Paati Vaithiyam for Dry Cough

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#1
வறட்டு இருமல் குறைய


கிராம்பை இடித்துப் பொடித்துக் கொண்டு அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குறையும்.



Moderator's Note:This Article has been published in Penmai eMagazine January 2015. You Can download & Read the magazines HERE.


 

Attachments

Last edited by a moderator:

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#2
இருமல் குறைய

வெங்காயத்தை பொடியாக வெட்டி அதை நன்றாக அரைத்து மெல்லிய துணியில் வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த சாற்றில் சர்க்கரை கலந்து பாகுபதமாக காய்ச்சி இறக்க வேண்டும். இந்த வெங்காயப் பாகை ஒரு நாளைக்கு மூன்று முறை ஒரு ஸ்பூன் குடித்து வந்தால், சீக்கிரமே இருமல் சரி ஆகும்.



Moderator's Note:This Article has been published in Penmai eMagazine January 2015. You Can download & Read the magazines HERE.

 

Attachments

Last edited by a moderator:

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#3
இருமல் குறைய


சில உலர்ந்த திராட்சைகளை எடுத்து அவற்றை தண்ணீர் சேர்த்து அரைத்து அதனுடன் சர்க்கரை கலந்து சிறிது சூடுபடுத்தி சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.


 

Attachments

Thread starter Similar threads Forum Replies Date
U Ask Question 4
U Ask Question 1
U Ask Question 3
U Ask Question 1
U Ask Question 1

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.