Penmai 7th Birthday Contest - You and Penmai!!! - Comments!

saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,854
Location
Chennai
#2
Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

வாழ்த்துக்கள் இளவரசி மேம்...

சரியா ஒருவாரம் இருக்கு பெண்மையோட பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு, நாங்க எல்லாரும் தயாராகிட்டோம் கொண்டாட்டத்துக்கு... போட்டிக்கும் தான்...
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#3
Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

வாழ்த்துக்கள் இளவரசியாரே,

எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றியாக அமையட்டும்...

கொண்டாட்டம் என்றாலே கேட்க வேண்டாம்... அதுவும் நமது பெண்மையின் பிறந்த நாள் கொண்டாட்டம் என்றால் கேக்கவே வேண்டாம்...

கொண்டாட்டத்துக்கு நாங்க ரெடி.... இப்போதிருந்தே....
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#4
Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

Dear mam,

really very exciting and interesting contest.

WOW! Great mam.....:whistle::whistle::whistle:

7 yr completed..........:clap2::clap2::clap2:

Idhu pola needa varudangal payanikka yennoda manamaarndha vaazhthukkal......:biggringift:

I'm already on for the celebration.....mam.......:thumbsup

cheers all penmiates.........:cheer::cheer::cheer::cheer::cheer:
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#5
Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

Karthi sis please tag this thread to all our friends ........:pray:
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#7

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,298
Likes
25,806
Location
Sri Lanka
#8
Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

Thank you so much Kartiga for tagging me dear.
Penmaila varum ellaa contest layum participate panna romba romba aasai.
Enakku ippo ammammaa promotion kidachappuram oru naalaikku 24 hours pothaathu. Regular aa penmaikku vara mudiyala. eppidiyum inkae naan eluthuvaen. naan manam viddu eluthum idam penmai. Thanks again Karthiga @gkarti.
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,781
Likes
148,791
Location
Madurai
#9
Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

So Kind of you Kaa :love: Thanks Much for your Nice Words :)


Thank you so much Kartiga for tagging me dear.
Penmaila varum ellaa contest layum participate panna romba romba aasai.
Enakku ippo ammammaa promotion kidachappuram oru naalaikku 24 hours pothaathu. Regular aa penmaikku vara mudiyala. eppidiyum inkae naan eluthuvaen. naan manam viddu eluthum idam penmai. Thanks again Karthiga @gkarti.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,825
Likes
140,859
Location
Madras @ சென்னை
#10
Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

பெண்மை இணையதளத்தின் தலைவியாரே, தலைமை வழிகாட்டியே, வழிகாட்டிகளே, பெண்மை இணையதளத்தின் குழுவினர்களே மற்றும் அணைத்து பதவியில் இருக்கும் நண்பர்களே ஆகியோருக்கு அடியேனின் மதிய வணக்கம்.


இந்த பெண்மை இணையதளம் கடந்த ஏழு ஆண்டு வெற்றி பயணத்தை முடித்து கொண்டு, வரும் மே மாதம் இருபதாம் தேதியில் எட்டாவது ஆண்டு பிறந்த நாள் கொண்டாடுவது நான் சந்தோசம் அடைகிறேன்.


கடந்த ஏழு வருடமாக பெண்மை இணையதளம் வெற்றி அடைந்து உள்ளது. இதற்கு காரணம், இங்குள்ள பெண்மை இணையதளத்தின் தலைவி, தலைமை வழிகாட்டி, வழிகாட்டிகள், பெண்மை இணையதளத்தின் குழுவினர்களே மற்றும் அணைத்து பதவியில் இருக்கும் நண்பர்கள் ஆகியோரின் ஆதரவுகள் மற்றும் பங்களிப்புகள்.


வாழ்த்துக்கள் பெண்மை இணையதளம்.

 

Attachments

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.