Penmai eMagazine July 2016

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear friends,

Download Penmai eMagazine here, Penmai eMagazine July 2016.

நாட்டில் குற்றங்கள் குறைந்து வருவதாலும், சிறைச்சாலைகளில் போதியளவு குற்றம் செய்தவர்கள் இல்லாததாலும் நெதர்லாந்து நாட்டின் பெருமளவு சிறைச்சாலைகளை மூட அந்நாட்டின் அரசு முடிவு செய்துள்ளது. இந்தச் செய்தியை படிக்கும்போதே நம் மனம் எவ்வளவு குளிர்கின்றது. ஆம், இப்படித்தான் நம் இந்திய தேசமும் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தது.

உலகின் பெரும்பகுதி நாடுகள் மொழிகள் இல்லாமல் இருந்தபோதே நம் தமிழ் மொழிக்கு இலக்கணம் எழுதினர். வாழ்க்கையை அகம், புறம் என்று இரண்டாகப் பிரித்து, அவற்றை இலக்கியமாகப் படைப்பதற்காக இலக்கணம் வகுத்தோம்! 1000 ஆண்டுகளுக்கு முன்பே தரமான கல்வி, பல்கலைக்கழகம், வான்வெளி அறிவு, எந்த நோயையும் தீர்க்கும் சித்த மருத்துவம் என்று நாகரிகச் சமூகத்தின் அடையாளமாக இருந்த நாம் இப்போது இப்படி தரம் தாழ்ந்துவிட்டதில் மிக முக்கிய பங்கு வகிப்பது நம் கல்விமுறையே! உணவு, உடை, மொழி, பண்பாடு, கலை, கல்வி, கற்பு, அறிவியல், ஒழுக்கம், நீதி என அனைத்திலும் உயர்ந்த நிலையில் இருந்தோம்... ஆனால் இன்று, திரும்பிய பக்கமெல்லாம் தற்கொலை, கொலை, கொள்ளை என்று பார்க்கும்போது மனம் மிகவும் சோர்வடைகிறது!

இங்கு புகார் சொல்லவந்தால் அவர்களை எப்படி அலைக்கழிக்கிறார்கள் என்பதற்கு சமீபத்தில் நடந்த வினுப்ரியா அவரின் தற்கொலையே உதாரணம். முகநூலில் தன் புகைப்படத்தை ஒருவர் morphing மூலம் ஆபாசப்படமாக மாற்றி வெளியிட்டதை எதிர்த்து புகார் அளிக்க சென்றவர்களை வெவ்வேறு இடத்தில் புகார் சொல்லுமாறு அலைக்கழிக்கப்பட்டு தாமதமானதால் மனமுடைந்து அந்தப்பெண் தற்கொலை செய்துகொண்டார். இவை நடந்து ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் இந்தவாரம் ஒரு பெண், டாக்ஸி ஓட்டுனர் மீது புகார் சொல்ல வந்தவரையும் இதேபோல் இந்த பகுதி எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று நள்ளிரவில் அலைக்கழிக்கிறார்கள். மற்றொரு சம்பவம் செங்கம் பகுதியில், ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி உள்ளனர். இப்படி இருந்தால் காவல்துறை மீது எப்படி மக்களுக்கு நம்பிக்கை வரும்?

குற்றம் நடப்பதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இங்கு எடுக்கப்படவில்லை. குற்றத்தைக் கண்டு யாரும் தடுக்கவும் முன்வரவில்லை! இதற்கு முக்கிய காரணம் காவல் மற்றும் நீதித்துறையின் மீதுள்ள பயமே! இது நம் நாட்டின் சாபகேடு என்றே சொல்லலாம்!

தனி மனிதனின் உயர்ந்த வருவாயோ, உயரும் GDP போன்றவையோ தேசத்தின் பொருளாதார வளர்ச்சியை உணர்த்துமே தவிர தனி மனிதனின் அல்லது சமுதாயத்தின் மகிழ்ச்சியான வெளிப்பாடல்ல! இங்கு மனிதர்கள் வாழ்கிறார்களே தவிர மகிழ்ச்சியாக வாழவில்லை!

...உங்கள் தோழி இளவரசிThanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!
 

Attachments

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,175
Likes
73,624
Location
Chennai
#3
arumai ilavarasi.......... ella penakalin manathil irukkum kavalaiyai rompa arumaiyaa solliyirukkinga!!:thumbsup
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,269
Likes
25,774
Location
Sri Lanka
#4
மனிதர்கள் வாழ்கிறார்களே தவிர மகிழ்ச்சியாக வாழவில்லை!
உண்மையான வரிகள் இளவரசி. நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியை தருகின்றன. எல்லோரையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். இந்நிலையில் எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது........

நன்றி கார்த்தி....
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#5
thalaiangam attagaasam @Penmai......

ippo haan download pannni rukken... girijavukku oru meeting irukku innikku... so busy,busy,buy... padichittu, comments solren paaaa.....

girijavai konja neram mannichchu... mannichchu...ByeBye
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#6
Very nice cover page :thumbsup:thumbsup good topics, home made foot scrub, குழந்தைகளை புரிந்து கொள்வோம், மாத்தி யோசி, recipe of month ellame super :) Enga ponnoda quilling aaha en hubby mugam ore punnagai mayam thaan :bigsmile: magaloda design paarthu, thanks a bunch to the selection team.

Pucca pucca magazine. Thanks for tagging Karthi, please put a note when you post individual pages :cheer:
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#7
Wow !!! meeting kku kilambik konde, vega vegamaaga penmai e-mag thiruppi thiruppi paarthene !!!!

superb... jewellry photos, each and every page is highly appealing... kudos to penmai team......

kitchen recipies pages attagaasam... bhuvana kitchen pages, @kasri66 areas.... ehdi paaraatta, edhai sollaamal vida????

moththaththil thenaai, amizhdhaai thithikkiradhu......

girija is specially enthralled... you know why???four of her recipies are in e-mag.....

1) pazhangal oorugaai
2) pazhangal somaas
3) palaappazha adai
4) pazhangal kesari.....

adhodu girijakku father's day contest prize vera... thank you, thank you penmai for you superb motivaiton.... (aana orae oru doubtu.... fathers day contest page lae.... gift varalotti sir book nu pottu irundhadhe !!!! indha secret book en kittae irukke... aedhavadhu maatra mudiyumaa? if you can... illai naa no porbs..... aedhavadhu thappaa kettutenaa???? :yo::yo:)
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,465
Likes
148,285
Location
Madurai
#8
Definitely, ll do it, Kaa :)

Very nice cover page :thumbsup:thumbsup good topics, home made foot scrub, குழந்தைகளை புரிந்து கொள்வோம், மாத்தி யோசி, recipe of month ellame super :) Enga ponnoda quilling aaha en hubby mugam ore punnagai mayam thaan :bigsmile: magaloda design paarthu, thanks a bunch to the selection team.

Pucca pucca magazine. Thanks for tagging Karthi, please put a note when you post individual pages :cheer:
 
Last edited:

kasri66

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 27, 2011
Messages
3,418
Likes
16,820
Location
Singapore
#9
இந்த மாத பெண்மை மேகஸின் அருமையா வந்திருக்கு... பெண்மை டீமுக்கு வாழ்த்துக்கள்! நிறைய articles நான் படிக்க மிஸ் பண்ணின த்ரெட்ஸ் ஆ இருக்கு... எனக்காகவே பண்ண மேகஸின் போல் இருக்கு.

TFT கார்த்தி! @gkarti

படிச்சு முடிச்சுட்டுதான் கமெண்ட் போடணும்னு நினைச்சேன்...ஒரேமூச்சில் படிச்சாச்சு....Well done Penmai Team!:thumbsup
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,465
Likes
148,285
Location
Madurai
#10
Jii @kasri66 Oru Second Maathi Padichu Bakkunu Aagitten...

எனக்காகவே பண்ண மேகஸின் போல் இருக்கு - இதை
ஏற்கனவே பண்ண மேகஸின் போல் இருக்குன்னு readinen :p:p
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.