Penmai eMagazine August 2018

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,811
Likes
41,061
Location
france
#11
tag பண்ணதுக்கு தேங்க்ஸ் சுமதி அக்கா.. கேரளா பற்றிய செய்திகளை பார்க்க மனசு பாரம் கூடுது.. அதிலும் இப்போது உலகம் முழுவதும் அங்கே அங்கே இயற்கை அழிவு அதிகமா இருக்கு.. நீங்க சொல்லும் நதிகளின் வழி தடம் அழித்தது முழு உண்மை.. போதுமான வரை இயற்கையோடு விளையாடிவிட்டோம்.. இப்போ அதோட முறை.. இனியாவது இயற்கையை காப்போம்..

EBOOK சூப்பர் என் பொண்ணோட படம் வந்து இருக்கு சோ ஹாப்பி
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,438
Likes
26,136
Location
Sri Lanka
#12
இயற்கையின் கோர முகம் என்று சொல்ல முடியாது... நதி தன் வழித்தடம் தேடிய பயணம் என்று சொல்லலாம்!
சரியாக சொன்னீர்கள் இளவரசி. (y)
இயற்கை தன் கடமையை சரியாக செய்கிறது. நாம் தான் அதற்கு விரோதமாக நடந்து சீற்றமடையச் செய்கிறோம்.

நன்றி சுமதி :).
 

sumitra

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
25,716
Likes
35,091
Location
mysore
#13
Small story "result vandhattcha " is very nice. The working women (daughter in-law) has been tortured with pricking words by mother in-law is common feature in a joint family. But sudden about turn by" mil "after hearing that" Dil " is pregnant is a superb ending. Thank you
 

sumitra

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
25,716
Likes
35,091
Location
mysore
#14
tag பண்ணதுக்கு தேங்க்ஸ் சுமதி அக்கா.. கேரளா பற்றிய செய்திகளை பார்க்க மனசு பாரம் கூடுது.. அதிலும் இப்போது உலகம் முழுவதும் அங்கே அங்கே இயற்கை அழிவு அதிகமா இருக்கு.. நீங்க சொல்லும் நதிகளின் வழி தடம் அழித்தது முழு உண்மை.. போதுமான வரை இயற்கையோடு விளையாடிவிட்டோம்.. இப்போ அதோட முறை.. இனியாவது இயற்கையை காப்போம்..

EBOOK சூப்பர் என் பொண்ணோட படம் வந்து இருக்கு சோ ஹாப்பி
Hi @gloria, superb drawing by your daughter. Thank you
 

sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,966
Likes
13,954
Location
Chennai
#15
Dear friends,

Download Penmai eMagazine here, Penmai eMagazine August 2018.

உங்களோடு சில நிமிடங்கள்...

நம் அண்டை மாநிலம்... கடவுளின் தேசம்! இயற்கை அளித்த பெருங்கொடை மலை... அதையொட்டி வனங்கள்... ஆறுகள்... மற்றும் கடல்... என்று இயற்கை வளங்கள் பல சூழ்ந்த தேசம் இன்று முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ள துயர நிலையில்... மாநிலம் முழுவதுமே 44 நதிகள் ஓடிக்கொண்டிருப்பதால் எப்போதும் பசுமை படர்ந்திருக்கும்.

இங்கு மழை வெள்ளம் புதிதல்ல... ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் வெள்ளம் வரும். ஆனால் இந்த முறை கடந்த நூற்றாண்டு காணாத பேரிடர் என்றால் மிகையாகது.

பெரும் வெள்ளம், நிலச்சரிவு தொடர்ச்சியாக சாலைகள், பாலங்கள், வீடுகள் என்று எல்லாவற்றையும் தன்னோடு அடித்துச் செல்கின்றது... விமான நிலையங்கள் மூடப்பட்டு, ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு தனித்தீவாகவே இயற்கை பிரித்து வைத்துள்ளது...

கண் முன்னே சரிந்து விழும் பாலங்கள், மக்கள் வசித்த வீடுகள் தரை மட்டமாவது, உணவின்றி தவிக்கும் மக்கள், பயத்தில் அழும் சிறு பிள்ளைகள், மருத்துவமனைகளில் நோயாளிகள், வயோதிகர்கள், அடிபட்டு இருக்கும் யானைகள் என்று திரும்பும் பக்கம் எல்லாம் நிகழும் சோகங்கள் மனதை மிகவும் கனக்கச் செய்கிறது.

இயற்கை ஒவ்வொரு வருடமும் மாநிலம் வாரியாக பாடம் கற்பித்துச் செல்கிறது... நாம் தான் கற்க மறுக்கிறோம்.

இயற்கையின் கோர முகம் என்று சொல்ல முடியாது... நதி தன் வழித்தடம் தேடிய பயணம் என்று சொல்லலாம்!

நதி அதன் வழியில் பாய்வதை நாம் தடுக்கமுடியாது!

மக்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை அளிப்போம்!

...உங்கள் தோழி இளவரசி
View attachment 291841
Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your important encouraging words and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!
Beautiful issue as always. Very informative, interesting. Vaazhthukkal to the whole team
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.