Penmai eMagazine June - 2014!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear Friends...

Download Penmai eMagazine here,
Penmai eMagazine June 2014

உங்களோடு சில நிமிடங்கள்,

சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே மிக அதிகமாக 66.4% வாக்குகள் பதிவாகி, முதல்முறையாக நரேந்திர மோடி 15-வது பிரதமராக பதவியேற்றுள்ளார். காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி தனிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது இதுவே முதன் முறை. 10 ஆண்டுகாலம் ஆட்சியமைத்த காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் அமரக்கூட தகுதி பெறவில்லை. இதற்கு காங்கிரஸ் அரசின் மீதான கோபமும், ஏமாற்றம், ஊழல் போன்றவையே முக்கியக் காரணங்கள்.

காங்கிரஸ் ஆட்சியை எந்தெந்த காரணத்துக்காக மக்கள் புறக்கணித்து தோற்கடித்தார்களோ அந்தக் காரணங்களை பூர்த்தி செய்வதே மோடியின் தலைமையிலான அரசு மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய நன்மை.

வறுமை ஒழிப்பு, இயற்கை வளம் பாதுகாத்தல், விவசாயம் முன்னேற்றம், அத்தியாவசியப் பொருள்களின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்துதல், தொழில்துறை முன்னேற்றம், வேலை வாய்ப்பு, பணவீக்கத்தைக் குறைத்தல் என்று பல சவால்கள் இந்த அரசிற்கு முன் முன்னிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா பல மொழிகள், பல்வேறு சமயங்கள், நம்பிக்கைகள், கலாச்சாரங்கள் கொண்ட மக்களால் ஆனது. அவர்களது சமயம் சார்ந்த கொள்கைகள் எதுவாயினும், அவர்கள் அனைவரையும் இணக்கமாக, ஒற்றுமையுடன் வழிநடத்தும் முக்கியப் பங்கும் உள்ளது.

பிரதமராகப் பதவியேற்ற சில நாட்களிலேயே மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆறு நாட்கள் வேலை செய்ய வேண்டும், அரசின் அனுமதியின்றி அரசியல்வாதிகள் வெளிநாடு செல்ல முடியாது போன்ற சில நல்ல முதிர்ச்சியான மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளார்.

இந்த நல்ல மாற்றங்கள் நீடித்து, நிலைத்து மக்களின் தேவையறிந்து நற்பணிகள் பல செய்து இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல வேண்டி மோடியின் தலைமையிலான அரசுக்கு வாழ்த்துக்களைச் சொல்வோம்!

Penmai eMagazine Jun2 2014.jpg

Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Parasakthi and Sumathi Srini who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!

 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,510
Likes
140,713
Location
Madras @ சென்னை
#2
ஜூன் மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். அறுபது பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.




பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்!

palerose.gif
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#3
ஜூன் மாத பெண்மை இதழ் மிகவும் அருமை ....... நன்றி
 

sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,965
Likes
13,925
Location
Chennai
#5
Dear Penmai team,
You did again.
As usual paaraatumbadi amaindhulladhu. ellaa thuraigalilum vendum alavu vishayangal vaari vazhangapattulladhu.
ennudaiya thamizh puthaandu kalachara thogupum adhil idam petrulladhai kandu peru magizhchi adaindhen. podhadharku ennudaiya meenakshi sundareshwarar thirukalyana painting um idam petrulladhu enakku double bonus.
Penmai is always special to me. You are making it even more special every time.
Nanri.
Vaazhthukkal.
 

poovizi

Friends's of Penmai
Joined
Aug 6, 2011
Messages
305
Likes
557
Location
chennai
#6
june மாத இதழை கொடுத்தமைக்கு நன்றி ,மிகவும் ரசிக்க கூடியதாக இருந்தது வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
 
Joined
May 19, 2013
Messages
13
Likes
63
Location
Pondicherry
#9
Penmai idhazhai padika padika thannambikkai thaanaga valargiradhu. Creativity and confidence give penmai. Penmai Idhazhukku enathu anbana vazhthukkal.
 

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#10
அழகிய மின் இதழ் .......இளவரசி.......:thumbsup:thumbsup
மிக்க நன்றி தோழி சித்ரா. :)

Penmai idhazhai padika padika thannambikkai thaanaga valargiradhu. Creativity and confidence give penmai. Penmai Idhazhukku enathu anbana vazhthukkal.
thanks for your feedback, stay motivated with us! :)
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.