Penmai eMagazine July 2017

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear friends,

Download Penmai eMagazine here, Penmai eMagazine July 2017.

உங்களோடு சில நிமிடங்கள்...

மிஷன் கிளீனப் தாமிரபரணி - 2017’ சந்தீப் நந்தூரி என்ற ஆட்சியர் மூலம் திருநெல்வேலி தாமிரபரணியை சுத்தப்படுத்தும்பணி தொடங்கி வைக்கப்பட்டு, ஒரேநாளில் 7 டன் குப்பைகள் அகற்றப்பட்டது. 20 கல்லூரிகளைச் சேர்ந்த 1,500 மாணவ,மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் 2 ஆயிரம் பேர் இப்பணியில் ஈடுபட்டனர். ஆற்றின் இரு கரைகளையும் 5கிலோமீட்டர் தொலைவுக்குச் சுத்தப்படுத்தினர். தொலைக்காட்சியிலும், செய்தித்தாள்களிலும் இந்தச் செய்தியை பார்க்கும் போது நம் மாணவ சமுதாயம் எப்போதும் நல் எண்ணங்களுடன் தான் இருக்கிறது. ஆனால் அவர்களை வழிநடத்த தலைவன் தான் இல்லை என்பது தெரியவருகிறது.

இதோ ஒரு ஆட்சியரின் முயற்சியால் ஒரு நதியின் பயணமும் அதனைச் சார்ந்த சமூகம், பிற உயிரினங்களின் வாழ்வாதாரம் என்று எத்தனையோ நன்மைகள். இப்படி எத்தனையோ நதிகள் இங்கு கேட்பாரற்று தேங்கி குட்டைகள் போல் உள்ளது.
"வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்"
நதிகளை இணைப்பின் பாரதியின் கனவு பல ஆண்டுகளாகவே நம் தமிழ்நாட்டில் மட்டும் கனவாகவே உள்ளது. அண்டை மாநிலங்கள் பலவும் தம் மாநிலத்தின் நதிகளை இணைத்துக் கொண்டு நீர்வளத்தில் ஓரளவிற்கு தன்னிறைவு பெற்றுள்ளது உலகுக்கு நீர் மேலாண்மையை முதலில் எடுத்துரைத்த தமிழனைத் தவிர.

உலகில் வெற்றிகரமாக கட்டப்பட்ட முதல் அணைக்கட்டு நம் சோழ மன்னன் கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணையே! உலகப் பொறியியலாளர்கள் வியந்த தமிழக அணைக்கட்டுகள் இன்று வரை உலகிற்கே எடுத்துக்காட்டாக உள்ள கல்லணை. தஞ்சையை இந்தியாவின் நெற்களஞ்சியமாக மாற்ற உதவியதும் இக்கல்லணையே...!

நம்மிடம் இயற்கை வளம், மனித வளம், பண்பாட்டு வளம் என்று எல்லாமே உள்ளது. சரியான தலைமையைத் தவிர.

நம்மைச் சுற்றியிருக்கும் நீர் ஆதாரங்கள் மற்றும் அதனைச் சார்ந்த வளங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்வது நமது கடமையாகும்.

...உங்கள் தோழி இளவரசி


Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!
 

Attachments

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,269
Likes
25,774
Location
Sri Lanka
#2
அருமையான தலையங்கம் இளவரசி :thumbsup.

எம்மை படைத்தவன் எமக்கு தேவையான சகல வளங்களையும் தந்திருக்கிறான். அதை நாம் பேணி பாதுகாத்து சரிவர பயன்படுத்தாவிடில், நாளடைவில் அவை இயற்கையாகவே அழிந்துவிடும் என்பது எனது கருத்து.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,724
Location
Madras @ சென்னை
#3
ஜூலை மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். அணைத்து செய்திகள் 80 பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.


பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள். 

Attachments

Aruna.K

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 15, 2016
Messages
1,251
Likes
2,194
Location
Palani
#4
Hi Penmai

தலையங்கம் மிக அருமை. தமிழகத்தின் தண்ணீர் தட்டுப்பாடு ஒழிய ஒரே வழி நதிகளைப் பாதுகாத்தல் மட்டுமே...
தாமிரபரணி கிளீனப் மிகவும் போற்றத்தக்க விஷயம். கோவையிலும் "சிறுதுளி" என்ற அமைப்பு இதே போல் " நொய்யல்" நதியை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நொய்யல் என்ற ஒரு நதி கோவையில் இருப்பதே நிறைய மக்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. திருப்பூர் பின்னலாடை கழிவுகள் மொத்தமும் அங்கே தான் கலக்கின்றன. கல்லூரி சமயத்தில் நொய்யல் புணரமைப்புக்காக, "சிறுதுளி" இயக்கத்துடன் சேர்ந்து பணிபுரிந்துள்ளேன்.
நதியில் பாதி குப்பை, பாலத்தீன் காகிதங்கள் தாம். மக்கியும் போகாமல், நீரை மண்ணுக்குள் உருஞ்ச இடைஞ்சலாக இருப்பவை. தனிமனித ஒழுக்கம் மட்டுமே நம்மையும், சந்ததியினரையும் காப்பாற்றும். வெளியே சென்றால் பலத்தீன் பைகளைத் தவிர்த்து துணிப்பை, காகிதப்பை ஆகியன பயன்படுத்த நாம் தானே முன்வர வேண்டும்.
பாலத்தீன் பைகள் உபயோகிப்பதைத் தவிற்ப்பீர்.... மண்ணின் நீர்வளம் காப்பீர்.....
 
Last edited:

Annapurani Dhandapani

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 19, 2017
Messages
699
Likes
1,947
Location
Chennai
#5
தலையங்கம் அருமை!

இயற்கையை பாேற்றுவாம். காப்பாற்றுவாம்!

மின்னிதழ் அருமையாக உள்ளது. இதழ் படைத்த பெண்மை இணைய தாேழிகளுக்கு பலத்த கரகாேஷங்கள். Hi 5
 

vishnusree

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2011
Messages
9,834
Likes
35,769
Location
Chennai
#6
Thank u dear penmai for including my small article in this....no words to say this is my first recognition thank u :thumbsup
 

dhivyasathi

Commander's of Penmai
Joined
Apr 23, 2011
Messages
1,281
Likes
2,984
Location
Singapore
#7
Wow asusual super works... Congrats to penmai team... I havent read fully. Just go through it. Ilavarasi madam super ah sonenga... Nowadays water scarcity is much. V have to take care of our sides lake river etc..
Students doing great job..
Finally thanks for added my receipe in magazine..
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#8
July edition :thumbsup:thumbsup:thumbsup

All articles are too good, beauty lounge, mammas page & bachelor's recipes awesome :thumbsup
 

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,234
Likes
5,305
Location
Puducherry
#9
This month magazine super extraordinary and hearty thanksgiving posting my small recepie I am so happy to see that.:pray1::);)
 

sujibenzic

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 20, 2012
Messages
4,240
Likes
15,926
Location
USA
#10
தலையங்கம் வழக்கம்போல் 'நச்'.
ஏன் இப்படி? எங்கே தவறு? இனிமேல் நிவர்த்தி ஆக வாய்ப்பு உள்ளதா? ஒவ்வொரு முறை வறண்டு கிடக்கும் நீர்நிலைகளைப் காணும் பொழுதும், மாசுபட்ட ஆறுகளைப் பார்க்கும் பொழுதும், குவிந்து கிடக்கும் அழியா பிளாஸ்டிக் குப்பைகளைப் பார்க்கும் பொழுதும் எப்போதும் மனதில் ஒரு வலி.

நன்மை நடக்க வேண்டும் என்பது தான் அனைவருக்கும் ஆசை. ஆனால் நம்மவரகளின் பலவீனமே தலைமையேற்று வழிநடத்த தயங்கும் தன்மை தான். நல்லதொரு தலைவன் இருந்தால் நற்பணிகள் செய்ய இன்றைய இளைஞர்கள் நிச்சயம் முன்வருவார்கள் என்ற
உங்கள் கருத்தில் நூறு சதவிகிதம் உண்மை!

மாற்றம் வருமென நம்புவோம்!

அட்டைப்படம் துவங்கி அனைத்து பக்கங்களும் கண்ணிற்கும், கருத்திற்கும் விருந்து.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.