காய்ச்சி, ஆறவிட்டு, அறை வெப்பநிலைக்கு வந்த பிறகு, குழந்தையின், மார்பிலும், நெற்றியிலும், முதுகிலும், காதிற்கு பின்புறமும் தடவி விடவும். நெஞ்சு சளி சீக்கிரம் கரைந்து வந்துவிடும். குழந்தைக்கு மூச்சு விட சிரமமாக இருந்தால், லேசாக மூக்கிலும் தேய்த்து விடலாம்.
 
Thread starter Similar threads Forum Replies Date
U Ask Question 4
U Ask Question 1
U Ask Question 1
U Ask Question 1
Parasakthi Nature Cure 7

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.