Penmai eMagazine November 2014

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear Friends...

Download Penmai eMagazine here,
Penmai eMagazine November 2014

உங்களோடு சில நிமிடங்கள்,


நாம் கொண்டாடும் பல தினங்களில் மிக முக்கியமான மற்றும் சிறப்பு வாய்ந்த தினம் குழந்தைகள் தினம். நம் நாட்டில் பெண்களையும் குழந்தைகளையும் எந்த அளவிற்கு மதிக்கிறோமோ, நேசிக்கிறோமோ அதே அளவு நேரடியாகவோ மறைமுகமாகவோ வெறுக்கவும், துன்புறுத்தவும் படுகின்றனர்.

கணிசமான சதவிகிதக் குழந்தைகள் ஊட்டசத்துக் குறைபாட்டால் பாதிக்கப் படுகின்றனர். பல குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். இதைவிடக் கொடுமை பள்ளிக் குழந்தைகள் மட்டுமில்லாமல், தவழும் குழந்தைகள் கூட பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். ஆண் குழந்தைகளும் விதிவிலக்கல்ல. பெண்கள் பாராளும் இதே மண்ணில் தான், பெண் சிசுக்கள் மண்ணில் புதைக்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு குழந்தைகள் தினமும் மிட்டாய் வழங்கி மட்டுமே முடியக்கூடிய தினமல்ல. பலருக்கு எட்டாக் கனியாக இருக்கும் அடிப்படைக் கல்வி, ஒரு வேளை உணவு, உடலை மறைக்க உடை, குடிசையிலாவது தங்கும் இடம் போன்ற அத்தியாவசிய உரிமைகள் வழங்கும் தினமும் கூட. எதிர்கால உலகை ஆளப்போகும் இந்த மொட்டுக்களை மகிழ்விப்பதற்காக மட்டும் இந்தக் குழந்தைகள் தினம் கொண்டாடப்படாமல் அவர்கள் படும் இன்னல்களை களைவதற்கான தினமாகவும் இனி வரும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட வேண்டும்.


குழந்தைகளுக்கு இழைக்கப்படும் ஒவ்வொரு அநீதியும் நம் எதிர்கால நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதியே! குழந்தைகள் தங்களின் குழந்தைப் பருவத்தை அதற்குரிய மகிழ்ச்சியோடும், உரிமையோடும் அனுபவித்து வளரட்டும்.



Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Parasakthi and Sumathisrini akka who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!
 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,440
Likes
140,708
Location
Madras @ சென்னை
#3
நவம்பர் மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். பண்டிகை பலகாரங்கள் சிறப்பு பகுதியுடன் அறுபது பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.



பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்!

 

Attachments

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.