Penmai eMagazine May 2018

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,084
Likes
17,405
Location
Coimbatore
#1
Dear friends,

Download Penmai eMagazine here, Penmai eMagazine May 2018.

உங்களோடு சில நிமிடங்கள்...

பள்ளிக் கல்லூரிகளுக்கு தேர்வுகள் மற்றும் மதிப்பெண்கள் மாணவர்களின் ஒட்டுமொத்த திறமையை உரசிப்பார்ப்பதாக ஒரு மாயத்தோற்றம் நம் சமூகத்தில் ஊறிவிட்டது.

நாம் கற்கும் கல்வி நம் அறிவை வளர்த்துக்கொள்ள மட்டும் தான் இருக்க வேண்டுமே தவிர, போட்டியாகவோ, இறுதி முடிவாகவோ இருக்கக் கூடாது. இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் ஒரு சிறப்பான பண்பு மற்றும் குணம் உள்ளது.

இதோ தேர்வு முடிவுகள் வந்து விட்டது. மாணவர்களை மனஅழுத்தத்திலிருந்து விடுவிக்க பெற்றோர்கள், மற்றும் குடும்பத்தினர்கள் தங்களது அரவணைப்பை வழங்க வேண்டும். இங்கு மருத்துவம் மற்றும் இன்ஜினியர் படிப்புகள் மட்டுமே இல்லை. அதைத் தவிர பரந்த விசாலமான பல துறைகள் உள்ளன.

ஒவ்வொருவருக்கும் உள்ள திறமைகளை பெற்றோர்களோ, ஆசிரியர்களோ கண்டுபிடித்து அவர்கள் அந்தத் துறையில் சாதிக்க வழிநடத்த வேண்டும். மேலைநாடுகளில் பயன்படுத்தப்படும் ‘கரியர் கைடன்ஸ்’ (Career Guidance) மூலம் அறிவியல்பூர்வமாக மாணவர்களின் தனித்தன்மையை கண்டறிய வேண்டும்.

தேர்வில் தோல்வியோ அல்லது குறைந்த மதிப்பெண்கள் பெற்றாலோ மாணவர்களை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அரவணைத்துச் செல்ல வேண்டும். எந்த மதிப்பெண் எடுத்தாலும் ஆதரிக்க நாங்கள் இருக்கிறோம் என்று அவர்கள் மனதில் பதிய வைக்கவேண்டும். வாழ்கை குறித்த பயத்தினை ஏற்படுத்தாமல் அந்தந்தத் தருணத்துக்கு ஏற்றபடி உணர்வுப்பூர்வமாக மகிழ்ச்சியாக வாழக் கற்றுக்கொடுங்கள்.

நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாக மாறிவிடுவோம் என்ற சூத்திரத்தையும் சேர்த்து கற்றுக்கொடுங்கள்.

Penmai-eMagazine-May-2018.jpg


...உங்கள் தோழி இளவரசி
Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your important encouraging words and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!
 

Attachments

Last edited:

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,091
Likes
142,219
Location
Madras @ சென்னை
#4
மே மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். அணைத்து செய்திகள் 67 பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.

பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.


z-graphics-flowers-632426.gif




எமக்கு தகவல் கொடுத்த சகோதரி எஸ். எஸ் அவர்களுக்கு மிக்க நன்றி.
 

Annapurani Dhandapani

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 19, 2017
Messages
818
Likes
2,416
Location
Chennai
#5
இந்த மாத மின்னிதழ் மிகவும் அருமை!

இளவரசி மேடம், தலையங்கம் வழக்கம் போல நன்றாக எழுதியிருக்கிறீர்கள்! நல்ல கருத்துக்களை வலியுறுத்தியுள்ளீர்கள்! அருமை! பாராட்டுக்கள்!

பல இடையூறுகளுக்கு நடுவிலும் இந்தப் பணியை செம்மையாக நிறைவேற்றிய பெண்மை குழுவினருக்கு எங்கள் அனைவரின் சார்பிலும் பலத்த கரகோஷங்கள்!

என்னை இணைத்தமைக்கு நன்றி சுமதி!
 

Annapurani Dhandapani

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 19, 2017
Messages
818
Likes
2,416
Location
Chennai
#6
இந்த மாத மின்னிதழ் மிகவும் அருமை!

இளவரசி மேடம், தலையங்கம் வழக்கம் போல நன்றாக எழுதியிருக்கிறீர்கள்! நல்ல கருத்துக்களை வலியுறுத்தியுள்ளீர்கள்! அருமை! பாராட்டுக்கள்!

பல இடையூறுகளுக்கு நடுவிலும் இந்தப் பணியை செம்மையாக நிறைவேற்றிய பெண்மை குழுவினருக்கு எங்கள் அனைவரின் சார்பிலும் பலத்த கரகோஷங்கள்!

என்னை இணைத்தமைக்கு நன்றி சுமதி!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.