Penmai eMagazine March Month!!!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear Friends...

Happy to meet you all again!!! As February is special for
Valentines, March month is for Women... How can we miss it!!! Here is our Penmai's Women's Day special eMagazine.

Link for downloading Penmai eMagazine PDF format for March 2013

Direct Download Link:
View attachment Penmai eMagazine Mar 2013.pdf

Flip Magazine: Penmai eMagazine - Read it Online

This copy can be downloaded and read through offline, you can also share it with your friends through email.

Thank you Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Parasakthi and Sumathi Srini who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!
:)
 

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#2
பெண்மையின் மின் இதழ் 6.


மகளிர் தின சிறப்பிதழாக மின்னியது.
வானவில்லின் வர்ணஜாலங்கலாய் வசீகரித்து

பக்கத்திற்கு பக்கம் பெண்மை மிளிர துளிர
பல தலைப்புகளில்
பெண்ணின் பெருமையை அருமையாய் பேசி
சீரிய சிறப்பிதழாய் அமைந்தது.


தோழமைகள் அனைவர்களது படைப்புகளும்
திறமைகளின் பிரிதிபலிப்பாய் இருந்தது.

மொத்தத்தில்
ஆ(ஹ)மாம்..அற்புதம் தான்..!

 

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,018
Location
Toronto
#3
இளவரசி மேடம், எப்பொழுதும் போல் காதலர் தின சிறப்பிதழ் , மகளிர் தின சிறப்பிதழ் இரண்டும் மிக மிக அருமை. தங்களின் பணி மென்மேலும் தொடர நாங்கள் எபோழுதும் உங்களுக்கு உறு துணையாக இருப்போம். தொடரட்டும் தங்களின் இந்த சேவை மேடம்.
 

accool

Guru's of Penmai
Joined
Nov 1, 2012
Messages
5,713
Likes
18,675
Location
Salem
#4
thank u very much ilavarasi mam and penmai team........:pray1::pray1::pray1:

Iam very happy to see my poem in magazine......... :cheer::cheer::cheer:

thanks a lot mam..........

magazine romba nalla iruku........ as usual rocks...........

womens spl innum kala kattuthu mam.........

superrrrrrrrrrr..............:cheer::cheer::cheer:
 

shaalam

Citizen's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 15, 2011
Messages
851
Likes
2,755
Location
Bahrain
#6
தோழி இளவரசி, பிப்ரவரி மாத மின்னிதழும், மார்ச் மாத மின்னிதழும் அருமை. சும்மா பாராட்டுக்கு சொல்ல வில்லை உண்மையாகவேதான். இன்னும் காதல் சிறப்பிதழை விட மாதர் தின சிறப்பிதழ அருமை, சாதனையாளர்களை பட்டியல் போட்டு அறிமுகப் படுத்தியது அருமை, அதில் இந்திய நாட்டின் இரும்புப் பெண்மணி இந்திரா காந்தியைத் தேடி ஏமாற்றமடைந்தேன். மற்றபடி இரண்டு இதழ்களும் சூப்பரோ சூப்பர்.
 

swaga2008

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 16, 2011
Messages
2,350
Likes
5,607
Location
USA
#7
Hi Illavarasi,

this month emagazine is really awesome... designs and templates are really nice and catchy compare to last months issues..

and very surprised to see my brinjal rice recipe in cooking page... very happy and thnk u so much...

penmai always rocksssssssssss...

My hearty wishes for all our penmai team..:thumbsup:thumbsup
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,606
Likes
140,720
Location
Madras @ சென்னை
#8
வழக்கம்போல் இந்த இதழ்யும் மிக அருமையாக வந்து உள்ளது.
அதுவும் மகளிர் தினம் சிறப்புயுடன்...
நிர்வாகி, தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கும் இங்குள்ள பெண்மையின் அணைத்து நண்பர்கள் சார்பாகவும்
மற்றும், என் சார்பாகவும் எங்கள் இனிய கனிந்த வாழ்த்துக்கள்!!
graphics-flowers-632426.gif
 

gomathy.arun

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 23, 2011
Messages
2,690
Likes
5,291
Location
chennai
#9
hi Penmai e-Magazine team..

as usual u r rocking.. Design s very nice..

Ilavarasi mam - ur intro very nice.. intro page design is very very nice..

Penmai sirappu pakkangal arumai.. informative.. very nice..

Divideva & Sumitra Poems lovely & touching..

my hearty congrats to all participants of this magazine..

very happy to see my story in Penmai e-magazine :)
Ilavarasi mam - special thanks to u for giving me dis opportunity..
and special thanks to Parasakthi too :)


-goms.
 
Last edited:

divideva

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 29, 2013
Messages
1,662
Likes
5,487
Location
Mysore
#10
hi illavarasi mam and penmai emagazine team.......

magazine design was superb....... womens day spcl kalakal.....

En poeta magazine la pathadhum shock aagiten rmba hpy ah iruku...... thank u so much mam........

penmai rockssssssssssss...........

Congratulations to all winners.............
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.