Panchathanthiram - பஞ்ச தந்திரம் என்றால் என்ன?

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,676
Location
Germany
#1
பஞ்ச தந்திரம் என்றால் என்ன?

1.மித்திர பேதம் - நட்பை கெடுத்து பகை உண்டாக்குவது.

2.மித்ரலாபம் - தங்களுக்கு இணையானவர்களுடன் கூடி பகை இல்லாமல் வாழ்வது

3.சந்தி விக்ரகம் -பகைவரை உறவு கொண்டு வெல்லுதல்

4.லப்தகாணி (artha nasam) -கையில் கிடைத்ததை அழித்தல்

5.அசம்ரெஷிய காரியத்துவம் - எந்த காரியத்தையும் விசாரணை செய்யாமல் செய்வது.

கி.மு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த விஷ்ணு சர்மாவால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட 86 கதைகளின் தொகுப்பே இந்த பஞ்ச தந்திர கதைகள். விலங்குகளை கொண்டு மனிதனுக்கும், ஏன் அரசனுக்கும் அறம் போதிக்கும் கதைகள் இவை.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.