Penmai eMagazine March - 2014!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear Friends...

Glad to meet you all with March month magazine
!

Here is the link for the magazine.

Direct Download Link:
Penmai eMagazine March 2014

Penmai eMagazine March_2014.jpg

Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Parasakthi and Sumathi Srini who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!
 

Attachments

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#3
ஹாய் ப்ரண்ட்ஸ்

இந்த மாதம் emagazine பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு. நன்றி இளவரசி மேம்.

என்னோட சிறு கதை மற்றும் சமையல் குறிப்பு இந்த மாதம் emagazine-ல வந்திருக்கு, எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.

நன்றி ஜெயந்திகா அவங்க தான் நான் சிறு கதை எழுத காரணம் நல்ல தலைப்பு கொடுத்தாங்க.

நன்றி ஷக்தி நீயா,நானால கலந்துக்க வாய்ப்பு கொடுத்ததுக்கு.

நன்றி அபர்ணா எனக்கு நல்லா தெரிஞ்ச சென்னா ரெசிபபி கொடுத்ததுக்கு.

என்னை ஊக்குவித்த சுமதிக்கா, கார்த்தி மற்றும் அணைத்து நண்பர்களுக்கும் என்னோட நன்றிகள்.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,613
Likes
140,722
Location
Madras @ சென்னை
#4
graphics-flowers-215366.gif [TABLE="width: 500, align: center"]
[TR]
[TD] graphics-flowers-215366.gif [/TD]
[TD]மார்ச் மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். அறுபது பக்கத்துடன் மகளிர் தினம் சிறப்பு செய்திகளுடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.

பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக
மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்!
[/TD]
[TD] graphics-flowers-215366.gif [/TD]
[/TR]
[/TABLE]


graphics-flowers-215366.gif
 

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#5
march madha penmai e magazine parthen, innum fulla padikkale. oru glance pakkaracheye asathala irukku. penmayil magalir dhina sirappu seithigal arumai. first time naan neeya naanavil kalandhu kondu en karuthugalai sonnen. ennudai karuthayum amodhithu prasurithatharkku nandri, en peyarai parthathum rombave sandhoshama irukku thanks to penmai team.:thumbsup
 

sakthi pillai

Minister's of Penmai
Joined
Sep 2, 2011
Messages
3,798
Likes
10,269
Location
chennai
#7
hi friends penmai emag has came out as a very intresting source..keep up the good work friends all the best
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.