Penmai eMagazine October - 2014!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear Friends...

Download Penmai eMagazine here,
Penmai eMagazine October 2014

உங்களோடு சில நிமிடங்கள்,

ஓரு நாடு சிறப்புடன் விளங்க மற்ற எல்லா காரணிகளையும்விட கல்வி மிக முக்கிய பங்காற்றுகிறது. அப்படி ஒரு முக்கிய பங்காற்றும் கல்வி, சமூகத் தேவைச் சார்ந்து இல்லாமல் பண சந்தைக்கான ஒரு மூலமாகவே இருக்கிறது, நம் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு உருவாக்கவில்லை.

வருங்கால இந்தியா மாணவர்கள் கையில் தான் உள்ளது. ஆனால் மாணவர்களுக்கு போதிக்கப்படும் கல்வி வெறும் மனப்பாடத்தை மட்டும் மையப்படுத்திய கல்வியாகவே உள்ளது. கல்வியில் வியக்கத்தக்க வகையில் சின்னஞ்சிறு நாடுகள் கூட முன்னேறி வருகின்றன. ஆனால் அதிக மனித வளம் கொண்ட நாம் மெக்காலேவின் பணியாளர்களை மட்டும் உருவாக்குவதற்கான கல்வியை இன்றுவரை பின்பற்றி வருகிறோம்.

நாம் படித்த இயற்கணிதம் (algebra), தாவரம் மற்றும் விலங்குகளின் scientific name (விஞ்ஞானப் பெயர்), இலக்கியம் போன்ற பல பாடங்கள் நம் சுயசிந்தனையைத் தூண்டுவதில்லை; ஒரு விபத்து ஏற்பட்டால் முதலுதவி செய்யத் தெரிவதில்லை; இயற்கையின் வளமையை பாதுகாக்க சொல்லிதரவில்லை; நாம் உயிருக்குப் போராடும் நிலையில் என்ன செய்வது என்று சொல்லுவதில்லை; குடும்பம் ஒற்றுமையுடன் வாழவோ, விட்டுக்கொடுத்தலையோ, எதிர்பாலினத்தைப் புரிந்துகொள்ளவோ சொல்லித் தரவில்லை.

நாம் படித்த கல்வி நமக்கு சொல்லிக்கொடுத்தது எல்லாம், சமூகத்தை ஒரு எதிரியாக நினைக்கவும், இயலாமையில் இருப்பவர்களை கிண்டல் செய்யவும், கல்விச் சாலைகளிலிருந்து வெளிவரும் போதே campus interview மூலம் எப்படியாவது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து அயல்நாடு சென்று பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை மட்டுமே சொல்லிக் கொடுத்துள்ளது. இங்கு அறிவை வளர்ப்பதற்கு யாரும் எதையும் சொல்லிக்கொடுப்பதில்லை. நல்ல உத்யோகம் பெற்று ஜீவனம் செய்யவே கல்வி போதிக்கின்றனர். இங்கு ஒழுக்க நெறிகளுக்கோ (moral values), உடற்கல்விக்கோ முக்கியத்துவம் அளிப்பதில்லை.

கல்வி முறையை முறைப்படுத்துவது மூலம்தான் நம் எதிர்காலத்தையும், நம் நாட்டின் எதிர்காலத்தையும் வளமானதாக்க முடியும். பல லட்சங்கள் கொடுத்து சேர்ப்பது மட்டும் பெற்றோரின் பொறுப்பல்ல, ஏட்டுக்கல்வி கொடுக்க முடியாததை பெற்றோர்கள் கொடுப்பது கடமையாகும்.

இந்த இதழோடு பெண்மை மின் இதழ் மூன்றாவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறது. இதுவரை எங்களுக்கு உறுதுணையாக இருந்த வாசகர்கள் மற்றும் பெண்மை உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் அனைவரின் ஆதரவோடு உங்களுக்காக, உங்களிடமிருந்து அளிக்கப்படும் கருத்துக்களின் பொக்கிஷப் புதையலான பெண்மை மின் இதழ், இனி வரும் வருடங்களிலும் மேலும் மெருகு கூடியும் சிறப்புடனும், பொலிவுடனும், புதுமையுடனும் மிளிர்வாள்.




Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Parasakthi and Sumathisrini akka who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!

 

Attachments

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,868
Likes
140,750
Location
Madras @ சென்னை
#3
அக்டோபர் மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். தீபாவளி சிறப்பு பகுதியுடன் அறுபது பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.


பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்! அத்துடன் மூன்றாம் வருடத்தில் காலை வைக்கும் பெண்மை அக்காக்கு வாழ்த்துக்கள்.


 

Attachments

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#4
Hi illavarasi,
Moondram varudathil kaal eduthu vaikkum penmaikku vazthukkal. endrendrum penmai merugeri minnattum. vazthukkal.Big cheers to penmai team.


 

saravanakumari

Commander's of Penmai
Joined
Jul 3, 2012
Messages
2,062
Likes
5,149
Location
villupuram
#5
Congrats Penmai Team








 

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#6
Hearty thanks Sumitra sister, Sriramajayam, Kothai sister and Saravanakumari. for all your wishes to Penmai eMagazine's 3rd year journey :)
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,868
Likes
140,750
Location
Madras @ சென்னை
#7
​Always u r :welcome: ilavarasiyaarey


Hearty thanks Sumitra sister, Sriramajayam, Kothai sister and Saravanakumari. for all your wishes to Penmai eMagazine's 3rd year journey :)
 

jspriya

Friends's of Penmai
Joined
Sep 8, 2011
Messages
116
Likes
45
Location
thousand oaks
#8
Congrats Penmai e-magazine .
 

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,271
Location
canada
#9
Congrats penmai team..:)..:cheer:
 

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,271
Location
canada
#10
Congrats penmai team..:)..:cheer:
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.