Penmai eMagazine May 2016

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear friends,

Download Penmai eMagazine here, Penmai eMagazine May 2016.

உங்களோடு சில நிமிடங்கள்,
நம் தோழி பெண்மை இணைய உலகில் 8 ஆண்டுகள் நிறைவுற்று இதோ உங்கள் அனைவரின் ஆதரவோடு 9வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறாள் (மே 20). இதுவரை பெண்மையின் இணைய பயணத்தில் எங்களோடு பயணித்து எங்களுக்கு உறுதுணையாக இருந்த தோழமைகள் அனைவருக்கும் எங்களது நன்றிகள். இனி வரும் காலத்திலும் பெண்மையின் இனிய பயணம் பல புதிய முயற்சிகளுடன் தொடரும்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளது. வாக்களிப்பது குடிமக்களான நமது கடமை. 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்ய நமக்காக ஏற்படுத்தியதே 'நோட்டா'. 'நோட்டா' என்பதன் அர்த்தமே, 'போட்டியிடும் யாரையும் பிடிக்கவில்லை' என்பது தான்.

வாக்களிப்பது எப்படி ஒரு குடிமகனின் உரிமையோ, அதுபோலவே அந்தத் தொகுதியில் நிற்கும் வேட்பாளர் தகுதியானவராக இல்லாத பட்சத்தில் அதனை அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தி நோட்டா மூலம் வாக்குகள் பதிவு செய்து அதனை புறக்கணிப்பது வாக்காளர்களின் உரிமை.

நோட்டா என்பது வருங்காலத்தில் மாற்றத்தைக் கொண்டு வரும். நோட்டாவில் வாக்களித்தவர்கள் வாக்குகள் ஒன்றாகச் சேரும்போது அரசியல் தூய்மை அடையும். நோட்டா என்பது தவறான வேட்பாளர்களை அடையாளம் காட்டும் ஆயுதம்.

நோட்டா எனபது நம் அரசியல் கட்சிக்குக் கொடுக்கப்படும் ஒரு எச்சரிக்கை. பொய்யான வாக்குறுதிகளையும், இலவசங்களையும் எங்களுக்கு கொடுக்காதீர்கள் என்ற செய்தியை எடுத்துச் செல்லும் துருப்பு சீட்டே. மக்களின் தெளிவு அரசியல் கட்சிகளுக்கு ஒரு நல்ல பாடம் தரும் என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை.

நமது வாக்குரிமையைப் பயன்படுத்தி நேர்மையான தலைவர்களை தேர்ந்தெடுப்போம்.

வாக்களிப்பது நமது கடமை;
தவறாமல் வாக்களிப்போம்,
ஊழலற்ற அரசை உருவாக்குவோம்!

...உங்கள் தோழி இளவரசி


Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!
 

Attachments

SinduLakshmi Jagan

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 31, 2015
Messages
820
Likes
2,866
Location
Chennai
#3
Super asathal e-mag vazhakam polave! Nice to read about NOTA n election ka.. NOTA nam uyir moochu! ;) Enoda chinna recipe yum potadhuku thanks! Enjoyed reading travel n tour receipes section! Cheers to all contributors! Birthday special vera! J Kalakunga akka… Cheers :thumbsup :cheer:
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#4
Asathal ana thalaiyangam :thumbsup Super ana summer beauty tips, tour & travel recipes semma semma :cheer: Uchu`s movie review aaha :) & very happy to see my own recipes. Thank you to all my Penmai friends for motivating me. My special thanks to my dear akkas @jv_66 & @sumathisrini. As usual a very perfect e-magazine.

Birthday celebrations on. Advance Wishes Penmai.

 

Attachments

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,234
Likes
5,305
Location
Puducherry
#5
Amazing magazine Penmai Team. I like summer beauty tips,vaigasi Visagam,summer care, Your and Travel tips, Health diabetes super collections. Thank you very much for selecting Penmai superstar Best Artist to Penmai team and Penmai friends:pray1:. Advance Happy birthday wishes to Penmai.com.:birthday::birthday::biggringift:
 

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#6
as usual kallakal thalayangam.thanks for d explanation of selecting NOTA,

happy birthday penmai.best wishes topenmai team.:thumbsup

:birthday::birthday::birthday::birthday::birthday:
 

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#7
vow, asathala irukku may, issue, thanks to penmai team, ennoda parthasarathy koil puliyodharai thayaripadhu eppadi ndra recipeum add pannadhukku spl thanks. adhuvum birthday spl issue le varadhukku romba santhosham. thank to penmai team.penmai always rocks.:cheer::cheer::cheer:
 

rosei

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 25, 2011
Messages
6,498
Likes
21,916
Location
nederland
#8
எப்போதும் போல அழகிய மின்னிதழ்.

ஆசிரியர் உரை நச்.

ஒவ்வொரு விடயங்களும் சமையல் குறிப்புகளும் பட விமர்சனமும் என்று அனைத்தும் அருமை.

என் மகன்களில் சித்திரங்களைக் கண்டதும் எனக்கே மிக மிக மகிழ்வாக இருந்தது .

அவர்கள் நாளை பார்த்துவிட்டு, துள்ளிக் குதிப்பார்கள்.

நன்றி நன்றி .

கார்த்திம்மா tag பண்ணியதற்கு நன்றிடா .
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,444
Likes
148,275
Location
Madurai
#9
Veeman and Surya, Enna Sonnaanga nnu Sollunga Kaa :)

எப்போதும் போல அழகிய மின்னிதழ்.

ஆசிரியர் உரை நச்.

ஒவ்வொரு விடயங்களும் சமையல் குறிப்புகளும் பட விமர்சனமும் என்று அனைத்தும் அருமை.

என் மகன்களில் சித்திரங்களைக் கண்டதும் எனக்கே மிக மிக மகிழ்வாக இருந்தது .

அவர்கள் நாளை பார்த்துவிட்டு, துள்ளிக் குதிப்பார்கள்.

நன்றி நன்றி .

கார்த்திம்மா tag பண்ணியதற்கு நன்றிடா .
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,549
Likes
11,567
Location
Chennai
#10
Elections, Tour Travel recipes nu timely coverage akka

Jay aunty thayir satham and kothai aunty puliyotharai pictures pakum pothu apdi thotu taste panidanum pola feel agi pochu

Ipo thaan mbl la charge potu msg panitu irunthen en thombi ena vazhthitu irunthan


A kind request to you all my dearies

All of you who is eligible to vote Please cast your vote tomorrow

Danke for the magazine illa sister
.
 
Last edited:

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.