Penmai eMagazine October Month!!! - 2013

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear Friends...

Happy to meet you all again with our
October month eMagazine - Entering in to 2nd year with this magazine!!!


Here is the link for the magazine.

Direct Download Link:
View attachment Penmai eMagazine Oct 2013.pdf

Penmai-eMagazine-October-2013.jpg

Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Parasakthi and Sumathi Srini who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!
:)
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,539
Likes
140,718
Location
Madras @ சென்னை
#3
அக்டோபர் மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே

படித்தேன். ரசித்தேன். அறுபது பக்கத்துடன் அழகா,

நேர்த்தியாக வந்து உள்ளது. அதுவும் விஜயதசமி, தீபாவளி

மற்றும் பக்ரித் தகவலுடன் வந்து உள்ளது.

பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி,

மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு

பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக

இனிய கனிந்த வாழ்த்துக்கள்! அதைப்போல இரண்டாம்

ஆண்டின் முதல் இதழ்'யில் வந்து உள்ளது. அதற்கும்

வாழ்த்துக்கள்!


f15.gif
 

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#4
Hi illavarasi, parasakthi,

penmai e magazine irandhavadhu aandin mudhal idhaz velli vandhadharkku en manamarndha vazhthukkal, PEnmai team ellorukkum nandri. menmelum polivudan vilanga vazthugiren.
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#5
october month penmai e-magazine really nice
congrats to penmai team
 

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#6
Hey guys,
thanks for including my article in the emag. I have one suggestion/request. Most of pregnancy medical articles are taken from various other websites. If you consider any of those posts from pregnancy forum or any of my posted articles in the emag, do include the source which i had included in the original posts.. All credits to original source.
Thanks.
 
Last edited:

shaalam

Citizen's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 15, 2011
Messages
851
Likes
2,755
Location
Bahrain
#7
சகோதரி இளவரசி, மின்னிதழ் தொடங்கி ஒரு ஆண்டு முடிந்தது தெரியாமல் ஓடிவிட்டது. இரண்டாம் ஆண்டின் முதல் இதழ் என்றதும் ஒரே மூச்சில் வாசித்து விட்டுதான் இந்த பதிவிடுகிறேன். எதைப் பாராட்டுவது எதை விடுவது என்றில்லாமல் எல்லாமே அருமை. என்னை அதிகம் கவர்ந்தது மில்லுக்கு இளம் சிறார்களை அனுப்பும் மணியின் கதைதான். சமுதாய மாற்றங்கள் மக்கள் மனதில் தொடங்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறது. கடந்த சில மாதங்களாக என் பங்களிப்புகள் குறைவுதான்.சொல்ல முடியாத காரணங்கள் அதனால் விரல்களும் மௌனிக்கின்றன என்ன செய்வேன். தவிர அக்டோபர் மாத பெண்மை மின்னிதழுக்காக உழைத்த அனைத்து தரப்பு நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,259
Likes
25,767
Location
Sri Lanka
#8
Dear Ilavarasi and Penmai Team,

வழமை போலவே பெண்மை மின் இதழ் அசத்துகிறது. சகல பதிவுகளுமே பயனுள்ளவை, ரசிக்கத்தக்கவை. ஆன்மீக தகவல்கள், மருத்துவ குறிப்புகள், சமையல், குழந்தைகள் தொடர்பான பதிவுகள் அற்புதம். எனது ஆக்கமும் இடம்பெற்றுள்ளது. மிகவும் மகிழ்ச்சி, நன்றி.
எல்லோருக்குமே பயன்படும் விதமாக பெண்மை மின் இதழை வழங்கும் தங்களுக்கு நன்றிகள் பல.
 

Mals

Guru's of Penmai
Joined
Sep 14, 2013
Messages
5,286
Likes
3,589
Location
Navi Mumbai
#10
Amazing, perfect display of articles, warm color combo of the pages, beautiful illustrations, grand salute to the team behind this stupendous job. I also take this opportunity to offer my humble thanks for covering the article of our trust. It means a lot to us.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.