Penmai eMagazine July - 2014!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear Friends...

Download Penmai eMagazine here,
Penmai eMagazine July 2014

உங்களோடு சில நிமிடங்கள்,

தோல்விகளைச் சந்திக்காத வெற்றியாளர்கள் இருக்கவே முடியாது! தோல்விகளை அனுபவங்களாக ஏற்றுக்கொண்டு அதனைச் சமாளித்து, வெல்வது தான் வாழ்கை. உலகில் உள்ள எந்த உயிரினமும் தற்கொலை செய்து கொள்வதில்லை மனித இனத்தைத் தவிர.

முன்னெப்போதையும் விட இப்போது அதிகரித்திருக்கிறது பள்ளி கல்லூரி மாணவர்களின் தற்கொலைகள். இது அனைவரின் இதயத்தையும் உறையவைக்கிறது. இந்தியாவில் மட்டும் 20 சதவிகிதம் தற்கொலைகள் நடந்துள்ளதாகவும், இதில் 15 - 29 வயது உள்ளவர்கள்தான் அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மனிதர்களிடம் மனம்விட்டு பேசாமல் இருப்பதே தற்கொலைகளுக்கு முக்கியக் காரணம். வேலை, பணம், டி.வி, இன்டர்நெட் என்று உணர்வுகளற்றவற்றின் பின்னாலே மனிதன் ஓடிக்கொண்டிருக்கிறான். பிள்ளைகளின் குரல்களை காதுகொடுத்துக் கேட்டு, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தாலே போதும் 75 சதவீதத் தற்கொலைகள் நடக்காது.

குழந்தைகளுக்குத் தோல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும். சிறுவயதில் இருந்தே தோல்வியே கூடாது, எப்போதும் நீதான் வெற்றி பெற வேண்டும் என்று திணிக்கக்கூடாது. அப்படி திணிக்கப்பட்டு வளர்க்கப்படும் குழந்தை வெற்றி தோல்விகளை பக்குவப்பட்டு பார்க்கும் மனநிலை இல்லாதவர்களாகவே வளர்கின்றனர்.

குழந்தை மேல் நம் ஆசைகளைத் திணிக்கக்கூடாது. குழந்தைகளுக்கு படிப்பு மட்டும் தான் வாழ்கை என்று தவறான பாடம் கற்பித்து, 'படி.. படி...' என்று நிர்பந்திக்கக் கூடாது. மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை அல்ல. டாக்டர், இன்ஜினீயர் ஆனவர்கள் மட்டும் தான் இந்த உலகில் வாழ முடியும் என்று இல்லை. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனித்திறமை இருக்கும், அதில் சிறப்பாக வர அவர்களுக்கு ஊக்கமளிக்து அதற்கு நாம் உறுதுணையாக இருக்கவேண்டும். அதிக மதிப்பெண்கள் பெறுபவர்கள் மட்டும் அறிவாளிகள் அல்ல. வாழ்வில் தன்னம்பிக்கை, உழைப்பு இருந்தால் எதிலும் வெற்றி பெற முடியும் என்பதை குழந்தைகளுக்கு புரியவைப்பது பெற்றோரின் கடமை.

வாழ்வில் என்ன நடந்தாலும் உன்னை நேசிக்க நான் இருக்கிறேன் என்று பெற்றோர்கள் தன் பிள்ளைகளின் மனதில் பதிய வைக்க வேண்டும், அதன்படி நேசிக்கவும் வேண்டும்.

Penmai eMagazine July 2014.jpg

Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Super Moderator team who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!
 
Attachments

vaishnnavi

Citizen's of Penmai
Joined
Apr 22, 2014
Messages
502
Likes
1,197
Location
chennai
#2

View attachment 147996

Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Super Moderator team who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!
Thankyou Ilavarasi'இந்த வார்த்தைகள் இந்த வயதிலும் எனக்கே தேவைபடுது....feeling bad about old memories...thankyou so much.:humble:
 
Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,440
Likes
140,708
Location
Madras @ சென்னை
#4
ஜூலை மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். ரமதான் சிறப்பு பகுதியுடன் அறுபது பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.

பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்!

083.gif
 
ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#5
Hi friends

This month emagazine is really super.

Sumi ka spiritual pages about Avani avattam and Varalakshmi viratham is simply superb.

Salma your article about Ramzan is very nice and informative.

Thank you friends for all your articles.
 
Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,440
Likes
140,708
Location
Madras @ சென்னை
#8

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,535
Location
Hosur
#9
Hi friends

This month emagazine is really super.

Sumi ka spiritual pages about Avani avattam and Varalakshmi viratham is simply superb.

Salma your article about Ramzan is very nice and informative.

Thank you friends for all your articles.

Thank you for your appreciation Ramya dear :).
 
kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#10
Hi illavarasi,
julu emagazine supera irukku,as usual penmai team rocks:thumbsup.

Ungalodu sila nimidangal arumai. yadharthamana thelivana arivuraigal.:cheer:

sumathi thanks for ur informative and useful infos about avani avittam and varalakshmi viradham.:thumbsup

Thanks salma ramzan patriya arumayana villakkangalukku.:cheer:
 
Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.