Penmai Charitable Trust in The Hindu!

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,349
Likes
13,500
Location
Chennai
#23
பெண்மை அறக்கட்டளையின் அறிவிப்புகள் இந்து செய்தியிலே..
பார்த்தேன்..மகிழ்ந்தேன்.


பெண்மை அறக்கட்டளையின் அனைத்து அறிவிப்புகளும்
இன்றைய சமூதாய சூழலுக்கு மிகவும் தேவையானவைகள்.


பெண்கள்..பெண் கல்வி....குடும்ப நலன்..பெண் மருத்துவம்.
என பெண்களின் அனைத்து நலன்கள் கருதி பல திட்டங்களை
பலரின் தேவைகளை பகுபாய்ந்து
தொலைநோக்குடன் சேவை செய்ய திட்டமிட்டிருப்பதும்,


ஏழை எளிய மாணவ, மாணவர்களின் கல்வி உதவி
என
தன் சேவைக் கரங்களை நீட்டி


இன்றைய சுற்றுச்சூழலின் சூழ்நிலை தாக்கத்தின் பிடியிலிருந்து மீள
தொய்வில்லா மரக்கன்று நடும் திட்டத்தை அதன் தீவிரத்தின் அவசியம் உணர்ந்து புதிய பார்வையோடு அணுக முற்பட்டிருபதும் வரவேற்கதக்கது.


பெண்மை..மற்றும் பெண்மை அறக்கட்டளையின் அனைத்து
அறங்களும் நல்லறமாய் விளங்கிட வாழ்த்துக்கள்..பாராட்டுக்கள் ..
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
98,810
Likes
141,551
Location
Madras @ சென்னை
#24
Super Ilavarasiyaarey

t1612.gif
 

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,065
Likes
17,342
Location
Coimbatore
#25
பெண்மை அறக்கட்டளையின் அறிவிப்புகள் இந்து செய்தியிலே..
பார்த்தேன்..மகிழ்ந்தேன்.


பெண்மை அறக்கட்டளையின் அனைத்து அறிவிப்புகளும்
இன்றைய சமூதாய சூழலுக்கு மிகவும் தேவையானவைகள்.


பெண்கள்..பெண் கல்வி....குடும்ப நலன்..பெண் மருத்துவம்.
என பெண்களின் அனைத்து நலன்கள் கருதி பல திட்டங்களை
பலரின் தேவைகளை பகுபாய்ந்து
தொலைநோக்குடன் சேவை செய்ய திட்டமிட்டிருப்பதும்,


ஏழை எளிய மாணவ, மாணவர்களின் கல்வி உதவி
என
தன் சேவைக் கரங்களை நீட்டி


இன்றைய சுற்றுச்சூழலின் சூழ்நிலை தாக்கத்தின் பிடியிலிருந்து மீள
தொய்வில்லா மரக்கன்று நடும் திட்டத்தை அதன் தீவிரத்தின் அவசியம் உணர்ந்து புதிய பார்வையோடு அணுக முற்பட்டிருபதும் வரவேற்கதக்கது.


பெண்மை..மற்றும் பெண்மை அறக்கட்டளையின் அனைத்து
அறங்களும் நல்லறமாய் விளங்கிட வாழ்த்துக்கள்..பாராட்டுக்கள் ..
உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி! நாங்கள் உறுதி கொண்ட சேவைகள் அனைத்தையும் செம்மையுற செயலடுத்துவோம். :)
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
98,810
Likes
141,551
Location
Madras @ சென்னை
#27

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.