Penmai eMagazine March 2015

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear Friends...

Download Penmai eMagazine here, Penmai eMagazine March 2015.

உங்களோடு சில நிமிடங்கள்,

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை!

வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்; தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம்!

பெண்ணியதிற்காக நம் மண்ணில் குரல் கொடுத்த எழுச்சிமிகு பாரதியின் வரிகள்!

வீட்டிற்குள் மட்டும் இருந்த பெண்களின் நிலை தற்போது விண்வெளி வரை சென்று சாதனை படைத்து ஏட்டிலும், கனவிலும் இருந்ததை நினைவாக்கி விட்டனர். இவை ஒரேநாளில் ஒரே மனிதரால் மட்டும் நடந்துவிடவில்லை. பல ஆண்டுகளாக, பல போரட்டங்கள், பல பெண்களின் உறுதுணையான மனதினால் மட்டுமே சாத்தியப்பட்டது. இதில் பல நல்லுள்ளம் கொண்ட ஆண்களின் பங்கும் உள்ளது.

இந்த நேரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நடந்து கொண்டேதான் இருக்கிறது. தில்லியில் நிர்பயா என்ற இளம்பெண் இரண்டு வருடங்களுக்கு முன்பு பாலியல் கொடுமைகள் அனுபவித்து மரணமடைந்தது உலகையே திரும்பிப்பார்க்கச் செய்தது! ஆனால் இந்த இரண்டாண்டில் சட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை... உலகிற்குத் தெரியாமல் பல சிறுமிகள், பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் என்று பல நிர்பயாக்கள் மனித மிருகங்களிடம் தங்களையும், தங்கள் உயிரையும் இழந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பாலியல் கொடுமைகளுக்கு எதிரானச் சட்டங்கள் வலுவாகாத வரையில் இந்தத் துயரங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும்.

சட்டங்கள் ஒருபுறம் இருக்கட்டும். நாம் என்ன செய்ய வேண்டும்...? நம் பிள்ளைகளுக்கு நல் ஒழுக்கத்தை அறிவையும் மட்டுமே போதிக்க வேண்டும். ஆண் பிள்ளைகளிடம் பெண்களை மதிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும். பெண் பிள்ளைகளிடம் தவறு செய்யும் மனித மிருகங்களிடம் தங்களை பாதுகாப்பாக இருக்கும் சூழ்நிலையை உருவாக்கவேண்டும். வளமான சிந்தனை உடைய நல்லுலகம் உருவாகட்டும்!!!



Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Parasakthi and Sumathisrini akka who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!
 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,585
Likes
140,720
Location
Madras @ சென்னை
#3
[TABLE="width: 100, align: center"]
[TR]
[TD]
[/TD]
[TD]மார்ச் மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். ஸ்ரீராம நவமி மற்றும் ஈஸ்டர் பாரம்பரியங்கள் பகுதியுடன் அறுபது பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.



பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.
[/TD]
[TD]
[/TD]
[/TR]
[/TABLE]


 

Attachments

Last edited:

kodiuma

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 29, 2013
Messages
4,662
Likes
11,339
Location
sivakasi
#4
hi @Penmai maarch e- magazine padichen sis superb niraya puthu vishyangal enaku therinjathu thank u sis keep rocking :thumbsup
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.