Penmai eMagazine April - 2014!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#2
Dear Friends...

அன்பு பெண்மை தோழமைகளுக்கு வணக்கம்,

Download Penmai eMagazine here, Penmai eMagazine April 2014

உங்களோடு சில நிமிடங்கள்,

இந்தியத் தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது. அதுதான் நோட்டா! உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லையெனில் அதைப் பதிவு செய்வதற்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருக்கும் நோட்டா (NOTA) பொத்தான் அழுத்தி அந்த தொகுதியில் போட்டியிடும் எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று பதிவு செய்யலாம்.

குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்களுக்கு வாக்குகள் அளிக்காமல், வாக்களிக்கும் கடமையையும் வீணாக்காமல் புதிய அரசியல் விடியலுக்கு வழிவகுக்கும் இந்த புதிய முறையை பயன்படுத்துவோம்.

நோட்டா குறித்த முழு விவரங்கள் 70 சதவீதம் மக்களுக்குத் தெரியாது. படிப்பறிவு இல்லாத வாக்காளர்களை அதிகம் கொண்ட நமது நாட்டில் நோட்டா குறித்து மேலும் தீவிர பிரசாரம் செய்தால்தான் நம் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படும். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் நீங்களும் இந்த புதிய வசதியைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.

“ஜனநாயகத்தில் வாக்குரிமை என்பது, படித்தவர் - படிப்பறிவற்றவர், ஏழை - பணக்காரன், உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி என்கிற எந்தவிதப் பாரபட்சமும் இல்லாமல் அனைவரும் வாக்களிப்பது. வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. குறைகளை அரசு களையாவிட்டால், வாக்காளர்களான நாம் அரசுகளை மாற்றுவோம்.

நமது வாக்குரிமையைப் பயன்படுத்தி, நேர்மையானவர்களைத் தேர்ந்தெடுப்போம், வாக்களிப்பது நமது கடமை; தவறாமல் வாக்களிப்போம், ஊழலற்ற அரசை உருவாக்குவோம்! உண்மையான மக்களாட்சி மலரட்டும்!!

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

Penmai eMagazine Apr_2014.jpg

Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Parasakthi and Sumathi Srini who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!
 
Attachments

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,469
Likes
148,286
Location
Madurai
#4
NOTA (None Of The Above) Vote System - Definitely It provides Wider Way outs. Thanks for the Info Ilaa Kaa :) Cheers!!

Yup, Bravo Kaa.. As Usual, Mag Cover looks Stunning.. Interesting Articles.. Took a quick glance at that.. Whn its Page turning, Surprising found Sumi Kaa's "Chiththirai Thiruvizha" Article.. Ahhh.. Sumii Kaa, Many Thanks for that :hug:

I read your Write Up with Immense Excitement and Full of eeee.. :lol:Now the Festive Mood Starts... ;) Congo!! Okies Page to Page thattittu, ll be back here Soon :)

Thanks for your Wishes Ilaa Kaa.. I Wish you the Same!:)

Tamil Puththaandu Nalvazhthukkal Friends :) :)
 
sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,965
Likes
13,926
Location
Chennai
#5
Puthaandu Nalvaazhthukkal.

April penmai issue abaaram.
arumaiyana thagavalgal. mkkiyama chithirai thriuvizhaa, Good Friday and Easter thagavalgal, very informative.
Summer drinks and snakcs asathal. adhila en Mango Milk Shake podapattiruku ore sandhosham.
adhaivida en Kadhal sirukadhai veli vandhirukku, rettipu sandhosham. :cheer:
ippo penmai idhazh la padikumbodhu idhai naanaa ezhudhinennu thonudhu. print la padikumbodhu erpadum unarvunu ninaikaren.
aaga motham very well done up.
Motha team ukum paaraatukkal. vazhthukkal.
naaluku naal merugerudhu penmai. Forum and emagazine rendume.
Proud to be a part of Penmai.
 
sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#6
NOTA (None Of The Above) Vote System - Definitely It provides Wider Way outs. Thanks for the Info Ilaa Kaa :) Cheers!!

Yup, Bravo Kaa.. As Usual, Mag Cover looks Stunning.. Interesting Articles.. Took a quick glance at that.. Whn its Page turning, Surprising found Sumi Kaa's "Chiththirai Thiruvizha" Article.. Ahhh.. Sumii Kaa, Many Thanks for that :hug:

I read your Write Up with Immense Excitement and Full of eeee.. :lol:Now the Festive Mood Starts... ;) Congo!! Okies Page to Page thattittu, ll be back here Soon :)

Thanks for your Wishes Ilaa Kaa.. I Wish you the Same!:)

Tamil Puththaandu Nalvazhthukkal Friends :) :)

Thanks Karthi, happy to hear your comments :).

Puthaandu Nalvaazhthukkal.

April penmai issue abaaram.
arumaiyana thagavalgal. mkkiyama chithirai thriuvizhaa, Good Friday and Easter thagavalgal, very informative.
Summer drinks and snakcs asathal. adhila en Mango Milk Shake podapattiruku ore sandhosham.
adhaivida en Kadhal sirukadhai veli vandhirukku, rettipu sandhosham. :cheer:
ippo penmai idhazh la padikumbodhu idhai naanaa ezhudhinennu thonudhu. print la padikumbodhu erpadum unarvunu ninaikaren.
aaga motham very well done up.
Motha team ukum paaraatukkal. vazhthukkal.
naaluku naal merugerudhu penmai. Forum and emagazine rendume.
Proud to be a part of Penmai.

மிக்க நன்றி சுதா, உங்களின் பின்னூட்டம் மிகவும் மகிழ்ச்சியளிப்பதோடு, ஊக்கமும் தருகிறது :).
 
Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#7
Thank you sriju, karti and sudha sister. Thanks for all your comments and encouragement. Hmm... Try creating awareness in your circle to your best for a better India.
 
laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#8
Hi Ilavarasi,

Magazine cover looks cool with lots of interesting articles. Loved it :)

Thanks for the awareness about NOTA. Sure it will make a lot of difference this time.

And Kudos to all the Penmai Pillars behind this magazine :thumbsup
 
Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,725
Location
Madras @ சென்னை
#9
ஏப்ரல் மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். அறுபது பக்கத்துடன் தேர்தல், கோடைகால, சித்திரை மற்றும் புனித வெள்ளி சிறப்பு செய்திகளுடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.

பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்!

graphics-flowers-979271.gif
 
Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.