Penmai Celebrating Her 10th Birthday!!!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,030
Likes
17,171
Location
Coimbatore
#1
Dear friends,

Today is our Penmai Girl's 10th birthday!

Penmai 10th Birthday.jpg

Days counted to months and now to years! We are now Celebrating a decade! Honoring a Century!

Thanks for the decade of amazing time with you all!

10 Beautiful years of Happiness, Sharing, Trust and Togetherness and for many more years to come! Our heartfelt thanks for all your kind love and support to Penmai. Penmai wouldn't exist without all your love and support!

Our heartfelt thanks our dear Members, Writers, Guests and to Each and Everyone of you. Special thanks to our Moderators, Super Moderators with your services, the community has gained a lot.

Once again Thank you friends!
 

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
8,052
Likes
9,453
Location
puducherry
#6
PENMAI FORUM exists to provide a community space for women around to explore the Wise Woman Tradition through the sharing of our wisdom, experiences, knowledge and support in a spirit of mutual respect.
PASSING THROUGH TEN YEARS IS INDEED REMARKABLE AND FABULOUS.
I CONGRATULATE THE PENMAI TEAM FOR HAVING KEPT THE TRADITION TO THE CORE .
MAY GOD GIVE ALL THE STRENGTHS TO LEAD US IN GOOD SPIRIT IN THE YEARS TO COME
 

Annapurani Dhandapani

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 19, 2017
Messages
759
Likes
2,156
Location
Chennai
#7
பெண்மைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


ஒன்றாக இருந்தும் காட்சியளிக்கும் பலவாய்
பலவாகக் காட்சியளித்தும் என்றுமே ஒன்றாய்
உருவமில்லா நிலையே உன் தனித்துவமாய்
பருவமகளின் புதிய அழகினை ஒத்ததாய்
நம் பெண்மை!

பெண்மையே,
கவிஞரையும் கலைஞரையும்
கதாசிரியரையும் உருவாக்கினாய் நீ!

எழுதவே தெரியாதவர்களுக்கும்
எழுத்தின் மீது தீராக் காதல் கொள்ள வைத்தாய் நீ!

நம் பெண்மை,
முகம் தெரியாத தோழி!
முகவரி தெரியாத தோழி!

எமது வெற்றியில் மகிழ்ந்தாய் நீ
எமது தோல்வியில் ஆறுதலாய் நீ
எமது முயற்சிகளில் பக்கபலமாய் நீ
எமது பயணத்தில் உற்ற தோழியாய் நீ

தாயாய் மடிதாங்கி
தமக்கையாய் ஆதரித்து
தங்கையாய் சீண்டிப்பார்த்து
தோழியாய் தோள் கொடுத்து
ஆசிரியையாய் அறிவுருத்தி
மருத்துவச்சியாய் மனநலம் பேணி
செவிலியாய் அரவணைத்து
சேயாய் விளையாடி

நம்மை மகிழ்விக்கும் பெண்மைக்கு பத்தே வயதுதானா?!

இணைய உலகின் முடி சூடா இளவரசியாய் வளைய வரும் பெண்மைக்கு என் மனம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

நீ மேலும் மேலும் வளர்ந்து இணைய உலகின் பட்டத்து ராணியாய் உயர எங்கள் அனைவரின் வாழ்த்துக்கள்!
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.