Penmai eMagazine September 2018

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,084
Likes
17,409
Location
Coimbatore
#11
("நமது தமிழ் கலாச்சாரம் (கல்ச்சர்) அல்ல பண்பாடு! கலாச்சாரத்திற்கும் (கல்ச்சர்) பண்பாட்டிற்கும் நடைமுறையில் நுட்பமான ஒரு வேறுபாடு உள்ளது. கலாச்சாரம் என்பது நன்மை, தீமை இரண்டையுமே குறிக்கும் சொல்லாகும். பண்பாடு என்பது பண்பட்டவைகளை மட்டுமே குறிக்கிறது") அறிவான விளக்கம்(y)
மிக்க நன்றி தோழி. :)
 

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,084
Likes
17,409
Location
Coimbatore
#12
Hi Penmai Team, very nice Sep.2018 penmai e-magazine. Lot of interesting information. The raw banana powder, cluster beans powder etc recipe are super. The son of Sri Hanuman story is really marvellous. Lot more to read and learn & improve our knowledge. The editor's front page is very much thought provoking. Totally it is a treasure. Thank you
Thank you sumitra. :)
 

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,084
Likes
17,409
Location
Coimbatore
#13
அருமையான தலையங்கம்! பண்பாடு வேறு! கலாச்சாரம் வேறு! மிகச் சரியான விளக்கம்! வாழ்த்துக்கள் இளவரசி மேம்!

எப்போதும் போல பெண்மை குழு மிகச் சிறப்பான மின்னிதழை தயார் செய்திருக்கிறீர்கள்! உங்களுக்கு மிக பலத்த கரகோஷங்கள்!

என் சிறுகதையைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது! நன்றி பெண்மை!

என்னை இணைத்தமைக்கு நன்றி கார்த்தி!
நன்றி தோழி! எல்லாம் புதைந்துள்ளது நம் பண்பாட்டில், ஏனோ நல்லவைகளை பலரும் பார்க்காமல் தீமைகளுக்கு அடிமையாகின்றனர். பெண்களுக்கான சுதந்திரம் மற்றும் உரிமைை மிகவும் தவறான வழியில் சிலரிடம் பயணிக்கிறது.
 

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,084
Likes
17,409
Location
Coimbatore
#14
september magazine is super. introduction reflects up to date events that took place in the society. all people in the society is responcible for the socieity good progress and humanity to be flourished. all these good things will be possible if people live simple life as said by buddhas a,jains, saints, rishies to lead simple life and doing humanity service in the society.gready life end in troubles.
very nice and thought provoking first page of magazine. most welcome maam.
Thank you :)
 

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,205
Likes
142,257
Location
Madras @ சென்னை
#15
செப்டெம்பர் மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். அணைத்து செய்திகள் 80 பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.

பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.

smileys-flowers-719593.gif

 

smileys-flowers-719593.gif

 

smileys-flowers-719593.gif

 

smileys-flowers-719593.gif

 

smileys-flowers-719593.gif



Thx u GK 4 tagging.
 

S.J.AMMU

Friends's of Penmai
Joined
Jul 30, 2018
Messages
321
Likes
611
#16
குல தெய்வ வழிபாடு பற்றிய தகவல்கள் சிறப்பு

September e magazine is marvellous , each topics are selective....go ahead

Hope all of our penmai team members enjoyed with this...
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.