Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#1
மார்கழியும் வந்துவிட்டது, இதோ பொங்கல் பண்டிகையும் வரப்போகிறது. கோலங்கள் பற்றி எழுதாமல் தான் இருக்கமுடியுமா? கோலப்போட்டி அறிவிக்காமல் தான் இருக்க முடியுமா?

கோலம் போடுவது என்பது மனதையும் உடலையும ஒருமுகப்படுத்தும் பயிற்சியாகும். சிந்தித்து பாருங்கள்...
எதை எழுதினாலும், மனமும் உடலும் இணைந்து செயல்பட்டால் தான் சாத்தியமாகும். அதனை மேலும் ஆர்வத்துடன் செய்யவும், கற்பனைத் திறனை வளர்க்கவும், நம் முன்னோர்கள் நமக்கு அளித்த அருமையான பொக்கிஷங்களில் ஒன்று. இதற்கு நம் பெண்மையில்
வேறொரு திரியில் நம் தோழிகள் பகிர்ந்து கொள்ளும் அவர்களது வீட்டு கோலங்களே சால சிறந்த சான்று.

புள்ளிகளை இணைத்து ஒரு படத்தினை உருவாக்கி மகிழாத குழந்தைகள் உண்டா என்ன? இதற்கு அடிப்படைக் காரணம் கோலமாக இருக்க சாத்தியக் கூறுகள் அதிகம். சில புள்ளிகளை வைத்து உங்கள் கற்பனைச் சிறகை விரித்து அதில் திறமையைக் காட்டி, காண்பவர்களை வியக்கவைக்கும் வண்ணம் உங்கள் கோலங்களை பெண்மையில் பகிர்ந்து கொண்டு பரிசு வெல்ல உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. உங்கள் கற்பனைக்கும், கலைத் திறனுக்கும் வானமே எல்லை.

வாருங்கள்....! கோலமிடுங்கள்.....!! பரிசு வெல்லுங்கள்......!!!

IMG_1233.jpg

விதிமுறைகள்:

  • கோலங்கள் கம்பி, சுழி, பூ, ரங்கோலி, போன்று எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம். கலர் பொடி உபயோகிக்கலாம்.
  • பூ அலங்காரம், உப்புக்கல் அலங்காரமும் செய்யலாம்.
  • ஒரு கோலத்திற்கு கண்டிப்பாக 3 படங்கள் எடுத்து அனுப்ப வேண்டும். முழுக்கோலமும் தெரியுமாறு, கோலத்தின் மேற்புறத்தில் இருந்தும்,மற்ற இரண்டு படங்கள், பக்கவாட்டில் இருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கலாம்
  • கோலங்களுடன் கோலங்களின் விபரங்களையும் அனுப்பி வைக்கவும். (கோலத்தின் புள்ளிகள், கோல வகை, வரைவதற்கு ஆன நேரம், பயன்படுத்தப்பட்ட பொருட்கள் போன்றவை)
  • ஒருவர் ஒரு கோலத்தை மட்டும் தான் பதிவிட வேண்டும்.
  • படங்கள் தெளிவாக இருக்க வேண்டும். (குறைந்த பட்ச அளவு 640x480px)
  • கடைசி தேதி : ஜனவரி 31, 2014.

Notes:


1. Post your Kolams in this thread itself by using Reply to Thread.

2. Attach all the three images of the Kolam in the single post.

3.
Look at here for how to attach the images.

4. To make the image size bigger, double click the image and select full size and then click OK.
 
Last edited:
Joined
Oct 11, 2013
Messages
4
Likes
43
Location
Mumbai
#2
Photo0408.jpg

Photo0403.jpg

Photo0407.jpg


I made this Rangoli at my office. We had Theme based Bay decoration done by each department staff. I made posters, slogans and Rangoli on "Save Girl Child" theme, which i thought an apt theme for current scenario in India.

Rangoli made only by Rangoli white powders and colour powders.

Simple but my inner mind expressed with Rangoli.

Hope you all will like this.

Rgds,
Vidya
 
Last edited by a moderator:

PriyagauthamH

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 22, 2012
Messages
6,391
Likes
28,894
Location
London
#3
Super contest Suma ka ..............

Hi Vidya , Your rangoli is very nice ............:cheer:
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#4
hi vidya
nice rangoli..........theme super 'O' super:thumbsup
 
Joined
Oct 11, 2013
Messages
4
Likes
43
Location
Mumbai
#5
Thanks Subasree
 
Joined
Oct 11, 2013
Messages
4
Likes
43
Location
Mumbai
#6
Thanks Priya
 
Joined
Jul 19, 2011
Messages
18
Likes
40
Location
Pondicherry
#7
Hi,

These are the info of the kolam what I have uploaded here.
Kolam type - Poo Kolam
Dot details - 17-9 Santhu pulli.
Items used - colour powder
IMG_20140125_220618.jpg

IMG_20140125_221503.jpg

photo0077.jpg
 
Last edited by a moderator:

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,271
Location
canada
#8
vidhya உங்க கோலமும் தீம் ரெண்டுமே சூப்பர் .....

சுகந்தி உங்க கோலம் அழகு அள்ளுது ...செம கலர் கம்போ ,நளினமா .... ரொம்ப நீட்டா இருக்கு ... ஆல் தி பெஸ்ட் தோழிகளே
 
Joined
Jun 15, 2011
Messages
65
Likes
160
Location
Malaysia
#9
k1.jpg k2.jpg k3.jpg

Name : Rangoli Kolam
Time : 40 min
Things : Kola podi and flowers
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,486
Likes
148,300
Location
Madurai
#10
Vidya - Suganthi - Malu Kaa.. Cheers!! Very Well Done.. :thumbsup Neat Drawings & A Majestic look given.. All the Very Best Dears..
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.