Penmai eMagazine May 2017

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear friends,

Download Penmai eMagazine here, Penmai eMagazine May 2017.

உங்களோடு சில நிமிடங்கள்...

உங்கள் தோழி பெண்மை உங்கள் அனைவரின் பேராதரவுடன் பத்தாம் ஆண்டில் (May 20) அடியெடுத்து வைக்கிறாள்! கடந்த ஒன்பது ஆண்டாக உங்கள் அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தாள் என்பது பெண்மையுடனான உங்கள் காதலிலும், நீங்கள் பங்களிக்கும் விதத்திலுமே எங்களால் அறிய முடிகிறது.

இதோ பத்து வருடங்களுக்கு முன்பு சிறு விதையாக இணையத்தில் விதைக்கப்பட்டு இன்று 2 லட்சம் வாசகர்களோடு தனக்கென்று தமிழ் இணையத்தில் தனி இடம் பிடித்ததில் எங்களுக்கு பெருமையே... பாரெங்கும் வாழும் தமிழ் பெண்கள் மட்டுமல்லாது, பெண்களை மதிக்கும் ஆண்களிடத்தும் பலம்மிக்கதொரு அபிமானத்தைப் பெற்று அவர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கும் இணையமாக நம் பெண்மை உள்ளது.

பெண்மை ஒற்றை வழி இணையதளமாக ஆரம்பித்து, பலர் கருத்துகள் பகிரும் தளமாக மாறி, ஆலோசனைகள், சமையல், பெண் எழுச்சி, குழந்தை வளர்ப்பு, கதைகள், self-empowerment, Apps என்று பல பரிமாணத்தில் பரிணமித்தது பலர் தங்கள் நட்புகளோடு இளைப்பாறும் தளமாகவும் இருக்கிறது.

இதோ இந்த வருடம் இன்னும் சிற்சில மாற்றத்தோடு உங்கள் முன்னேற்றத்திலும் பங்களிக்கும் வகையில் சில மாற்றங்கள் வரும். உங்களிடமிருந்து எங்களுக்கு வரும் வாழ்த்துக்களும், பாராட்டுகளும் எண்ணிலடங்காதவை.

உங்கள் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பெற்ற பெண்மை, இனி வரும் பல காலங்களிலும் பல ஆக்கபூர்வமான செயல்பாடுகளுடன் ஒல்காப் புகழோடு வலம் வருவாள்!

எங்களது ஒவ்வொரு புது முயற்சிக்கு எங்களோடு துணையாக நிற்கும் நல் இதயங்களுக்கு எங்கள் நன்றி! எங்களோடு பயணித்த சக தோழிகளுக்கும், தோழர்களுக்கும், எங்கள் நன்றிகள்!

...உங்கள் தோழி இளவரசி



Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words[/FONT] and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!


[/FONT]
 

Attachments

Last edited by a moderator:

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#2
vow, 9yrs completedah, penmai menmelum polivudan milira vazthugiren. keep rocking.:cheer::cheer::cheer:.congrats to penmai team.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,724
Location
Madras @ சென்னை
#3
மே மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். அணைத்து செய்திகள் 80 பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.


பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.





Thx u GK 4 tagging.
 

Attachments

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,269
Likes
25,774
Location
Sri Lanka
#4
பத்தாவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் என்னுயிர்த் தோழி பெண்மைக்கு எனது வாழ்த்துக்கள் :cheer:.

அவளை தினம் தினம் புதுப் பொலிவுடன் மிளிர வைக்கும் இளவரசிக்கும் குழுவினருக்கும் எனது நன்றிகளும் பாராட்டுக்களும் :thumbsup.

பல பயனுள்ள, சிந்திக்க வைக்கும் தகவல்களை பகிரும் நட்புகளுக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும் :bigsmile:.

இணைத்தமைக்கு நன்றி கார்த்தி @gkarti :).
 
Last edited:

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,724
Location
Madras @ சென்னை
#7
என் wall'ku வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி

மீண்டும் வருக!!!

:pray1:
 

sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,965
Likes
13,926
Location
Chennai
#8
Hi Penmai Team,
Indha maadha penmai mag super. eppodhum pola informative, interesting and entertaining.
En Mango rice recipe vandhirukku. romba happy.
Ella pagudhiyum ubayogamanadhaaga ulladhu.
vaazhthukkal. keep going...
 

Aruna.K

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 15, 2016
Messages
1,251
Likes
2,194
Location
Palani
#9
Hi Penmai Team,

Congrats for stepping into 10th year..... Happy for this success and many more to come....
Magazine was superb as usual....
My "Hair Reversal tips..."and my vadagam recepies where published...
Ore oru satta sikkal ennanna.... Killu vadagam by MEEEEEEE...
:bigsmile::bigsmile::bigsmile::bigsmile:
Enjoyed reading the other informative post esp... Summer Training for kids was very usefull... Thank u everyone...
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,465
Likes
148,285
Location
Madurai
#10
Hahhaha Apove Noted Aruna.. ll Edit it Shortly.. :)


Hi Penmai Team,

Congrats for stepping into 10th year..... Happy for this success and many more to come....
Magazine was superb as usual....
My "Hair Reversal tips..."and my vadagam recepies where published...
Ore oru satta sikkal ennanna.... Killu vadagam by MEEEEEEE...
:bigsmile::bigsmile::bigsmile::bigsmile:
Enjoyed reading the other informative post esp... Summer Training for kids was very usefull... Thank u everyone...
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.