Penmai eMagazine May 2015

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear Friends...

Download Penmai eMagazine here, Penmai eMagazine May 2015.

உங்களோடு சில நிமிடங்கள்,

உங்கள் தோழி பெண்மை அனைவரின் பேராதரவுடன் எட்டாம் ஆண்டில் (May 20) அடியெடுத்து வைக்கிறாள்! கடந்த ஏழாண்டு காலத்தில் உங்கள் ஆதரவை, பெண்மையுடனான உங்கள் காதலை, பெண்மையோடு சேர்ந்த உங்கள் வளர்ச்சியை காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

உலகமெங்கும் வாழும் தமிழ் பெண்கள் மட்டுமல்லாது பெண்களை மதிக்கும் ஆண்களிடத்தும் பலம்மிக்கதொரு அபிமானத்தைப் பெற்று அவர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கும் இணையமாக பெண்மை உள்ளது. இதற்கு முழு முதல் காரணமாகிய நம் பெண்மை உறுப்பினர்களுக்கு எங்களது நன்றிகள்.

பெண்மை இணையதளத்தில் வரும் பதிவுகளில் நாங்க வியக்கும் சில, நம் தோழமைகளின் சுயநலமின்றி பிறருக்கு உதவும் மனப்பான்மை, நாகரீகமான கலந்துரையாடல்கள், போட்டிகளில் தத்தம் சிறப்புக் கருத்துக்களால் சிறப்புற வைக்கும் தோழமைகள், ஆரோக்கியமான உணவுப்பழக்கங்களுக்கு வழி வகுக்கும் சமையல் தொடர்பான பதிவுகள், இறையையும் மெய்யறிவையும் தூண்டும் ஆன்மீகப் பதிவுகள், வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் பல வழங்கும் நம் தோழமைகளின் ஆலோசனைகள், வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துச் செல்ல உதவும் அறிவுரைகள், நாகரீகத்தையும், நம் பண்பாட்டையும் நேசிக்கும் நேசமிகு உறவுகள்!

உங்களிடமிருந்து பெண்மை இணையத்திலும், மின்னஞ்சல்களிலும் குவியும் அன்பு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் எண்ணிலடங்காதவை. தங்கள் பிரச்சனைகளைக் களைந்த பெண்மைக்கு நன்றிகள், எழுத்தாளர்கள் தங்கள் கதைகள் பிரசுரித்ததற்கான நன்றிகள், வேலை வாய்ப்பிற்கு உதவியதற்கான நன்றிகள், கர்ப்பிணிகள் தங்கள் சந்தேகத்தைப் போக்கியதற்கான நன்றிகள் போன்ற நன்றி நவிலல்களைப் பார்க்கும் போது அகமகிழ்ச்சி கொள்கிறோம். அதே நேரத்தில் எங்களுக்கு இருக்கும் கடமைகளைச் சரிவரச் செய்யவேண்டும் என்ற அச்சமும் உள்ளது.

பெண்மை தன் சிறப்பு அம்சங்களினால் இந்த ஏழாம் ஆண்டு நிறைவு வருடத்தில்
‘தமிழ் ஹிந்து’ நாளிதழிலும் ஒளிர்ந்தாள்.

உங்கள் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பெற்ற பெண்மை, இனி வரும் காலங்களிலும், மேலும் பல ஆக்கபூர்வமான செயல்பாடுகளுடன் ஒல்காப் புகழோடு வளம் வருவாள்!


எங்களது முயற்சிக்கு துணையாக நிற்கும் நல் இதயங்களுக்கு எங்கள் இதயம் கனிந்த நன்றி!

...உங்கள் தோழி இளவரசி...



Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Parasakthi and Sumathisrini akka who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!
 

Attachments

malarbharath

Ruler's of Penmai
Joined
Sep 22, 2011
Messages
18,031
Likes
9,184
Location
toronto
#2
வாழ்த்துக்கள் இளவரசி அக்கா,
தன் ஏழாமாண்டு நிறைவைக் கொண்டாடும் என் இனிய பெண்மை தோழி இதேப்போல் மென்மேலும் வளர எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
 
Last edited by a moderator:

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#3
 

naanathithi

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 3, 2012
Messages
5,156
Likes
25,882
Location
jAFFNA
#4
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்! தோழிகள் அனைவருக்குமே! :cheer:
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#5
Congratulations ..
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,860
Likes
140,750
Location
Madras @ சென்னை
#6
மே மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். ஏழாம் ஆண்டு சிறப்பு மற்றும் கோடை கால சிறப்பு பகுதியுடன் அறுபது பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.




பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.

 

Attachments

chitramumbai

Commander's of Penmai
Joined
Sep 17, 2013
Messages
2,313
Likes
12,022
Location
mumbai
#7
வாழ்த்துக்கள் பெண்மை, வாழ்த்துக்கள் இளவரசி....:thumbsup:thumbsup:thumbsup​
 

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#9
congrats illavarasi,
penmai menmelum valara ulamara vazthugiren.congrats to all the members.:thumbsup:thumbsup:thumbsup


 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#10
Vazhakkam pola kalakkal mam.....sema colorful aa irundhuchu.......pathirikkai vadivaippu melum merugu yetrugiradhu......really superb mam......thank u.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.