Parents - Careful

Joined
Jan 16, 2012
Messages
27
Likes
36
Location
chennai
#1
I got this from face book. But i don't know date and time.

நேற்று வலைத்தமிழுக்கு சென்னையில் நடந்த இந்த உண்மை சம்பவத்தை அனுப்பி பகிரக் கேட்டுக்கொண்டார்கள். நண்பர் வீட்டில் கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு போகிறவர்கள். எனவே காலையில் தனியார் வாகனம் வந்து குழந்தையை பள்ளிக்கு ஏற்றிக் கொண்டு செல்வது வழக்கம். நேற்றும் அதன்படியே நண்பர் அவரின் மாமியாரை வெளியில் நின்று குழந்தையை வாகனத்தில் அனுப்பச் சொல்லிவிட்டு அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்தார். வழக்கமாக வரும் நேரத்தில் ஐந்து நிமிடம் முன்பே ஒரு வாகனம் வந்தது, ஆனால் அதில் தினமும் வரும் பக்கத்து தெருவில் இருக்கும் இரண்டு குழந்தைகள் இல்லை. நண்பரின் மாமியார் சந்தேகப்பட்டு பணிப்பெண்ணை எங்கே அந்த இரண்டு குழந்தைகள் என்று கேட்டுள்ளார்கள். அதற்கு சில காரணங்களை சொல்லி மழுப்பியுள்ளார் குழந்தையை அழைக்க வந்த பெண். திருப்தி அடையாத நண்பரின் மாமியார் மருமகனை சத்தம் போட்டு கூப்பிட, நண்பர் வந்து விபரம் கேட்க ஆரம்பித்தவுடன், முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். எனவே அவர் சுதாரிப்பதற்குள் வாகனம் வேகமாகப் போய்விட்டது. பின்புறம் பார்க்கையில் அந்த வாகனத்திற்கு வாகன எண் (Registration number plate) இல்லாமல் இருந்துள்ளது. இவர்கள் கொஞ்சம் சுதாரிக்காமல் விட்டிருந்தால் வந்த வட இந்திய வாகன ஓட்டுனரும், தமிழ் பேசும் பணிப்பெண்ணும் குழந்தையை கடத்தியிருப்பார்கள். நண்பர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். பெற்றோர்களே! சென்னை நாளுக்கு நாள் கொஞ்சம் கூட ஈவு இரக்கமற்ற, பாதுகாப்பற்ற நிலையில் மாறி வருகிறது. குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாகியுள்ளது. எதையும் அசட்டையாக இல்லாமல், விழிப்புணர்வுடன், எச்சரிக்கை உணர்வுடன் இருங்கள். நண்பர்களுக்கு பகிருங்கள்.

Parents beware!!!
My friend Radhika had a scary experience this morning and in our own Chennai.
Beware parents.. Pls be very cautious in sending across kids in cab to school. Had a terrible experince today mrng.. Jus like a regular day, my kid was waiting outside with my MIL to board his school cab.. 5 minutes earlier a new cab came in with no school board with a new driver and attender.. As my kid is usually the last pick up, my mil had a doubt and asked them abt other kids and those ppl had no answer.. my MIL was smart enuf to call me out immediately and in meantime the attender lady had took in my kid.. And the moment I came out I grew very skeptical seeing those bastards face.. they were jus lik a mere crook.. And when I started questioning them in a loud voice they immediately said sorry madam we had to go two flats beyond.. And I waited outside to see if they really pick up any kid from my street but they just flew off.. Working parents pls be very cautious when ur kids board the cabs @ mrng time.. We ll al be in a hurry to start for our work but pay attention for a minute and act immediately if u sense any difference.. The driver was like a guy from North east part of our country and the lady was Tamilian.. she had a boy cut and dressed very unpleasant..


 

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#5
Thanks for the info Sir!!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.