Penmai eMagazine September 2015

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear friends,

Download Penmai eMagazine here,
Penmai eMagazine September 2015.

உங்களோடு சில நிமிடங்கள்,
உலகம் ஓரளவு ஒற்றைத் தலைமையின் கீழ் வந்துவிட்ட பிறகும் போர்கள் மட்டும் ஓய்ந்தபாடில்லை. நீண்ட நெடிய வரலாறு கொண்ட நாடுகள் பல இன்று போர்களின் சாபப்பிடியில் சிக்கி அப்பாவி மனிதங்களை அழித்துக்கொண்டு இருக்கிறது.

விடுதலைப் போராட்டங்கள் பல திசை மாறி சமயம், அரசியல் இனங்களுக்கானப் போராகவும், இனங்களுக்கு இடையேயான போராகவும் உலகை உலுக்கிக் கொண்டு இருக்கிறது. நவீன ஆயுதங்களைக் கொண்டு நடைபெற்ற போர்கள் ஒருபுறமிருக்க, இன்று பொருளாதாரப் போர், ரசாயனப் போர் என்று உயிர்களைக் குடித்துக்கொண்டு இருக்கிறது.

இரண்டு உலகப் போர்கள், யூத இனத்தின் மீது ஹிட்லரின் கொடுமைகள், ஜப்பான் மீது அணு ஆயுதத்தால் அமெரிக்கா விளைவித்த பாதிப்புகளிலிருந்து நாமும் நம்மை ஆள்பவர்களும் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது கசப்பான நிதர்சனம். எவ்வளவு பெரிய நாடுகள் எத்தனை மக்களின் நம்பிக்கைகள் சிறிய குழந்தைகளைக் கொன்றுவருகிறது. 2003இல் ஈராக்கில் முஸ்தபா, 2009இல் ஈழத்தில் பாலச்சந்திரன், நேற்று அயலான்! இவர்கள் பெயர் தெரிந்தவர்கள்! இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ முஸ்தபா, பாலச்சந்திரன், அயலான்கள் நித்தமும் மண்ணை முத்தமிட்டு மடிவது வேதனைக்குரியது.

இலங்கையில் படுகொலைகளை ஐக்கிய நாடுகள் தடுக்க முடியவில்லை. வளைகுடாப் போர்களுக்கு அமைதித் தூதர்களே அமைதி இழந்து பதவி விலகினர். இரக்கமற்று மடிந்து கிடக்கும் மனிதத்தால் நித்தம் மரணிக்கும் மனிதங்கள். இங்கு மனிதன் மட்டுமே மனிதம் பேசிக் கொண்டே மனிதனை திண்கிறான். போர்களத்தில் மடியும் ஒவ்வொரு உயிர்களும் மடிவதில்லை, விதைக்கப்படுகின்றனர். மக்களை நெறிப்படுதவே மதங்கள் என்பது மாறி, மதங்களை நெறிப்படுத்தத் தொடங்கிவிட்டனர். உயிர்கள் பல மடிந்த பிறகு போர்க்குற்றங்கள் சமர்ப்பித்து என்ன பயன்!

Human traffickers மூலம் பணம் கொடுத்து வேறு நாடுகளுக்குச் செல்கின்ற மக்கள் பலர் தோணிகளிலும், கப்பல்களிலும், கண்டேய்னர் லாரிகளிலும் பல வாரங்கள் உணவின்றி, தண்ணீர் இன்றி, மூச்சு விட முடியாமல் இறப்பது அதனினும் சோகம். நேற்று வரை அகதிகளை ஏற்றுக்கொள்ளாத இருந்த நாடுகள், ஒரு குழந்தையின் சடலம் கண்டு தங்கள் பிடிகளை தளர்த்தி அகதிகளை ஏற்றுகொள்கின்றனர். ஒரு சில தொழிலதிபர்கள் சில தீவுகளை வாங்கி அவர்களுக்கு உறைவிடம் அளிப்பது நெகிழ்சியான செயல். இந்த செயல் ஔவையின் "தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரே அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை!" வரிகளையே நினைவூட்டுகிறது.

தன் மண்ணைவிட்டு அகதிகளாக அலையாமல், குற்றங்கள் நடக்காமல், இன்னுயிர்கள் மடியாமல் ஒரு புது யுகம் பிறக்கட்டும்... மனிதங்கள் மலரட்டும்...

...உங்கள் தோழி இளவரசி
Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!
 

Attachments

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,126
Likes
14,733
Location
California
#2
தம் தாய் நாட்டை விட்டு, உயிருக்கும் எதிர்காலத்துக்கும் உத்திரவாதம் இல்லாத போதும் ஏதோ ஒரு நம்பிக்கையில், கையில் இருக்கும் கடைசி காசு வரை துடைத்தெடுத்து, கள்ள தோணி ஏறி எங்கோ ஒரு நாட்டில் தனக்கு அகதி என்ற ஒரு அடிப்படை உரிமை கூட கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் பயணத்தை மேற்கொள்ளும் நிலை இனி இவ்வுலகில் வராமல் இருக்க வேண்டும். யாரோ சிலர் ஆதாயம் தேட , அதற்கு எவரோ தங்கள் உரிமையை, வாழ்க்கையை இழந்து பலி கடா ஆகிறார்கள். இந்நிலை என்று தான் மாறுமோ.

தம் நாட்டு மக்கள் வெளியேறிய பின் யாருமற்ற அந்த மயான பூமி ஆளவா இத்தனை ஆர்ப்பாட்டம். தங்களுக்குள்ளேயே உடைப்பட்டு அந்த வெறியை தீர்த்துக்கொள்ளும் ஆசை தீரும் வரை ஓயாது இந்த போர் சத்தம். இவர்களை சமாதானப்படுத்துவதாக நாடகமாடி உள்ளே புகும் குள்ள நரிக்கூட்டங்களுக்கும் காலம் பாடம் கற்பிக்கும்.
 
Last edited:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,485
Likes
148,299
Location
Madurai
#3
ஒவ்வொரு மாதமும் தலையங்கம் என்ன என்னன்னு ஓடி வர வைக்கறீங்க க்கா :) இப்போவும் Pin to the Point :thumbsup
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#4
thank you for tagging me.... i consider it as a great privilege to be a member, a part and parcel of penmai... kudos.... keep up the good work... i adore penmai emagazine... all back issues download panni padichittene.... melum melum ehzudha thoondum penmaikku oru periya "o" poda porenae...:cheer:(thalaiangam nandraaga ulladhu)
 

ishitha

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 22, 2014
Messages
2,089
Likes
6,607
Location
tirunelveli
#5
Asusual amazing e-magazine !:cheer::cheer:

thalayangam info superr:thumbsup

thanks for tagging me @gkarti dear :)
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#6
just now , i read the issue.... (not fully... a complete glance.....) i am happy to note that my opinions in neeyaa? naana? and my poem is published... so sweet of you, panelists for selecting my works and honouring me and my return to penmai !!!! (i joined in 2011... took a l............o........n...g break and now, i am back to pavillion...) thank you thank you... :thumbsup
 

sarayu_frnds

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 26, 2011
Messages
6,751
Likes
17,030
Location
Bodinayakanur
#7
haai frns....

tanks for tagging me karthi....

happa enan oru start... semaya irunthathu...
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#8
As usual unga thalaiyangam superb mam.....:thumbsup

indha idhazhil receipes laam semaya irukku.....very healthy items.....:thumbsup


as usual kakakkal......Hi 5


TFT @gkarti sis.....:)
 

naanathithi

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 3, 2012
Messages
5,156
Likes
25,882
Location
jAFFNA
#9
Thanks for tagging @gkarti. As usual superb "thalaiyangam". Congrtaz @Penmai and team! :thumbsup
 

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#10
Superb thalayangam, kallakkals illavarasi.:thumbsup:thumbsup
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.