Penmai eMagazine August 2015

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Download Penmai eMagazine here, Penmai eMagazine August 2015.

உங்களோடு சில நிமிடங்கள்,

உலகம் நன்மை மற்றும் தீமையின் கலவையே! இங்கு நல்லவர்களும் உள்ளனர், தீயவர்களும் உள்ளனர் என்பதற்குச் சான்றாக சமீபத்தில் நடந்த இரு சம்பவங்கள்!

மடிந்துபோன மனிதாபிமானம்! என்ற தலைப்பில் சில மாதங்களுக்குமுன் நாளிதழ்களில் வந்த செய்தி, கேரள மாநிலம் கோட்டயம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் திடீரென மயங்கி விழுந்தவிட்டார், அவரைக் காப்பாற்றுவதற்கு பதிலாக சில இளைஞர்கள் அவர் மீது ரயில் வண்டி ஏறுவதை கைபேசியில் போட்டோவாகவும் வீடியோவாகவும் படம் பிடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மனிதாபிமானம் இன்னும் மரணிக்கவில்லை!! என்ற தலைப்பில் சில நாட்களுக்கு முன் நாளிதழ்களில் வந்த செய்தி, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுவாதி என்ற பெண் கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண் படிப்பில் சேர சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு திசைமாறி வந்துவிட்டார். இதனை அங்கு நடைபயிற்சி மேற்கொண்டு இருந்த சில நல்ல உள்ளங்கள் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் அவரின் நிலைமையை அறிந்து, கோவைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவர்களின் நண்பர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர்களின் உதவியோடு சரியான நேரத்தில் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார்.

தண்டவாளத்தில் மயங்கி விழுந்த பெண்ணை படம் பிடித்தவர்களும் படித்தவர்கள்தான். கோவை அண்ணா கலையரங்கிற்கு செல்வதற்கு பதில் சென்னை அண்ணா பல்கலைகழகத்திற்கு வழிமாறி வந்த பெண்ணும் படித்தவர் தான். வழிமாறி வந்த பெண்ணிற்கு வலிய சென்று உதவி செய்தவர்களும் படித்தவர்கள்தான். வழிமாறி வந்த சுவாதிக்கு நல்ல உள்ளம் கொண்ட ஒருவர் வழிகாட்டி உள்ளார், ஆனால் இன்னும் எத்தனையோ சுவாதிக்கள் வழி தெரியாமல், திசைமாறி சென்றுகொண்டு இருக்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி அரசியல்வாதிகளின் தூண்டுதளினால் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் பங்குபெற்று சிறை செல்வது. தன் பிள்ளைகள் மதுபானம் மற்றும் புகையிலை தயாரிக்கும் மற்றும் வாணிகம் செய்வார்கள். ஊரான் பிள்ளைகள் படிப்பை விட்டுவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு சிறைச் சென்று தங்கள் எதிர்காலத்தை இழந்து விடவேண்டுமா? ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற போரட்டத்தில் மாணவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது நவநாகரீக அரசியல். இவர்களின் சூழ்சிகளை புரியாதவர்களாகவே கல்வி கற்ற மாணவ சமுதாயம் போராடுகிறது.

நமக்கு என்னவோ கல்வி ஒழுக்கம், பண்பு, நேர்மை, நீதி, மனிதாபிமானம் போன்ற அனைத்தும் கற்றுக்கொடுக்கிறது. ஆனால் பலருக்கு கற்ற கல்வியை நெறிப்படுத்த தெரியவில்லை. கல்வியின் பயன் கற்றல் மட்டும் அல்ல. கற்றபடி நிற்றல். கற்றபடி வாழாத கல்வியால் எந்த பயனும் இல்லை. இனி நாமாவது நம் வருங்காலத் தலைமுறையினருக்கு கல்வியை கற்பதோடு மட்டுமல்லாமல் நெறிப்படுத்தவும் கற்றுத் தருவோம்.
...உங்கள் தோழி இளவரசிThanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!
 
Attachments

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,446
Likes
148,278
Location
Madurai
#2
Danke for the Magazine Kaa.. :)

As Usual, You're Rocking Out Kaa! Nach Thalayangam.. :thumbsup

AMEN! Very Well Said.. :) :)

நமக்கு என்னவோ கல்வி ஒழுக்கம், பண்பு, நேர்மை, நீதி, மனிதாபிமானம் போன்ற அனைத்தும் கற்றுக்கொடுக்கிறது. ஆனால் பலருக்கு கற்ற கல்வியை நெறிப்படுத்த தெரியவில்லை.
 
RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#3
Analysis about our compassion level based on real life situations is really an eye opener.
நமக்கு என்னவோ கல்வி ஒழுக்கம், பண்பு, நேர்மை, நீதி, மனிதாபிமானம் போன்ற அனைத்தும் கற்றுக்கொடுக்கிறது. ஆனால் பலருக்கு கற்ற கல்வியை நெறிப்படுத்த தெரியவில்லை.
Enakkennavo indraiya kalvi nilavaram idhaiyellaam katru tharuvadhaaga theriyavillai. Katru thara adharkum idam illai. This is just my opinion.

Our lives have become so mechanical it seems as though we are in a rat race, constantly running after something.
 
Last edited:

bharathi saravanan

Commander's of Penmai
Joined
Nov 10, 2014
Messages
1,612
Likes
3,223
Location
Chennai
#4

உங்களோடு சில நிமிடங்கள்,

உலகம் நன்மை மற்றும் தீமையின் கலவையே! இங்கு நல்லவர்களும் உள்ளனர், தீயவர்களும் உள்ளனர் என்பதற்குச் சான்றாக சமீபத்தில் நடந்த இரு சம்பவங்கள்!

மடிந்துபோன மனிதாபிமானம்! என்ற தலைப்பில் சில மாதங்களுக்குமுன் நாளிதழ்களில் வந்த செய்தி, கேரள மாநிலம் கோட்டயம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் திடீரென மயங்கி விழுந்தவிட்டார், அவரைக் காப்பாற்றுவதற்கு பதிலாக சில இளைஞர்கள் அவர் மீது ரயில் வண்டி ஏறுவதை கைபேசியில் போட்டோவாகவும் வீடியோவாகவும் படம் பிடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மனிதாபிமானம் இன்னும் மரணிக்கவில்லை!! என்ற தலைப்பில் சில நாட்களுக்கு முன் நாளிதழ்களில் வந்த செய்தி, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுவாதி என்ற பெண் கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண் படிப்பில் சேர சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு திசைமாறி வந்துவிட்டார். இதனை அங்கு நடைபயிற்சி மேற்கொண்டு இருந்த சில நல்ல உள்ளங்கள் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் அவரின் நிலைமையை அறிந்து, கோவைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவர்களின் நண்பர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர்களின் உதவியோடு சரியான நேரத்தில் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார்.

தண்டவாளத்தில் மயங்கி விழுந்த பெண்ணை படம் பிடித்தவர்களும் படித்தவர்கள்தான். கோவை அண்ணா கலையரங்கிற்கு செல்வதற்கு பதில் சென்னை அண்ணா பல்கலைகழகத்திற்கு வழிமாறி வந்த பெண்ணும் படித்தவர் தான். வழிமாறி வந்த பெண்ணிற்கு வலிய சென்று உதவி செய்தவர்களும் படித்தவர்கள்தான். வழிமாறி வந்த சுவாதிக்கு நல்ல உள்ளம் கொண்ட ஒருவர் வழிகாட்டி உள்ளார், ஆனால் இன்னும் எத்தனையோ சுவாதிக்கள் வழி தெரியாமல், திசைமாறி சென்றுகொண்டு இருக்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி அரசியல்வாதிகளின் தூண்டுதளினால் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் பங்குபெற்று சிறை செல்வது. தன் பிள்ளைகள் மதுபானம் மற்றும் புகையிலை தயாரிக்கும் மற்றும் வாணிகம் செய்வார்கள். ஊரான் பிள்ளைகள் படிப்பை விட்டுவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு சிறைச் சென்று தங்கள் எதிர்காலத்தை இழந்து விடவேண்டுமா? ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற போரட்டத்தில் மாணவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது நவநாகரீக அரசியல். இவர்களின் சூழ்சிகளை புரியாதவர்களாகவே கல்வி கற்ற மாணவ சமுதாயம் போராடுகிறது.

நமக்கு என்னவோ கல்வி ஒழுக்கம், பண்பு, நேர்மை, நீதி, மனிதாபிமானம் போன்ற அனைத்தும் கற்றுக்கொடுக்கிறது. ஆனால் பலருக்கு கற்ற கல்வியை நெறிப்படுத்த தெரியவில்லை. கல்வியின் பயன் கற்றல் மட்டும் அல்ல. கற்றபடி நிற்றல். கற்றபடி வாழாத கல்வியால் எந்த பயனும் இல்லை. இனி நாமாவது நம் வருங்காலத் தலைமுறையினருக்கு கல்வியை கற்பதோடு மட்டுமல்லாமல் நெறிப்படுத்தவும் கற்றுத் தருவோம்.
...உங்கள் தோழி இளவரசி

nice ilavarasi akka

ama akka ithae mathri neraya swathy kasta pattukitu irukanga

padikurathu mattum ilama athelam follow pannanum akka neenga solra mathri

thanks for tagging karti
 
naanathithi

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 3, 2012
Messages
5,156
Likes
25,882
Location
jAFFNA
#5
magazine looks awesome as usual!:cheer: enaku tripple treat!!!:bigsmile:

and maam koodave neenga ezhuthara editorial ( appadi sollalaamaa?) semayaa irukku! current events ai azhakaa catch panni present panrathu super!!!!!:thumbsup
 
Uma manoj

Guru's of Penmai
Joined
Feb 28, 2012
Messages
5,422
Likes
18,409
Location
Chennai
#7
அற்புதமான தலையங்கம்...இளவரசி அவர்களே..அதுவும் இறுதியில் சொன்ன வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை..

கல்வியுடன் பண்பை கற்று தர நேரம் எங்கே இருக்கிறது...பாடத்திட்டத்தை முடிக்கவே நேரமில்லாத பட்சத்தில்!!!!!!!

இன்றைய தலைமுறையினருக்கு பெற்றோர் ஆகிய நாமே கல்வியுடன் பண்புகளையும் கற்று தர வேண்டியிருக்கு...அழகான முடிவுரை ...

நான் எழுதிய உணவு செய்முறைகளை தேர்ந்து எடுத்த பெண்மை குழுவுக்கு நன்றி நன்றி...
 
Last edited:

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#8
lovely ilavarasi... downloaded this month emag... will read.... thank you
 
Joined
Aug 13, 2015
Messages
10
Likes
18
Location
chennai
#9
There will always be people in your life who treat you wrong. Be sure to thank them for making you strong.Good noon! Have a nice day..,
 
Joined
Aug 13, 2015
Messages
10
Likes
18
Location
chennai
#10
உண்மையில் மனம் நெகிழ்ந்தது பணக்காரங்களுக்கும் உதவும் மனம் இருப்பதை கண்டு நல்லது, வாழ்க வளமுடன்.
 
Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.