Penmai’s Celebrity Talk Show!!

Status
Not open for further replies.

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
52,003
Likes
149,071
Location
Madurai
#1

பெண்மை மக்களே...

வணக்கம்! வந்தனம்! நமஸ்காரம்!

என்ன கும்பிடு பலமா இருக்கேன்னு யோசிக்கறீங்களா.... அது அப்படி தான். ஏன்னா இப்ப நான் சொல்லப் போற விஷயமும் ரொம்ப ஜோரான்ன விஷயம்... அதுக்கு பேஸ்மென்ட் ஸ்ட்ராங்கா இருக்கணும் இல்ல... அதான்…

இனி என் பேச்சு non Stop கொண்டாட்டம் தான்.. ஹி ஹி ஹி உங்களுக்குத் திண்டாட்டம் தான்.. ஆனால் நான் மட்டுமே பேசினால் தானே தக்காளி முட்டையெல்லாம் வரும். என்கூடவே உங்களுக்கு பிடிச்ச நபர்களும் வருவாங்களே!! அப்போ என்ன பண்ணுவீ ங்க.. அப்போ என்ன பண்ணுவீங்க..

ஐயோ உன் அரட்டையை முடிச்சிட்டு முதல்ல என்ன விஷயம்ன்னு சொல்லுன்னு கேட்குறீங்களா... சொல்றேன் சொல்றேன்... அதுக்கு தானே வந்து இருக்கேன்... பொறுமை பொறுமை.. no violence..

சரி மக்களே யாரும் என் மேல கல்லை விட்டடிக்கறதுக்கு முன்னாடி விஷயம் என்னன்னு சொல்றேன்...

தலைப்பைப் பார்த்தே எல்லாரும் ஓரளவுக்கு கண்டுபிடிச்சிருப்பீங்க. யா, நம்ம பெண்மையில் Star Talk Show அடுத்த வாரத்தில் இருந்து ஆரம்பம் ஆகப் போகுது... நமக்கு பிடிச்ச ஸ்டார் கூட ஒரே கொண்டாட்டம் தான் நமக்கு... “நமக்கு தெரிஞ்ச நம்மில்”, இருக்கற ரொம்ப பாப்புலரான Celebrities” கூட நாம பேசப் போறோம்… அதுவும் 1 month ku.. Yeah அப்படியே ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு Celebrity:) :)!!

நம்ம எல்லாருக்குமே, நமக்கு பிடிச்சவங்கன்ன்னா அவங்களைப் பற்றி தெரிஞ்சுக்கணும்னு ஒரு அடக்க முடியாத ஆர்வம் இருக்கும் இல்லையா... இங்க நாம பேசப் போற Celebrity பற்றி சில விஷயங்கள் தெரிஞ்சக்கணும்னு நினைச்சிருப்போம்.... அங்க அங்க சில விசயங்கள் அவர்களை பற்றி நம்ம ப்ரண்ட்ஸ் மூலமாகவும் கேட்டு இருப்போம்... இருந்தாலும் அந்த விஷயங்கள் எல்லாம் அவங்க வாய் மொழியா கேட்கும் போது இன்னும் ஸ்பெஷல் தான் இல்லையா... அவங்களே அதை சொல்லும் போது நாம அதை கேட்கும் சந்தோசமே தனி தான்...

நமக்கு சில பல கேள்விகள் கூட அவங்ககிட்ட கேட்கணும்னு இருக்கும் இல்லையா... அதெல்லாம் உங்கள் சார்பா அவங்ககிட்ட நான் பேசி நாம எல்லாரும் கேட்டு தெரிஞ்சுக்க போறோம்… ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஸ்டார்…அவங்களோட உங்களுக்காக நான்… அதாவது அந்த ஸ்டாரோட இந்த கார்!!:lol:


என்ன சகாக்களே எல்லாரும் ரெடியா... நம்மளோட Celebrity Talk Show க்கு போலாமா... நம்மளோட பேசப் போற first celebrity யாருன்னு தெரிஞ்சுக்க எல்லாரும் ஆர்வமா இருக்கீங்களா... வெயிட் வெயிட்... கூடிய சீக்கிரம் அவங்க யாரு அப்படிங்கற தகவலோட டொரினோ குடிச்சுட்டு தெம்பா வரேன்... மீண்டும் சந்திப்போமா?? அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது வேற யாரு… நானே அது நானே..

அடி தடி மற்றும் இதர அன்பு பரிமாற்றங்களுக்கு... இந்த லிங்கிற்கு அனைவரும் வரவும்…

http://www.penmai.com/forums/chats/62828-penmai%92s-celebrity-talk-show-comments.html

* Its a comfortable talk with no frills. Yeah Just like a cool & Interesting Chat that I’ll engage celebrities every month!
 
Last edited by a moderator:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
52,003
Likes
149,071
Location
Madurai
#3
Hiii Friends!!

I'm Extremely Happy to Welcome you all Once again to Our Talk Show.. Yeah Start Your New Year With our Next Session.. Boomm.. Here You go..

And Your Continued Support is greatly Appreciated! Thank you Very Much Dears :yo:
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
52,003
Likes
149,071
Location
Madurai
#4
Dear Friends,

It's my pleasure to extend a cheerful welcome to you all! Come Dears.. Lets Enter into the Next Session.. :)


Thank you Very Much for your Continuing Support & Encouragement Dears :)
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
52,003
Likes
149,071
Location
Madurai
#5
I can't Thank all of you Enough for the Awesome amount of Love & Support you've given me.. With all your Encouragement, Entering into the new Session now.. Come on Dearies!! Lets Rock.. :)


Welcome! Welcome! I warmly Welcome you all to Our wonderful Show..:)
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
52,003
Likes
149,071
Location
Madurai
#6
Welcome to you.. Welcome to You.. Welcome to you..
Its a Show for You.. Welcome to you.. :) :)

Happy Happy to Meet you all Again Dearies!! I am IN!! Yeah,, Entering into the Next Session With all your Support.. :love: Come on Dears!

 
Status
Not open for further replies.

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.