Penmai eMagazine Nomination Panel - September Month!

Status
Not open for further replies.

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear friends,

If you need your articles to be published in Penmai's eMagazine, please nominate here, we will review it.
For nominating your scribbling's or Articles, give the link of the threads/post as a reply here.

We give 1st and high priority to those who are contributing their own content.

Drop your nominations before 30th August for the September Month eMagazine.

Only Nominate here your own written articles, Poems, etc...

Note:
Please
check here to know about the Penmai's eMagazine.
 
Joined
Jun 16, 2013
Messages
32
Likes
141
Location
Kumbakonam
#2
Re: Penmai eMagazine July Month!!!

Dear Madam,
Herewith I have attached a thudhi on Patteeswaram Goddess Durga which i composed on Aadi Velli day. If possible pl include it in spiritual pages .
Dr.S.Brindha
Kumbakonam
ஆடிவெள்ளிக்கிழமை அரக்கு வர்ண பட்டாடையில்
ஆபரண அலங்காரத்துடன் பட்டீஸ்வரத்து துர்க்கைஅம்மா

உன் காந்தக் கண்ணொளியை காணக் கண் கூசுதம்மா
உன் மூக்குத்தி மின்னொளியில் விண்ணகமே தெரியுதம்மா
உன் குமிழ்இதழ் சிரிப்பில் என் கவலையெல்லாம் பறக்குதம்மா
உன் செஞ்சாந்துப் பொட்டழகில் என்நெஞ்சமெல்லாம் நிறையுதம்மா
உன் சுருள்கேசக் குழலழகில் ருள் கூட விலகுதம்மா
உன் பட்டுப்பாத தரிசனத்தில் என் பாவமெல்லாம் போகுதம்மா

செவ்வரளி, சாத்துக்குடி,எலுமிச்சபழமாலைஇவையாவும்என்னதவம் செய்தனவோஅன்னையிவள் திருத்தோளை அலங்கரிக்க

நான்
குங்குமமாய் பிறந்திருந்தால் நின்
குமுத பாதம் அடைந்திருப்பேன் எப்போதோ
மல்லிகையாய் பிறந்திருந்தால் நின்
மலர்க்ரீடம் அலங்கரிப்பேன் எப்போதும்
மஞ்சளாய் பிறந்திருந்தால் நின் திருமேனி
மேவியிருப்பேன் எந்நாளும்
பாலாய் பிறந்திருந்தால் அபிஷேக
பொருளாக பயன் அடைந்திருப்பேன்
பன்னீராய் பிறந்திருந்தால் உன்மீதே
வாசம் செய்துருப்பேன் என் ஆயுள் உள்ளவரை

பெண்ணாக பிறந்து விட்டேனடி இப்புவிதனிலே
புலம்புகிறேன் பேதையாக-
உன் கடைக்கண் பார்வையால்
என் இடர் களைவாயோ? இன்னல் நீக்குவாயோ
இனிமை சேர்ப்பாயோ?
சோதரியே, மாதரியே சுந்தரியே
கற்பகமே நின பொற்பாதம் சரணடைந்தேன்
பட்டீஸ்வரத்து துர்க்கை அம்மா

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Sep 2013. You Can download & Read the magazines
HERE.
 
Last edited by a moderator:
Status
Not open for further replies.

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.