Pain in Jaws may also indicate Heart Attack-தாடைவலி மாரடைப்பின் அறிகுறியாகவ&

lekha20

Citizen's of Penmai
Joined
Nov 14, 2013
Messages
622
Likes
1,125
Location
bangalore
#1
இந்தக் காலத்*துல யாரையும் நம்ப முடி*ய*லீங்க’ என்று சிலர் புலம்*பு*வதைக் கேட்*டி*ருப்போம். இப்*போ*தெல்லாம் நோயைக் கூட அப்*படி நம்ப முடி*வ*தில்லை. நெஞ்*சு*வலி ஏற்*பட்டால் அது மார*டைப்பின் அறி*கு*றி*யாக இருக்கும் என்*பது நமக்குத் தெரியும். சம்*பந்*த*மில்*லாமல் தாடையில் வலி ஏற்*பட்டால், அதுவும் மார*டைப்பின் அறிகுறிதான் என்*கி*றார்கள் ஆய்*வா*ளர்கள். மாறு*வே*டத்தில் இப்*ப*டியும் அறி*கு*றிகள் காண்*பிக்*குமா? இதய சிகிச்சை மருத்*து*வ*ரான கிரு*பா*கரன் என்ன சொல்*கிறார் என்று கேளுங்கள் வழக்*க*மாக மார*டைப்பு ஏற்*ப*டு*வதன் அடை*யா*ள*மாக நெஞ்*சுதான் வலிக்கும்.
இதற்கு கூலயீiஉயட ளலஅயீவடிஅ என்று பெயர். எதிர்*பா*ராத வகையில் ஏற்*படும் தாடை*வலி போன்ற அறி*கு*றிகள் ஏற்*ப*டு*வதை ஹவலயீiஉயட ளலஅயீவடிஅ என்று சொல்*லலாம். இது தாடை*வ*லி*யாக மட்*டு*மல்ல கழுத்து வலி, இடது தோளில் வலி, முதுகு வலி என்று சம்*பந்*த*மில்*லாத இடத்*திலும் அறி*கு*றியைக் காண்*பிக்கும். இந்த வலி இத*யத்*தி*லி*ருந்து தான் உரு*வாகும். ஆனால், இத*யத்*துடன் தொடர்*பில்*லாத இடத்தில் வலிப்*பது போல் நமக்குத் தோன்றும். அதற்*காக, தாடை*வலி வந்*தாலே மார*டைப்*பா*கத்தான் இருக்கும் என்று பயப்*பட வேண்*டி*ய*தில்லை.
இது*போன்ற சுநகநசசநன யீயin அறி*குறி, 10 இதய நோயா*ளி*களில் ஒரு*வ*ருக்*குத்தான் ஏற்*ப*டு*கி*றது. அதே நேரத்தில், தாடை*வ*லியை பல் சம்*பந்*தப்*பட்ட பிரச்சி*னை*யாக இருக்கும் என்றோ, ஈறு*வ*லி*யாக இருக்*கலாம் என்றோ அலட்*சி*ய*மா*கவும் இருந்*து*விடக் கூடாது. குறிப்*பாக உணவை மெல்*லும்*போது அதி*க*மாகும் தாடை வலி, காலை நேரத்தில் ஏற்*படும் வலி போன்*ற*வற்றை சாதா*ர*ண*மாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நம் சந்*தே*கத்தைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் பொது மருத்*து*வ*ரி*டமோ இதய சிகிச்சை மருத்துவரிடமோ ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. ஒரு இ.சி.ஜி. எடுத்துப் பார்த்தால் தாடை வலியின் நிஜக் காரணம் என்னவென்று தெரிந்துவிடும்.
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#2
Re: தாடைவலி மாரடைப்பின் அறிகுறியாகவும் இர&#300

Nice sharing, Lekha.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#3
Re: Pain in Jaws may also indicate Heart Attack-தாடைவலி மாரடைப்பின் அறிகுறியாக&#29

Thanks Lekha for sharing this important info.
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.