Parenting Tips - Jeyanthi

jv_66

Super Moderator
Staff member
#1
சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோருக்கு ஒரு யோசனை.

குழந்தைகளை , அவர்களது இரண்டு வயதிலிருந்து பத்து வயது வரை , இரவு படுக்கச் செல்லுமுன் ஒருமுறை , மற்றும் நடு இரவில் ஒரு முறை என்று , urine pass செய்ய வைத்தால், எந்த வயதிலும் bed-wetting பழக்கம் இருக்கவே இருக்காது.

ஆனால் , இப்போதைய தாய்மார்கள் ஒரு விபரீத வழக்கமாக , 3 வயது வரை குழந்தைகளுக்கு (இரவில் ) diaper போட்டுவிட்டு விடுகின்றனர். இது உடல் நலத்திற்கும் உகந்ததல்ல, மேலும் அந்த குழந்தைகளுக்கு controlling the urine sensation என்ற பழக்கமும் வராமலே போய் விடுகிறது. இதனால் , school க்கு செல்லும்போது பிரச்சினை ஆகிறது.

ஆகவே, இரவில், நடுவில் ஒரு முறை எழுந்திரிக்கும் சிரமத்தை பார்க்காமல் பெற்றோர் செயல்பட்டால், நம் குழந்தைகளுக்கு ஒரு நல்ல பழக்கத்தை கற்றுக் கொடுத்த சந்தோஷத்தை நாம் அடையலாம்.

Moderator Note:

This Article has been published in
Penmai eMagazine Jan 2013. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:

jv_66

Super Moderator
Staff member
#2
நம் குழந்தைகள் வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும்போதோ அல்லது வேறு இடங்களுக்குச் செல்லும்போதோ , timetable ஒழுங்காக எடுத்துக் கொள்ளவில்லை என்றோ, வீட்டுப் பாடம் சரியாகச் செய்யவில்லை என்றோ, shoe சரியாக polish செய்யவில்லை என்றோ, வேறு எதற்குமோ, கிளம்பும் சமயத்தில் அவர்களைத் திட்ட வேண்டாம்.

ஏனென்றால், ரோட்டில் செல்லும்போது, நாம் திட்டியதே அவர்கள் மனதில் ரீங்காரமிட்டு, கவனம் சிதற வாய்ப்பு உண்டு . இதனால் சாலையில் செல்லும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம்.

இந்த நடைமுறை பெரியவர்களுக்கும் பொருந்தும் .

மொத்தத்தில் , யார் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போதும் , வீட்டில் உள்ளவர்கள் சிரித்த முகத்தோடு வழி அனுப்புவது சிறந்த முறை.

அதே மாதிரி, காலையில் வெளியே சென்றவர்கள் , மாலையில் வீடு திரும்பியவுடன், அன்று அவர்களிடம் சொல்லி அனுப்பிய வெளி வேலைகள் முடித்தார்களா என்று, உள்ளே நுழைந்தவுடன் கேட்டுத் துளைக்காமல், அவர்கள் refresh செய்து கொண்ட பிறகு, நிதானமாக கேட்டால், எரிச்சல் வராமல் இருக்கும்.

வீட்டில் உள்ளவர்கள், நமக்கும் இதே முறையை பின்பற்ற வலியுறுத்தலாம்.
 
sumathisrini

Super Moderator
Staff member
#3

டியர் ஜெயந்தி,

நீங்கள் சொல்லிய யோசனைகளை கடைபிடித்து வந்தால், நிச்சயம் குடும்பத்தில் குழப்பங்கள் இல்லாமல் அமைதியான வாழ்வு வாழலாம் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. நல்ல யோசனைகள். பகிர்வுக்கு நன்றி தோழி!
 
jv_66

Super Moderator
Staff member
#5

​Thanks Sumathi. Indha advice, en MIL enaku solli, naan pala varushangalaga kadai pidithu varum pazhakkam. Neenga sonna maadhiri, vaazhkayin vetriku idhu migavum udhavum.
 
jv_66

Super Moderator
Staff member
#9
நம் குழந்தைகள் vacation சமயத்தில் , நம் உறவினர் வீடுகளுக்கு , ஒரு நாள் அல்லது 2 நாள் சென்றாலும், கிளம்புவதற்கு முன்னால், அவர்களுக்கு வேண்டிய துணிமணிகள், விளையாட்டுச் சாமான்கள், புத்தகங்கள் (கதை ), மற்ற எதுவும், அவர்களையே எடுத்து வைத்துக் கொள்ளச் சொல்லலாம்.

வைப்பதற்கு முன்னர், அவர்களையே ஒரு checklist தயார் செய்யச்சொல்லி , அதன்படி எல்லாவற்றையும் பெட்டியில் (அல்லது பையிலோ ) எடுத்து வைக்கச் சொல்லலாம். அந்த checklist அவர்கள் பெட்டியில் ஒரு தனி இடத்தில் இருக்கட்டும்.

திரும்ப வரும்போது, அந்த checklist இல் உள்ளவற்றைச் சரிபார்த்து, எதையும் விட்டு விடாமல் எடுத்து வரச் சொல்லலாம்.

இவ்வாறு செய்வதால், அவர்களுக்குச் சிறு வயதிலிருந்தே தம் பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளத் தெரிந்து கொள்வார்கள்.

Moderator Note:

This Article has been published in
Penmai eMagazine Jan 2013. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:

Parasakthi

Registered User
Blogger
#10
நம் குழந்தைகள் vacation சமயத்தில் , நம் உறவினர் வீடுகளுக்கு , ஒரு நாள் அல்லது 2 நாள் சென்றாலும், கிளம்புவதற்கு முன்னால், அவர்களுக்கு வேண்டிய துணிமணிகள், விளையாட்டுச் சாமான்கள், புத்தகங்கள் (கதை ), மற்ற எதுவும், அவர்களையே எடுத்து வைத்துக் கொள்ளச் சொல்லலாம்.

வைப்பதற்கு முன்னர், அவர்களையே ஒரு checklist தயார் செய்யச்சொல்லி , அதன்படி எல்லாவற்றையும் பெட்டியில் (அல்லது பையிலோ ) எடுத்து வைக்கச் சொல்லலாம். அந்த checklist அவர்கள் பெட்டியில் ஒரு தனி இடத்தில் இருக்கட்டும்.

திரும்ப வரும்போது, அந்த checklist இல் உள்ளவற்றைச் சரிபார்த்து, எதையும் விட்டு விடாமல் எடுத்து வரச் சொல்லலாம்.

இவ்வாறு செய்வதால், அவர்களுக்குச் சிறு வயதிலிருந்தே தம் பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளத் தெரிந்து கொள்வார்கள்.
very good idea ka..
 
sumitra

Registered User
Blogger
#11
Dear Jayanthy,  very useful tips for the successful planning and
implementation. Each and every member of the family should follow these
meticulously so that the benefits will be enormous. thanks
 
sumathisrini

Super Moderator
Staff member
#12
நம் குழந்தைகள் vacation சமயத்தில் , நம் உறவினர் வீடுகளுக்கு , ஒரு நாள் அல்லது 2 நாள் சென்றாலும், கிளம்புவதற்கு முன்னால், அவர்களுக்கு வேண்டிய துணிமணிகள், விளையாட்டுச் சாமான்கள், புத்தகங்கள் (கதை ), மற்ற எதுவும், அவர்களையே எடுத்து வைத்துக் கொள்ளச் சொல்லலாம்.

வைப்பதற்கு முன்னர், அவர்களையே ஒரு checklist தயார் செய்யச்சொல்லி , அதன்படி எல்லாவற்றையும் பெட்டியில் (அல்லது பையிலோ ) எடுத்து வைக்கச் சொல்லலாம். அந்த checklist அவர்கள் பெட்டியில் ஒரு தனி இடத்தில் இருக்கட்டும்.

திரும்ப வரும்போது, அந்த checklist இல் உள்ளவற்றைச் சரிபார்த்து, எதையும் விட்டு விடாமல் எடுத்து வரச் சொல்லலாம்.

இவ்வாறு செய்வதால், அவர்களுக்குச் சிறு வயதிலிருந்தே தம் பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளத் தெரிந்து கொள்வார்கள்.
அட! இது ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கே
. நன்றி ஜெயந்தி! இனிமேல் என் பையனை நான் ஊருக்கு அனுப்பும்போது இந்த முறையையே கடைபிடிக்கிறேன்.
 
jv_66

Super Moderator
Staff member
#15

Thanks Sumathi. Yes, naan en sonkku chinna vayasil irundhe idhai pazhakka paduthi vitten. Neengalum try pannunga.
 
#17
நம் குழந்தைகள் vacation சமயத்தில் , நம் உறவினர் வீடுகளுக்கு , ஒரு நாள் அல்லது 2 நாள் சென்றாலும், கிளம்புவதற்கு முன்னால், அவர்களுக்கு வேண்டிய துணிமணிகள், விளையாட்டுச் சாமான்கள், புத்தகங்கள் (கதை ), மற்ற எதுவும், அவர்களையே எடுத்து வைத்துக் கொள்ளச் சொல்லலாம்.

வைப்பதற்கு முன்னர், அவர்களையே ஒரு checklist தயார் செய்யச்சொல்லி , அதன்படி எல்லாவற்றையும் பெட்டியில் (அல்லது பையிலோ ) எடுத்து வைக்கச் சொல்லலாம். அந்த checklist அவர்கள் பெட்டியில் ஒரு தனி இடத்தில் இருக்கட்டும்.

திரும்ப வரும்போது, அந்த checklist இல் உள்ளவற்றைச் சரிபார்த்து, எதையும் விட்டு விடாமல் எடுத்து வரச் சொல்லலாம்.

இவ்வாறு செய்வதால், அவர்களுக்குச் சிறு வயதிலிருந்தே தம் பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளத் தெரிந்து கொள்வார்கள்.
What an idea!!! Very much Impressed with your tips Jeyanthi... Its really a good one. You are doing nice job... Thanks and keep on doing..
 
jv_66

Super Moderator
Staff member
#19
சிறு வயதிலிருந்தே நம் குழந்தைகளை சின்னச் சின்ன வேலைகளைச் செய்யச் சொல்லிப் பழக்கப்படுத்தலாம்.

இதில் முக்கியமான ஒன்றை நாம் எப்போதும் கடைபிடிக்க வேண்டும்.

அவர்கள் ஒரு வேலையைச் செய்தால், அதில் சில தவறுகள் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், நாம், அவர்கள் செய்த வேலையில் உள்ள சரியானவற்றை , முதலில் , மனமாரப் பாராட்டிவிட்டு, பின்னர் அதில் உள்ள தவறுகளை, "இதை இந்த மாதிரி செய்தால், சரியாக வரும், அடுத்த முறை , அப்படி செய்துப் பார், எவ்வளவு நன்றாகத் தப்பே இல்லாமல் செய்வாய் பார் " என்று பொறுமையோடு எடுத்துச் சொன்னால் , கண்டிப்பாக அவர்கள் கேட்டு அதன்படியே செய்வார்கள்.

நம் பாராட்டைப் பெறுவதற்காகவே ஆர்வமுடன் வேலை செய்வார்கள்.

அப்படி இல்லாமல், நிறைய பெற்றோருக்கு , அவர்கள் தவறுதான் முதலில் கண்ணில் பட்டு, சரியாக செய்த பங்கைப் பாராட்டாமல், தவறை மட்டும் திட்டினால், அவர்கள் மனதில் , " ச்சே .....நம் அப்பா, அம்மாவுக்கு , நாம் என்ன செய்தாலும் பிடிக்காது, எப்போதும் திட்டிக் கொண்டேதான் இருப்பார்கள்" என்று ஒரு வெறுப்பு வந்து, மறுமுறை நாம் சொல்லும் வேலைகளைச் செய்யத் தயங்குவார்கள்.

இது, நான் , என் அனுபவத்தில் கண்ட உண்மை.

இந்த முறை, சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கும் பொருந்தும்.
 
sumathisrini

Super Moderator
Staff member
#20
Yes Jayanthi, you are very correct. Namakku thaan kuzhandhaigalai kaayaala porumaiyae iruppadhillai. Namakku ippodhu irukkum maturity-yai avargaladhu chinna vayadhilae edhir paarkirom. Idhu naam seiyum miga periya thavaru. Idhai chuttikaatum vagaiyil ungaludaya padhivu amaindhulladhu. Very nice sharing Jayanthi. Thank you so much dear.

Important Announcements!