Penmai Kolam Competition 2016!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,988
Likes
16,991
Location
Coimbatore
#1
Dear friends,

Drawing Kolam is always Fun & Creative. A street full of kolam with intricate designs is the sign of celebrating & welcoming the Tamil months "Margazhi & Thai". Pongal The Harvesters Thanks Giving Festival begins with our Cultural Art! Some are heavenly creative & fresh while some are traditional.. Whatever it may be, The art of kolam is never fade away from our culture.

To make Our tradition alive, Penmai Proudly Presents you the 6th Annual Kolam Competition! Get ready for the Splash of Colors.

To participate in this contest, you have to post the picture of the Kolam which you have drawn in your home on or before Feb 05 2016. You can also participate on behalf of your friends or neighbors, but don't forget to mention their names.

Note:

  1. One Entry per Member is Allowed.
  2. Have to post minimum 3 pictures, Maximum no exception. To know how to add image, pls check here.
  3. Photos quality should be good.
  4. You can use sand, flowers, grains and spices, As per your wish.
  5. Photos should not be taken from any other websites nor published in other sites. By posting your photos here you are acknowledging that it is your own (or your friends).

Adorn your Home with beautiful kolam and spread the joy of celebration!
 

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,988
Likes
16,991
Location
Coimbatore
#2
பெண்மையின் கோலப்போட்டி - 2016

கோலம் போடுவது என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சி தான். தெருவை அடைத்துப் போடப்படும் ரசனைமிக்க கோலங்கள் எப்போதுமே நம் தமிழ் மாதங்களான மார்கழி மற்றும் தை மாதங்களின் வரவேற்புக்கு கட்டியங்கூறுபவையாகவே விளங்குகிறது. அறுவடைத் திருநாளான பொங்கல் நம் பாரம்பரிய கலாச்சார கலைகளின் தொடக்கமாகவே திகழ்கிறது. இப்படிப்பட்ட கலைகளில் கோலம் போடுதல் என்பது தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

நம் பாரம்பரியத்தை எப்போதும் உயிர்ப்புடன் திகழ வைப்பதற்கு பெண்மை 6-ஆம் ஆண்
டு
கோப்போட்டியை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. உங்களின் வாசலை வண்ணங்களுடன் நிறைக்க தயாராகுங்கள் தோழிகளே!

இந்தப் போட்டியில் பங்கு கொள்ள 05-02-2016 தேதிக்குள் உங்கள் வீட்டை அலங்கரித்த கோலத்தின் புகைப்படத்தை இங்கே பகிருங்கள். உங்களின் நண்பர்கள்/உற்றார்/உறவினர்கள் கோலங்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் கோலம் போட்ட நபரின் பெயரை மறக்காமல் இங்கே குறிப்பிடுங்கள்.

விதிமுறைகள்:

  1. ஒரு உறுப்பினர் ஒரு கோலம் மட்டுமே போட வேண்டும்.
  2. குறைந்தது கோலத்தின் மூன்று புகைப்படங்களை பகிரலாம். மூன்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் பகிர தடை ஏதுமில்லை. புகைப்படங்களை எவ்வாறு பதிவேற்றம் செய்வது என்பதை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.
  3. தரமான புகைப்படத்தை பகிரவும்.
  4. வண்ண கோல மாவு, மணல், பூக்கள், தானியங்கள், உப்பு இவைகளைப் பயன்படுத்தியும் கோலம் வரையலாம்.
  5. போட்டிக்காக இங்கே பகிரப்படும் கோலம் வேறு தளங்களிலிருந்து எடுக்கப்பட்டதாக இருக்கக்கூடாது. இங்கே பகிரப்படும் கோலம் உங்களுடைய (நண்பர்கள்/உற்றார்/உறவினர்கள்/அண்டை வீட்டார்) சொந்த கோலமாகவே இருக்கவேண்டும்.
  6. போட்டிக்கான கடைசி தேதி: 05-02-2016

அழகான கோலத்துடன் உங்களின் வாசலை அலங்கரிப்பதுடன், இந்தத் திரியையும் வண்ணமயமாக்குங்கள்!
 

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,278
Location
bangalore
#3
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


கோலப் போட்டிக்கான என்னுடைய கோலம். வண்ணங்கள் கலந்த கல் உப்பு மற்றும் வண்ண கோலப்பொடிகளை உபயோகித்தேன். மூன்று மணி நேரம் ஆனது இந்த கோலத்தை போட்டு முடிக்க.















 

Attachments

jenifapravin

Commander's of Penmai
Joined
Aug 27, 2012
Messages
1,076
Likes
1,946
Location
chennai
#4
வணக்கம் நண்பி, நண்பர்களே.....


கோலப் போட்டிக்கானா என்னுடைய கோலம் இதோ...... இதில் விதவிதமான வண்ணங்கள் கலந்து போட்டு இருக்கிறேன்.....


நான் போட்டதிலையே எனக்கு இந்த கோலம் தான் ரொம்ப பிடித்திருக்கிறது.... எப்படி இருக்குனு நீங்களும் சொல்லுங்க நண்பி, நண்பர்களே.....


இப்படிக்கு


ஜெனி:)
......









 

Attachments

Joined
Feb 5, 2012
Messages
7
Likes
55
Location
puducherry
#5
வணக்கம் பெண்மை :)

கோலப்போட்டிக்கு இந்த வருட மார்கழியில் என்னுடைய முதல் கோலம்
:yo::yo::yo:








நன்றி,

ரூபியா
 

Attachments

indhumathi.s

Citizen's of Penmai
Joined
Mar 27, 2013
Messages
836
Likes
1,415
Location
tirunelveli
#7
Hi frnds:)
Here i upload my pongal kolam drawn and coloured with the help of my cousins :)
It takes 3 hrs of time to finish this.
PC courtesy My BROTHER:p
Thank u for giving me an opportunity for participating in the competition


 

Attachments

Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.