Penmai eMagazine November 2017

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,005
Likes
17,042
Location
Coimbatore
#1
Dear friends,

Download Penmai eMagazine here, Penmai eMagazine November 2017.

உங்களோடு சில நிமிடங்கள்...
நம் நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் விபத்து மற்றும் கொலைச் சம்பவங்கள் நெஞ்சை உலுக்கத்தான் செய்கிறது. அதுவும் பள்ளிப்பருவ மாணவர்களின் செயல்கள் பெற்றோர்கள் மத்தியில் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இதோ இன்றைய நவீன உலகில் மாணவர்கள் பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் நன்மை தீமைகளை தெரிந்து கொள்வதைவிட தங்கள் நட்பு வட்டாரத்தில்தான் அதிகம் தெரிந்து கொள்கின்றனர்.

பத்தாண்டுகளுக்கு முன்பு இதே செய்திகள் வெளிநாடுகளில் சகஜமாக நடந்தேறியது. இதோ இன்று நாம் நம் கண் முன்னே பார்க்கிறோம்.

தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று, தன்னை விட அதிக மதிப்பெண் பெற்ற பொறாமை, செல்போன்களுக்காக, நட்பு மற்றும் காதல் பிரச்னை என்று பற்பல அற்ப விஷயங்கள்.

மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளையும் ஒழுக்கமாக வளர்வதற்கான அத்தனை தகுதிகளுடன் தான் பிறக்கிறார்கள், ஆனால் அவர்களின் ஒழுக்கங்கள் வளர்க்கப்படும் சூழ்நிலையால் மட்டுமே மாறுகிறது.

பிள்ளைகள் கேட்கும் அனைத்தையும், கேட்காதவற்றையும் வாங்கிக்கொடுப்பது அவர்களை ராஜாக்களாக உணர வைக்கிறது. இது போன்ற தவறுதலான வளர்ப்பு வாழ்வின் ஏமாற்றம் மற்றும் தோல்விகளைக் கற்றுத்தராமல் போய்விடும். பிறகு தனக்கு ஏற்படும் சின்னச்சின்ன ஏமாற்றங்கள் மற்றும் தோல்விகளைக் கூட தாங்கிக்கொள்ள முடியாமல் ராஜாக்களான அவர்களே மற்றவர்களின் தவறுகளுக்கு தண்டனைகளை கொடுக்கின்றனர்.

நல்ல மதிப்பெண்களைவிட நல்ல உடல் மற்றும் ஆரோக்கியம், நன்மை தீமைகளை பகுத்தறியும் திறன் மற்றும் நல்லொழுக்கமே வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம். அதுவே நாம் நம் பிள்ளைகளுக்கு அளிக்கும் அழிக்க முடியாத நிரந்தரச் சொத்து.

...உங்கள் தோழி இளவரசி
[/FONT]

Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your important encouraging words and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!
 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,870
Likes
140,947
Location
Madras @ சென்னை
#2
நவம்பர் மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். அணைத்து செய்திகள் 70 பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.


பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.







எமக்கு தகவல் கொடுத்த ஜி. கே நண்பருக்கு நன்றி.

:thumbsup
 

Attachments

sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,965
Likes
13,933
Location
Chennai
#3
Dear Penmai,
Kudos!!!
Arumaiyana padaippu.
Thalaiyangam, ellaa maanila inipu kara vagaigal, karthiga deepa thagavalgal nu asathiteenga.

en kadhaiketra padi padangalai yaar thervu seydhaangalo, avangalukku en thanipatta paaraattai theriyapaduthavum. mikka nandri.
solla vaarthaigal podhala.

keep it up.


Dear friends,

Download Penmai eMagazine here, Penmai eMagazine November 2017.

உங்களோடு சில நிமிடங்கள்...
நம் நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் விபத்து மற்றும் கொலைச் சம்பவங்கள் நெஞ்சை உலுக்கத்தான் செய்கிறது. அதுவும் பள்ளிப்பருவ மாணவர்களின் செயல்கள் பெற்றோர்கள் மத்தியில் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இதோ இன்றைய நவீன உலகில் மாணவர்கள் பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் நன்மை தீமைகளை தெரிந்து கொள்வதைவிட தங்கள் நட்பு வட்டாரத்தில்தான் அதிகம் தெரிந்து கொள்கின்றனர்.

பத்தாண்டுகளுக்கு முன்பு இதே செய்திகள் வெளிநாடுகளில் சகஜமாக நடந்தேறியது. இதோ இன்று நாம் நம் கண் முன்னே பார்க்கிறோம்.

தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று, தன்னை விட அதிக மதிப்பெண் பெற்ற பொறாமை, செல்போன்களுக்காக, நட்பு மற்றும் காதல் பிரச்னை என்று பற்பல அற்ப விஷயங்கள்.

மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளையும் ஒழுக்கமாக வளர்வதற்கான அத்தனை தகுதிகளுடன் தான் பிறக்கிறார்கள், ஆனால் அவர்களின் ஒழுக்கங்கள் வளர்க்கப்படும் சூழ்நிலையால் மட்டுமே மாறுகிறது.

பிள்ளைகள் கேட்கும் அனைத்தையும், கேட்காதவற்றையும் வாங்கிக்கொடுப்பது அவர்களை ராஜாக்களாக உணர வைக்கிறது. இது போன்ற தவறுதலான வளர்ப்பு வாழ்வின் ஏமாற்றம் மற்றும் தோல்விகளைக் கற்றுத்தராமல் போய்விடும். பிறகு தனக்கு ஏற்படும் சின்னச்சின்ன ஏமாற்றங்கள் மற்றும் தோல்விகளைக் கூட தாங்கிக்கொள்ள முடியாமல் ராஜாக்களான அவர்களே மற்றவர்களின் தவறுகளுக்கு தண்டனைகளை கொடுக்கின்றனர்.

நல்ல மதிப்பெண்களைவிட நல்ல உடல் மற்றும் ஆரோக்கியம், நன்மை தீமைகளை பகுத்தறியும் திறன் மற்றும் நல்லொழுக்கமே வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம். அதுவே நாம் நம் பிள்ளைகளுக்கு அளிக்கும் அழிக்க முடியாத நிரந்தரச் சொத்து.

...உங்கள் தோழி இளவரசி
[/FONT]

Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your important encouraging words and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,595
Likes
11,668
Location
Chennai
#4
My most favorite Light Festive season begins..


அகல் விளக்கு சுடர் ஒளியில் அனைத்து இயலாமைகளும், இல்லாமைகளும் அகலட்டும்.

இனிய தீப திங்கள் வாழ்த்துகள்:)

Enna karthi madam magz soli iruka sweet karam ellam parcel send panuveenga thaana....Intha month matum thaan un original peru enaku nyabagam varuthu...Why appdi Molll
@gkarti
 
Last edited:

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,337
Likes
25,836
Location
Sri Lanka
#6
தலையங்கம் பிரமாதம் இளவரசி :thumbsup.
வளரும் தலைமுறையின் போக்கு அச்சத்தையே தருகிறது :pray:.

மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளையும் ஒழுக்கமாக வளர்வதற்கான அத்தனை தகுதிகளுடன் தான் பிறக்கிறார்கள், ஆனால் அவர்களின் ஒழுக்கங்கள் வளர்க்கப்படும் சூழ்நிலையால் மட்டுமே மாறுகிறது.

சத்தியமான வார்த்தைகள்.
இன்றைய சிறுவர்களின் ஒழுக்கம், 75% நட்புகளிலேயே தங்கியுள்ளது.
இன்றைய சூழ்நிலையில் வளரும் குழந்தைகளின் நட்பு வட்டாரத்தை மிக நுணுக்கமாக அவதானிக்கவேண்டியது பெற்றோரின் தலையாய கடமையாகும்.

நன்றி கார்த்தி :).
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,839
Likes
73,807
Location
Chennai
#7
அருமையான தலையங்கம் இளவரசி..
நம் இன்றைய கவனம் இளம் சிறார்கள் மீதுதான் இருக்கணும்..நடக்கும் நிகழ்வுகள் நம்மை கவலையடையாதான் செய்கின்றன..தனி மனித ஒழுக்கம் இன்று பெரியவர்களுக்கு தானே தேவை??நம்மை பார்த்துதான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்??நம்மை சுற்றி நடக்கும் அனைத்தையும் அவர்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள்..முதலில் பெரியவர்கள் தனி மனித ஒழுக்கத்தை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும்.. பிள்ளைகள் தாங்களாக நல்லவர்களாக வருவார்கள்..
 

VaSun

Citizen's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 19, 2016
Messages
542
Likes
1,092
Location
Chennai
#8
asusal தலையங்கம் தூள்:thumbsup
இதழும் அவ்வாரே:cool::cool:
எனக்கு ரொம்ப பிடிச்சது அனிதாவிற்கான என்னுடைய எழுத்துக்களை சிறப்பு பக்கத்துல பார்த்ததுதான்.... ரொம்ப ரொம்ப நன்றி டீம்:hug:
 

dhivyasathi

Commander's of Penmai
Joined
Apr 23, 2011
Messages
1,304
Likes
3,014
Location
Singapore
#9
Thanks da @gkarti for tagging me..

Magazine first page simply superb..
Ilavarasi madam writing true and need to think of it.. every parents should be responsible for their son/ daughter activities.have to monitor them..

Thanks for adding pics for my receipe.:thumbsup
Tips for parents school going kids is very informative and useful...short story special page everything Super..

Kids drawing lovely...
 

premabarani

Commander's of Penmai
Joined
May 25, 2012
Messages
2,401
Likes
7,002
Location
Doha,Qatar
#10
Hi Karthi
Thanks for tagging me.
Kodos to the PENMAI TEAM for bringing out such a nice magazine.
Very nice.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.