Penmai eMagazine October 2016

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear friends,

Download Penmai eMagazine here, Penmai eMagazine October 2016.

நம் பாரதக் கலாச்சாரத்தில் இன்றும் மாறாமல் இருப்பவை நம் பண்டையக் கால கோவில்கள், சிற்பங்கள் மற்றும் கட்டிடங்கள். வின்னுயரக் கோபுரங்கள், மெய்சிலிர்க்க வைக்கும் சிற்பங்கள், நம்பிக்கை ஊட்டும் கருவறைகள்!

கோவில்கள் கடவுள் இருக்கும் இடமாக மட்டும் இருக்கவில்லை. மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாகவும், வாழ்வாதாரமாகவும், பாடசாலைகளாகவும், பண்பாட்டை வளர்ப்பதாகவும், கலைகளை வளர்ப்பதாகவும், பொக்கிஷங்களை பாதுகாக்கவும், இயற்கை பேரிடர் சமயத்தில் தங்குமிடமாக என பல பரிமாணத்தில் நம் வாழ்வோடு ஒன்றி இருந்தது.

உலகின் பாரம்பரியச் சின்னம் பெற்று தமிழ்நாட்டின் பெருமையுமான தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள்ளது என்கிறது சமீபத்திய ஆய்வுகள். இயற்கையாக பூமிக்கு அடியில் இருந்த பாறையைத் தொட்டியாக வெட்டி, அதில் மணலை நிறைத்து அதன் மீது கோயிலைக் கட்டியிருக்கிறார்கள் நம் நாட்டு பண்டைய பொறியாளர்கள். மணல் இயல்பாக அசைந்துகொடுக்கும் தன்மை உடையது, பூகம்பம் போன்ற பூமித் தகடுகளின் எதிர்பாராத அசைவுகளின்போது மணலின் அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில் இருக்கும் கட்டுமானம் விலகாமல் இருக்கவும், கோயிலுக்கு எந்த பாதிப்பும் வராமல் இருக்கவும் ஆழ்ந்த அனுபவத்தின் மூலம் கட்டியுள்ளனர் நம் சோழ மன்னர்கள்!

இதுபோன்ற ஒரு சில கோவில்களின் விஞ்ஞானப் பெருமை மட்டுமே நமக்குத் தெரிந்துள்ளது, இரகசியம் தெரியாமல் எத்தனையோ கோவில்கள் இன்னும் நம் மண்ணில் மறைந்து இருக்கிறது. கோவில் பராமரிப்பின்றி அழிவின் விளிம்பில் உள்ளது.

நம் இந்தியாவில் உள்ள ஏழு முக்கிய கோவில்கள் ஒரே நேர்கோட்டில் உள்ளது, இவற்றின் மொத்தத் தொலைவு கிட்டத்தட்ட 2300 கி.மீ. எந்த வித செயற்கைக்கோள் உதவியும் இல்லாமல் ஒரே தீர்க்கரேகையில் அமைந்துள்ளது. இவையனைத்தும் ஆயிரம் ஆண்டுகள் பழமையானக் கோவில்கள்!

சரியாகக் கட்டப்படாத ஒரு சாய்ந்த கட்டிடத்தை உலக அதிசயமாகப் போற்றும் இந்த உலகிற்கு, இதுவரை நம்மவர்களின் அறிவு சாதாரணமாகத் தான் இருந்தது. ஆனால் இன்று அவர்களின் பார்வை முழுவதுமே நம்மைச் சுற்றியே! இவை அனைத்தையும் செய்தவர்கள் நம் மூதாதையர்கள்தான். அவர்களின் அறிவும், ஆற்றலும் நம்மிடம் இன்னும் இருக்கிறது. எவற்றிற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று தெரியாமல் நம் இளைய சமூகம் தடுமாறிச் செல்கிறது. நம்மால் இயன்றவரை நம் பிள்ளைகளையாவது வழிநடத்துவோம்!
...உங்கள் தோழி இளவரசி


Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!
 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,625
Likes
140,722
Location
Madras @ சென்னை
#2
அக்டோபர் மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன்.அணைத்து செய்திகள் 80 பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.

பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.

 

Attachments

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,464
Likes
148,284
Location
Madurai
#3
As Usual, Editorial Hi 5 Think Panna vaikrathu Kaa :)

And that Designs for Recipes & Serial story 're Fantabulous!! Very Neat :thumbsup

@sujibenzic Welcome Welcome Partner.. Happy to see you on the Board.. :) :) Wonderful Start.. Thenu - SP Ahem Ahem.. Wishing you all Success in your Present & Future Endeavors :love:

Kudos to all the Contributors :) :) Cheers Makkale!
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#4
just now i downloaded penmai emag-latest issue....

1) thalaiangam ... miga arumai... (as usual)
2) celebrity talk... migavum rasithaen....
3) mama's page... wonderful
4) diapers, napkins.... issue ... need of the hour.... romba yadhaartham.... very very statistical and logical...
5) oozham ... vimarsanam... superb....
6) matrum, ovvoru page-um arumai... sujana's story is very nice... nice start...


appuram... as ususal, en muttai kangal thaan parakkume... griija chandru irukkaa nu??? paarthutten... moonu recipie.... vandhu irukke.... (vella kozhukkattai, morkali, samba godhumai thengaai pal kalavai...) delighted...)

neeyaa... naana vimaranamum vandhu irukke....

hats off to penmai team..this month magazine is gorgeous.....

for the wonderful e-mag... keep rocking.... i am proud to be a little kosu pappa of our penmai team....
 

Attachments

Last edited:

sujibenzic

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 20, 2012
Messages
4,240
Likes
15,926
Location
USA
#5
Penmai E magazine looks cool and thought provoking as usual..
Feeling really excited to be a part of this magazine. Thank you Penmai Team for publishing it with lovely designs and pictures .
@gkarti Happy to hear your comments after a loo..ong time partner..:bigsmile::bigsmile:
Cheers :)
 

sujibenzic

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 20, 2012
Messages
4,240
Likes
15,926
Location
USA
#6
just now i downloaded penmai emag-latest issue....

1) thalaiangam ... miga arumai... (as usual)
2) celebrity talk... migavum rasithaen....
3) mama's page... wonderful
4) diapers, napkins.... issue ... need of the hour.... romba yadhaartham.... very very statistical and logical...
5) oozham ... vimarsanam... superb....
6) matrum, ovvoru page-um arumai... sujana's story is very nice... nice start...


appuram... as ususal, en muttai kangal thaan parakkume... griija chandru irukkaa nu??? paarthutten... moonu recipie.... vandhu irukke.... (vella kozhukkattai, morkali, samba godhumai thengaai pal kalavai...) delighted...)

neeyaa... naana vimaranamum vandhu irukke....

hats off to penmai team..this month magazine is gorgeous.....

or the wonderful e-mag... keep rocking.... i am proud to be a little kosu pappa of our penmai team....
Thank you Girija :)
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#7
Superb edition :thumbsup I just loved that recipe page designs, kudos to all the contributors.

Sujana`s thodar kadhai good start ya :)

Mama`s page, movie review, kid`s corner, celebrity talk ellame arumai arumai :thumbsup

Thanks for tagging Karthi Hi 5
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#8
வழக்கம் போல அருமையான ஒரு தலையங்கத்துடன், இம்மாத பெண்மை மாத இதழ் மிகவும் சிறப்பாக இருக்கிறது. கோவில்களின் பெருமை பற்றிய தகவல், நமது பூஜைகளைப் பற்றிய சிறப்பு இதழாக சிறப்பாக அமைந்திருக்கிறது.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,625
Likes
140,722
Location
Madras @ சென்னை
#9
My special thanks to all goodhearted members who comes to my posts and gave likes to my posts.

Welcome again!!!


:pray1:
 

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#10
as usual arumayana thalayangam, thanks to all the contributors. thanks to penmai team.:thumbsup:thumbsup:thumbsup
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.