Penmai Special Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#1
மார்கழி குளிரில் குதூகலம் காணும் பெண்மை தோழிகள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்...

இதோ மார்கழி பிறந்து, நாட்கள் பனியும் குளிருமாய் நகர்ந்து கொண்டு இருக்கிறது...

மார்கழியின் சிறப்புகளில் முதன்மையானது குளிர் அடுத்தது கோலம். குளிர் கூட பருவ மாற்றத்தினால் இல்லாமல் போகலாம்... ஆனால் இந்த பருவத்தில் தமிழர் இல்ல வாசல்களில் கோலங்கள் இல்லாமல் போகாது.....இதற்கு நம் பெண்மையில் வேறொரு இழையில் நம் தோழிகள் பகிர்ந்து கொள்ளும் அவர்களது வீட்டு கோலங்களே சால சிறந்த சான்று.

மார்கழி மாதம் தொடங்கி, பொங்கல் பண்டிகை முடியும் வரை, இத்தகைய கோலங்கள் ஒவ்வொருவர் வீட்டின் வாசலை அலங்கரித்து கொண்டு தான் இருக்கும்...

அதிகாலையில் எழுந்து, தலை குளித்து, வாசலில் சாணம் தெளித்து, புள்ளி கோலம், நெளிக்கோலம், பூ கோலம் இப்படி பல கோலங்கள் போட்டு சாணத்தில் புள்ளையார் புடித்து, அதில் பூசணி பூ வைத்து அழகு படுத்தும் நம் தமிழ் பெண்களின் பெருமையை என்னவென்று சொல்வது...

குளிர் என்ன குளிர், முதலில் வாசலை தெளித்து சாணமிட்டு கோலமிட்ட பின்பே மற்றது எல்லாம் அப்படின்னு சொல்லுகிற பெண் குலங்களா நீங்கள்? இதோ உங்களுக்காக பெண்மையில் சிறப்பு கோலப்போட்டி... பொங்கலை கொண்டாடுவோம் நம் பாரம்பரிய கலையான கோலங்களுடன்... உங்கள் கோலங்களை கொண்டு பெண்மையை மேலும் அழகாக்க வாருங்கள்...

DSC03308.jpg

விதிமுறைகள்:

  • கோலங்கள் கம்பி, சுழி, பூ, ரங்கோலி, போன்று எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம். கலர் பொடி உபயோகிக்கலாம்.
  • பூ அலங்காரம், உப்புக்கல் அலங்காரமும் செய்யலாம்.
  • ஒரு கோலத்திற்கு கண்டிப்பாக 3 படங்கள் எடுத்து அனுப்ப வேண்டும். முழுக்கோலமும் தெரியுமாறு, கோலத்தின் மேற்புறத்தில் இருந்தும்,மற்ற இரண்டு படங்கள், பக்கவாட்டில் இருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கலாம்
  • கோலங்களுடன் கோலங்களின் விபரங்களையும் அனுப்பி வைக்கவும். (கோலத்தின் புள்ளிகள், கோல வகை, வரைவதற்கு ஆன நேரம், பயன்படுத்தப்பட்ட பொருட்கள் போன்றவை)
  • ஒருவர் ஒரு கோலத்தை மட்டும் தான் பதிவிட வேண்டும்.
  • படங்கள் தெளிவாக இருக்க வேண்டும். (குறைந்த பட்ச அளவு 640x480px)
  • கடைசி தேதி : ஜனவரி 31, 2013
  • போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விபரங்களும், அடுத்த திங்களின் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்.
Notes:

1. Post your Kolams in this thread itself by using Reply

2. Attach all the three images of the Kolam in the single post.

3. Look at here for how to attach the images.

4. To make the image size bigger, double click the image and select full size and then click OK.
 
Last edited:

srividhyas81

Citizen's of Penmai
Joined
Apr 3, 2012
Messages
543
Likes
773
Location
chennai
#3
sorry, I forgot to give the details about the kolam. Thing I used - Rice flour, kolam powder, colour powder.Before using the powders I drew the peacock with a chalk piece. then I started to use Rice flour, kolam powder, colour powder. The time taken was 40 minutes.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,860
Likes
140,749
Location
Madras @ சென்னை
#4
Beauty.....
:cheer:
:cheer::cheer:
:cheer::cheer::cheer:
:cheer::cheer:
:cheer:
 

gomathy.arun

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 23, 2011
Messages
2,700
Likes
5,318
Location
chennai
#5
அன்பு தோழமைகளே..
அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் :)






விவரங்கள்:
புள்ளி : நேர் புள்ளி (9-9)

பொருட்கள்: வெள்ளை கோலப்பொடி மற்றும் வண்ண கோலப்பொடி
நேரம்: 55 நிமிடங்கள்.

-கோம்ஸ்.
 

Attachments

Last edited by a moderator:

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#7
ரங்கோலி பொங்கல் பானை கோலம் (front view) pongal1.jpg
ரங்கோலி பொங்கல் பானை கோலம் (right side view)

pongal 3.jpg

ரங்கோலி பொங்கல் பானை கோலம் (left side view) pongal 2.jpg

ரங்கோலி பொங்கல் பானை கோலம்
கோல வகை : ரங்கோலி

வரைவதற்கு ஆன நேரம்:
2 மணி நேரம்

பயன்படுத்தப்பட்ட பொருட்கள் :

1.அரிசி கோலமாவு.

2.வண்ண கோலப்பொடி:
#மெரூன்
#ஊதா
#மஞ்சள்
#ஆரஞ்சு
#ப்ளூ
#பச்சை
# காபி
#ரோஸ்
3.பூ அலங்காரம்
3.பூ அலங்காரம் :
* சாமந்தி
*ரோஸ்

பெண்மை தோழிகளுக்கும்,
தோழர்களுக்கும் என் இதயம் கனிந்த "சமத்துவ பொங்கல் நல்வாழ்த்துக்கள்".
 
Last edited:

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,860
Likes
140,749
Location
Madras @ சென்னை
#8
Super Viji..
:cheer:
:cheer::cheer:
:cheer::cheer::cheer:
:cheer::cheer:
:cheer:​
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#9
Hi vijibala, super kolam. side view front view all are very nice. thanks for posting such a nice rangoli.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#10
அன்பு தோழமைகளே..
அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் :)

View attachment 85969
Very nice rangoli you have presented Gome
View attachment 85970

View attachment 85971

விவரங்கள்:
புள்ளி : நேர் புள்ளி (9-9)
View attachment 85972
பொருட்கள்:
வெள்ளை கோலப்பொடி மற்றும் வண்ண கோலப்பொடி
நேரம்: 55 நிமிடங்கள்.

-கோம்ஸ்.
very nice rangoli you have presented gomathy arun. thanks
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.