Penmai Fathers Day Special Contest!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,064
Likes
17,329
Location
Coimbatore
#1
Dear friends,

Happy to meet you all with Fathers Day Contest!

Penmai Bids you to Celebrate Your Dad. Daddies are Extra Special and Awesome. Most of them are! He - One Man Army Braces up and brings Cheers in Our Faces. And What Better Way to express your Love & Care than acknowledging Him. Yeah Father's Day is Coming up on June 19th, We thought it'd be Great to team up with you all. Here we bring you Father’s Day contest to hit the right chords.

What would you do - Express your sentiments to your Dad by Writing a Lovely Quote or Tagline.

Show your Love as Well as Make your Appa LOL. We'd be Very excited to know how much love and make your Father’s Day special.

Rules
1. Write between 4 Lines minimum up to 10 Lines maximum.
2. Your Quote should be Either in Tamil or in English only.
3. Deadline 30th June.

He didn’t tell me how to live; he lived, and let me watch him do it.
- Clarence

Happy fathers day to all the wonderful dads out there!
 

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,064
Likes
17,329
Location
Coimbatore
#2
அன்புத் தோழமைகளுக்கு,
தந்தையர் தினத்துக்கான போட்டியுடன் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகழ்ச்சி.


நம் ஒவ்வொருவருக்குமே அப்பா என்றால் அலாதி பிரியமே. நம் மேல் காட்டும் அக்கறையிலும், நம்மிடத்தில் குதூகலத்தை தக்க வைப்பதற்கு எடுக்கும் முயற்சிகளில் அவருக்கு இணை யாரும் இருக்க முடியாது. இந்தச் செயல்களுக்கு ஈடாக அவரின் மீதான நம் அன்பை எவ்விதத்தில் காட்ட முடியும்?

ஜூன் 19-ஆம் தேதி தந்தையர் தினத்தை கொண்டாடும் வாய்ப்பைப் பயன்படுத்தி தந்தையுடனான உங்களின் நெகிழ்வான உறவை வாசகமாகவோ, சொற்றொடராகவோ இங்கே எழுதுங்கள்.

தந்தையுடனான நேசத்தை உங்களின் போட்டிக்கான பதிவின் மூலம் அறிய ஆவலுடன் காத்திருக்கிறோம்.

விதிமுறைகள்:

  • போட்டிக்கான உங்கள் பதிவு நான்கிலிருந்து பத்து வரிக்குள் இருக்க வேண்டும்.
  • உங்களின் பதிவு தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.
  • போட்டிக்கான கடைசி தேதி: ஜூன் 30.
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,430
Likes
26,125
Location
Sri Lanka
#5
அருமை அருமை..........:thumbsup.
நன்றி கார்த்தி :).
 

raasitha

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 5, 2013
Messages
1,883
Likes
3,532
Location
banglore
#6
paniduvoam ji :)
 

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,258
Likes
5,357
Location
Puducherry
#7
Super contest we are ready to post "Appaku ponungathan special ponuku Appathan special, chellam ellam solikitae pokalam" :yo::pray1:
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,924
Location
Chennai
#8
Wow nice contest ya MY DAD IS MY HERO :love::love:

Thanks for tagging Karthi :)
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
37,813
Likes
75,263
Location
Chennai
#9
appa pathi ezutha yarukkuthan kasakkum!! munnadiye ezuthiyirukkene...ippo parppom...:)
thanks karthi...
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.