Penmai eMagazine Nomination Panel - December - 2015

Status
Not open for further replies.

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#1
Dear friends,

If you need your articles to be published in Penmai's eMagazine, please nominate here, we will review it. For nominating your scribbling or Articles, give the link of the threads/post as a reply here.

We give first and high priority to those who are contributing their own content.

Drop your nominations before 30th November for the December (2015) Month eMagazine.

Only Nominate here your own written articles, Poems, etc...


Note:
Please Check hereto know about the Penmai's eMagazine.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,625
Likes
140,722
Location
Madras @ சென்னை
#2

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#3
I nominate my kavidhai for the penmai e-magzine....

குழந்தைகள் :-
==========

குழம்பிய நெஞ்சமும் சிரிக்க செய்யும்
குழந்தைகளின் அரும்பு புன்னகை !!!
குறுகிய வட்டங்களில் என்றுமே சிக்காது
குழந்தைகளின் மனதில் சிக்கினால போதும் !!!

குத்தி பேச தெரியாது - முதுகில்
குத்த தெரியாது மழலையருக்கு !!!
குதப்பி பேச தெரியாது - என்றுமே
குதறி பேச தெரியாது மழலையருக்கு !!!

கொடுமை எண்ணம் தெரியாது - மனம்
கொதிக்கும் படி பேச தெரியாது மழலையருக்கு
கொதிக்க வைத்து நொதித்தல் செய்யார்
கொஞ்சி பேசும் மழலையருமே !

கொஞ்சி நிற்கும் தருணங்கள்
கோடி சுகங்கள் தந்திடுமே
கொஞ்சா நிற்கும் தருணங்கள்
கொடுமை என்றே உணர்த்திடுமே !!!


........ aakkam raa. girija..
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#4
I nominate my recipie for december penmai emagazine

[h=2]வடை கறி - Vadacurry[/h]
தேவையானவை:
============

கடலைப்பருப்பு (அ) பட்டாணிப் பருப்பு - அரை கிலோ,
இஞ்சி - 50 கிராம்,
பச்சை மிளகாய் - 50 கிராம்,
பூண்டு - 100 கிராம்,
ஏலக்காய் - 5,
கிராம்பு - 5,
பட்டை, லவங்கம் - 25 கிராம்,
சோம்பு - 50 கிராம்,
மஞ்சள்தூள் - 10 கிராம்,
தனியாத்தூள் - 50 கிராம்,
மிளகாய்ப்பொடி - 50 கிராம்,
உப்பு - தேவையான அளவு,
பெரிய வெங்காயம் - அரை கிலோ,
புதினா - ஒரு கட்டு.


செய்முறை:

=========

கடலைப்பருப்பு / பட்டாணி பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, வடைக்கு அரைப்பதுபோல் கெட்டியாக அரைத்துக் கொள்ளுங்கள். கனமான சட்டியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு விழுதை பக்கோடா போல பொரித்து எடுங்கள்.

பின்பு, இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். ஏலக்காய், கிராம்பு, பட்டை, லவங்கம், சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் பொடி செய்து, இஞ்சி - பூண்டு பேஸ்ட்டுடன் கலந்துகொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வதக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதே எண்ணெயில் இஞ்சி - பூண்டு விழுது, பட்டை - சோம்பு பொடி கலவையை வதக்கி, தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள். ஒரு கொதி வந்ததும், வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள்.

நன்றாக கொதித்ததும், பொரித்து வைத்துள்ள கடலைப்பருப்பு பகோடாக்களை சேர்த்து, அரை மணி நேரம் கொதிக்கவிடுங்கள். புதினா தூவி, இறக்குங்கள்.
இட்லி, தோசை, பூரி ஆகியவற்றுக்கு ஏற்ற சைட் டிஷ் இது.

 
Status
Not open for further replies.

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.