Penmai eMagazine April 2015

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear Friends...

Download Penmai eMagazine here, Penmai eMagazine April 2015.

உங்களோடு சில நிமிடங்கள்,
இயற்கை வளமும் வன வளமும் குறைந்துகொண்டே வரும் சூழலில் சந்தன மரம், செம்மரம் மட்டுமல்ல எந்த மரமாக இருந்தாலும் அவை வெட்டப்படுவதைத் தடுத்து இயற்கையை பேண வேண்டும் என்பதில் இயற்கையை நேசிக்கும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதே நேரத்தில் மரங்களையும், வனத்தையும் பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் மனித உயிர்களைப் பறிப்பது மிகவும் வேதனைக்குரியது.

ஆந்திர மாநிலத்தில், தமிழக எல்லைப்பகுதியிலுள்ள திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் மரம் வெட்டச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை ஆந்திர போலீஸ் நடத்திய என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக செம்மரங்களை வெட்டிக் கடத்தும் செயல் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இந்தியாவில் சந்தனமரத்திற்கு அடுத்து அதிக விலை போகும் மரம் செம்மரமாகும்!

எய்தவர்கள் அதிகாரத்திலும், பணத்திலும் மறைந்து இருக்க, அம்புகளான மரம் வெட்டிப் பிழைப்பு நடத்தும் ஏழைத் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்படுவது எவ்வித நியாமும் இல்லாத செயல். உண்மையான கடத்தல்காரர்களை சட்டத்தின் துணை கொண்டு பிடித்து, அவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டுமே தவிர இப்படி படுகொலை செய்வது கண்டிக்கத் தக்கது.

ஆந்திரா வனத்துறையினரால் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலைக்கும், சிங்கள அரசின் இனப்படுகொலைக்கும் எவ்வித வேற்றுமையும் இல்லை என்றே மக்களை உணர வைக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவின் சகோதரத்துவத்தை சிதைத்து கொண்டு தான் இருக்கும். இந்த அவலத்தை நாடும், நாட்டின் காவலர்களும் அமைதியாக வேடிக்கை பார்ப்பது அதனினும் கவலையான செயல்!

நல்ல விலைக்குப் போகும் செம்மரதைவிட விலைமதிபற்றதல்லவா மனித உயிர்கள்!



Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Parasakthi and Sumathisrini akka who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!
 

Attachments

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#3
Very nice April month issue
Congrats Penmai team:thumbsup
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#5
Dear ilavarasi mam,

superb mam.....:thumbsup

very nice editorial. Then children tips, delivary nu romba useful Infos. Health tips and Infos nu thodarudhu. Atchaya thirudhiyai kana vilakkam nalla irundhadhu. Art, craft nu yellaa area vum cover panni irukkeenga.

thank u mam......yennoda kadhai matrum kavidhaiyai select pannadhukku.......:cheer:

karthi sis thanks for tagging me....... @gkarti
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,613
Likes
140,721
Location
Madras @ சென்னை
#9
ஏப்ரல் மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். அக்ஷய திரிதியை பகுதியுடன் அறுபது பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.






பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.

 

Attachments

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.