Penmai eMagazine January 2015

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear Friends...

Download Penmai eMagazine here, Penmai eMagazine January 2015

உங்களோடு சில நிமிடங்கள்,

இந்த ஆண்டின் முதல் இதழோடு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

மார்கழி குளிர் மெல்ல தணிந்து தை மகள் தன்னுடன் வசந்தத்தைக் கொண்டு வருகிறாள். நம் வாழ்வுக்கு ஆதாரமாக விளங்கும் இயற்கைக்கு நன்றி கூறும் தமிழரது உயர் பண்பாட்டின் வெளிப்பாடே பொங்கல் திருநாள்.

நம் பண்டிகைகள் அனைத்துமே, காரண காரியங்களோடே கொண்டாடப்படுகின்றன. தமிழர் பண்டிகைகளில் மிக முக்கிய பண்டிகையான பொங்கல் திருநாள், நாம் வாழும் உலகின் வாழ்வாதாரமான சூரியன், மக்களின் பசியை போக்கும் உழவர்கள், உழவுக்கு உதவி செய்யும் கால்நடைகள் போன்ற அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கும் திருநாள்.

வளர்ந்து வரும் நவீன காலத்தின் கட்டாயத்தினால் விவசாய நிலங்கள் மற்றும் காடுகள் அழிந்து வீடுகளாகவும், வானுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், தொழிற்சாலைகளாகவும் உரு மாறிக்கொண்டே வருகிறது. நாம் எதை வேண்டுமானாலும் மாற்று முறையில் பெறமுடியும் ஆனால் உணவை விவசாய நிலங்கள் இல்லாமல் பெற முடியாது. இதனை புரிந்துகொண்டு நம் விவசாய நிலங்களை தரிசாக்காமல் பாதுகாப்பது நம் கடமையாகும். மங்கலமான தைத்திருநாளில் இந்த உறுதியை ஏற்போம்.

பாலோடு சேர்ந்து நம் வாழ்வும், வளமும் பொங்கிச் சிறக்கட்டும்!
வாழ்கின்ற ஒவ்வொரு நாளுமே திருநாளாக மலரட்டும்!!
பொங்கும் மங்களம் என்றும் பொங்கட்டும்... எங்கும் தங்கட்டும்!!!

அனைவருக்கும் தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!



Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Parasakthi and Sumathisrini akka who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!
 

Attachments

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#2
jan 2015 e-magazine is really superb Ilavarasi mam .. thank you
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,724
Location
Madras @ சென்னை
#5
ஜனவரி மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். தை அமாவாசை விரதமும் மற்றும் பொங்கல் சிறப்பு பகுதியுடன் அறுபது பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.






பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.

 

Attachments

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.