Penmai Super Star - தமிழ் வித்தகர்!

Penmai

Administrator
Staff member
#1
Dear Friends,

Happy to meet you all again with a new Super Star!!!

Very happy to announce
Penmai's Super Star of the October Month, under the field தமிழ் வித்தகர்.

இவருடைய பதிவுகளை படித்திருக்கும் அனைவருக்கும் இவரின் தமிழ் புலமையை பற்றி தெரியும். தமிழில் கதைகள், நாவல்கள், கவிதைகள், இலக்கணத்தின் மூலம் விடுகதைகள் என பகுதிகளில் தம் எழுத்துத் திறமையின் மூலம் பெண்மையில் உலா வந்தவர்.

Do you have any guess?

Yess... Our friend
Saidevo is winning the Penmai Super Star Award this time.

By starting this award series, we hope that we honor our members, their works and their vital role in our Penmai.

Here is the Gift for you Ramani sir. :)



Note:
Your avatar will be changed to Penmai's Super Star. Whenever you wish, you can change it as per your choice. W
e are selecting Penmai's super star utmost with care to recognize our members.

Please send your Indian Postal Address with Phone no. to Parasakthi through private message. Once you received the gift pls confirm the same with her.
 

sumitra

Registered User
Blogger
#3
அன்புள்ள திரு சாய் தேவோ, பெண்மை இணைய தளத்தின் இந்த மாதத்தின் ஸூபர் ஸ்டாராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள தங்களுக்கு எங்கள் மனங்கனிந்த நல் வாழ்த்துக்கள்!
 
#15
தனகென்று ஒரு யுக்தி
செந்தமிழை சீராட்டும் பக்தி
என்று
தொலைந்து போகும் தொல்காப்பியனின்
இலக்கண சூத்திரத்தை
தொய்வில்லாமல் சூட்சமமாய்
பெண்மையில் பகிர்ந்து
ஆர்பாட்டமில்லா
தேவைக்கு பயன்படும் அணைநீராய்
கவிதைகள்..சிறுகதைகளுக்கு
அடிகோலும் அன்பர்
என் நண்பர்
திரு.ரமணி அவர்களுக்கு
வாழ்த்துக்கள்..பாராட்டுக்கள்...


 

sumathisrini

Super Moderator
Staff member
#16
இந்த மாத சூப்பர் ஸ்டார் விருதை வென்ற திரு. ரமணி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

 

saidevo

Penman of Penmai
Blogger
#18
அன்புடையீர்!

வணக்கம். கடந்த சில வருடங்களாக ஆன்மீக இலக்கியமும் (இப்போது) தமிழ் மரபுக் கவிதை இலக்கியமும் பயின்றும் பயின்றதைப் பகிர்ந்து கொண்டும் பலவிதமான வலைக் குழுமங்களில் பதிப்பித்து வரும் நான் நேரம் கிடைத்தபோது இக்குழுமத்தில் பதிப்பதற்கு மட்டுமே உலா வருவதாக இருக்கும் போது என் பதிவுகள் பலர்க்குப் பயன்படும் என்று கருதி எனக்கிந்த ’Penmai Super Star - தமிழ் வித்தகர்’ விருதை அளித்து கௌரவித்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு வாழ்த்துகள் கூறிய எல்லோருக்கும் என் அன்பான நன்றிகள்.

எத்தனையோ active members இருக்கும் போது, நான் இதுபோன்று விருது பெறுவதற்கு எந்த அளவுக்குத் தகுதி உடையவன் என்று தெரியவில்லை. இருந்தும் உங்கள் அன்புக்கு நன்றி. இந்த விருதை ஒரு rolling trophy போல் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு மாதமும் அதை உகந்தவர்க்குத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
ரமணி
 

saidevo

Penman of Penmai
Blogger
#19
namaste.

> Here is the Gift for you Ramani sir.

Please, I have this book with me, which I bought long back and read. It has useful management clues and suggestions and is a must read for those who enter into the corporate world for job and aspire to come up professionally.

Thank you, once again for the recognition with the 'Penmai Super Star' award.

Regards,
saidevo @ ramaNi