Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,005
Likes
17,050
Location
Coimbatore
#1
Dear friends,

Penmai is entering into her 6th year on May 20th. Here is a special contest,

Penmai Today!

1. What you love most in Penmai? & What makes you to feel Proud to be in Penmai?
2. How you developed your Individual skills and talents in Penmai.

Penmai 2020!
1. Your expectations towards Penmai in 2020.

பெண்மை இன்று!
1. பெண்மையில் உங்களுக்கு பிடித்தது என்ன? மேலும் பெண்மையில் இருப்பதற்கு எதற்காக பெருமைப்படுகிறீர்கள்?
2. உங்கள் தனித் திறமையை வளர்த்ததில் பெண்மையின் பங்கு.

பெண்மை 2020!

1. பெண்மை 2020ல் எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

Note:
Judges panel will select the best entry. Participate now and stay tuned with Penmai.

Narrate it, there is no limitation and no rules, it can be in English or Tamil language, except you have to express your feelings in a single entry, before May 20th 11.30 PM (IST).

Don’t wait more!!! Get in to the contest, throw your narration and win the remarkable prize from Penmai on her Birthday!!!
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,896
Likes
140,951
Location
Madras @ சென்னை
#2
மிக அருமையான யோசனைகள் இளவரசியாரே!!

go-ahead-smiley-emoticon.gif

அடியேன் யோசித்து எதோ கொஞ்ச யோசனைகள் சொல்லுகிறேன், பிறகு..

bright-idea-smiley-emoticon.gif
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,052
Location
mysore
#3
பெண்மை தன்னுடைய 6-வது பிறந்த நாள் விழாவை கொண்டாட இருப்பது பற்றி அறிந்து மிகவும் மகிழ்ச்சி. அது தொடர்பாக பெண்மை தலைவி இளவரசி அவர்களுக்கும் மற்றும் பெண்மை இன்றைய உச்ச நிலையை அடைவதற்கு தொடக்கத்தில் இருந்து அரும் பாடுபட்டு வரும் சூப்பர் moderator மற்றும் பெண்மையின் தொடக்க காலத்தில் இருந்தே தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்களின் இதயம் கனிந்த வாழ்த்துகள். நன்றி.
 

Divyakala

Commander's of Penmai
Joined
May 15, 2012
Messages
1,071
Likes
3,117
Location
Chennai
#4
Happy Birthday Penmai :thumbsup





 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,896
Likes
140,951
Location
Madras @ சென்னை
#5
பெண்மை இணையதளம் தன்னுடைய ஆறாவது ஆண்டு பிறந்த நாள் விழாவை கொண்டாட இருப்பது பற்றி அறிந்து மிகவும் மகிழ்ச்சி. இந்த வெற்றியின் காரணமாக இருந்த பெண்மையின் தலைவி இளவரசி மற்றும் அணைத்து குழுவினர்களுக்கு, இந்த பெண்மை இன்றைய வெற்றி நிலையை அடைவதற்கு தொடக்கத்தில் இருந்து அரும் பாடுபட்டு வரும் அணைத்து நண்பர்களுக்கு மற்றும் பெண்மையின் தொடக்க காலத்தில் இருந்தே தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் இங்குள்ள அணைத்து நண்பர்கள் சார்பாகவும் மற்றும் என் சார்பாகவும் இதயம் கனிந்த வாழ்த்துகள்...
நன்றி.


graphics-flowers-243083.gif


 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,896
Likes
140,951
Location
Madras @ சென்னை
#6
1. பெண்மையில் உங்களுக்கு பிடித்தது என்ன?


எனக்கு அணைத்து பகுதிகள் பிடித்தது.
குறிப்பாக நண்பர்களின் ஆலோசனை, கருத்துரை, அறிவுரை, அறவுரை, நல்லுரை, அறிவிப்பு போன்றவற்றையும், மற்றும் நண்பர்களின் உலகத்தின் நாட்டின் தகவல்கள்..
மேலும் சொல்லலாம், ஆனால் ஒன்று சொல்லி விட்டு, மற்றொன்று சொல்லவில்லையே என்று நண்பர்கள் என்னை தவறாக நினைப்பார்கள்..
ஆகையால் எல்லா பகுதியின் பதிவுகள் பிடித்தன..



1a. மேலும் பெண்மையில் இருப்பதற்கு எதற்காக பெருமைப்படுகிறீர்கள்?


உங்களை (இளவரசி) மாதிரி நிறைய உலகத்தின் நண்பர்களின் நட்பு கிடைத்தது.. அதை நினைத்து நான் பெருமைப்படுக்கிறேன் ..



2. உங்கள் தனித் திறமையை வளர்த்ததில் பெண்மையின் பங்கு.


சுருக்கமாக சொன்னால், அடியேன் பெண்மையின் பங்கு பார்த்தால், சுமார் 2.52 சதவிதத்தில் தகவல்கள் பதிவு செய்து உள்ளேன். (அதாவது இப்போது 585353 பதிவுகள் நடந்து உள்ளது.. அதில் என்னுடைய சிறிய பங்கு 14750 பதிவுகள். அதில் சதவிதத்தில் பார்த்தால் 2.52 சதவிதம்).


3. பெண்மை 2020ல் எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.


இந்த பெண்மை இணையத்தளம் வரும் 2020 ஆம் ஆண்டில் உலகத்தின் ஓர் சிறந்த தமிழ் இணையத்தளமாக வர வேண்டும்..
அதற்கு வேண்டிய உதவிகள் என்னால் முடிந்ததை செய்வேன்.
அதைப்போல் இங்குள்ள பெண்மையின் அணைத்து நண்பர்கள் உதவிகள் செய்வார்கள்...

நன்றி பற்பல .

politician-smiley-emoticon.gif

(மேல உள்ள வார்த்தைகளின் எதாவது தவறோ அல்லது தங்கள் மனம் நோகும் படி இருந்தால், அடியேனை மன்னிக்கவும்..)

smileys-praying-554778.gif
 
Last edited:

danu

Yuva's of Penmai
Joined
May 4, 2012
Messages
9,137
Likes
40,379
Location
chennai
#7
வணக்கம் இளவரசி,


பெண்மை!
என்றும் எங்கள் அருகில் இருக்கும்
உடன் பிறவா உயிர் தோழி என்பதே
உண்மை!
பெண்மையின் அறிமுகத்தால்
நமக்கெல்லாம் பற்பல

நன்மை!





 

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
8,042
Likes
9,439
Location
puducherry
#8
ஆறாவது ஆவது அகவையில் காலடியை எடுத்து வைத்திருக்கும் ''பெண்மை''இணையத்துக்கு வாழ்த்துக்கள். அதனை நெறிப்படுத்திசிறப்பாக நடத்தி முன்னெடுத்துச் செல்லும் பெண்மையின் தலைவி இளவரசி மற்றும் ஏனைய மட்டுறுத்துனர்களுக்கும் வாழ்த்துக்கள். இன்னும் பல காலம் இணையத்தில் தடம் பதிக்க மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்.

நீடுழி காலம் தனது சேவையை வழங்க வேண்டும் என வாழ்த்துகிறேன்
--

பல முகம்தெரியாத நல்ல நண்பர்கள் எனக்கு கிடைத்துள்ளார்கள்
''பெண்மையின் ''ஆரோக்கியமான வளர்ச்சியை முன்னெடுக்கும் அனைவருக்கும்
முகம் தெரியாத போதிலும் பாசமான எத்தனையோ உறவுகளை எனக்கு பெற்றுத் தந்த இனியும் தரப் போகிற ''பெண்மை'' தமிழுள்ள காலம்வரை நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பமும் .
வாழ்த்துகள்
மென்மேலும் வளர மனதார விரும்புகிறேன்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.